Tag Archives: Vijay

தமிழக அரசின் வெப்சைட்ஸ்கள்: தெரிந்து கொள்வோம்.

TamilNadu_Logo

நம்மில் பலருக்கு தமிழக அரசின் பல வெப்சைட்டுகள் உள்ளதே என்று தெரியாது என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு பலர் அதை பயன்படுத்தாமலே உள்ளனர் எனலாம். தமிழக அரசின் பயனுள்ள சில வெப்சைட்களும், மற்றும் பயனுள்ள அரசு சாரா வெப்சைட்கள் சிலவற்றின் விபரம் கீழே… சான்றிதழ்கள் 1) பட்டா / சிட்டா அடங்கல் http://taluk.tn.nic.in/edistrict_certificate/land/chitta_ta.html?lan=ta 2) அ-பதிவேடு விவரங்களை பார்வையிட http://taluk.tn.nic.in/eservicesnew/land/areg_ta.html?lan=ta 3) வில்லங்க சான்றிதழ் http://www.tnreginet.net/igr/webAppln/EC.asp?tams=0 4) பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ் http://www.tn.gov.in/appforms/birth.pdfhttp://www.tn.gov.in/appforms/death.pdf 5) சாதி சான்றிதழ் / வாரிசு […]

Continue reading »

திரைப்பட இசைமைப்பாளர் அய்யா எம்.எஸ்.விஸ்வநாதன் இன்று அதிகாலை காலமானார்

MSviswanathan

“ஒரு மாபெரும் இசை சாம்ராஜ்யம் சரிந்து விட்டது!! மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இன்று அதிகாலை காலமானார். 87 வயதான விஸ்வநாதன், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட 1200 திரைப்படங்களுக்கு மேல் இசை அமைத்துள்ளார். ராமமூர்த்தி உடன் 700க்கு மேற்பட்ட படங்களுக்கும் தனியாக 500 படங்களுக்கும் மேல் இசை அமைத்துள்ளார். இசையமைப்பாளராக மட்டுமில்லாமல் பாடகர், நடிகர் என சினிமாவில் பல அவதாரங்களும் எடுத்துள்ளார் எம்.எஸ்.வி.,

Continue reading »

ஹெலிகாப்டரிலிருந்து தாக்கும் ‘ஹெலினா’ ஏவுகணை வெற்றி

helicopter

ஜோத்பூர் : இந்திய விஞ்ஞானிகளால் தயாரிக்கப்பட்ட, 7 கி.மீ., துாரம் பாய்ந்து இலக்கை அழிக்கவல்ல ஏவுகணை, முதல் முறையாக, ஹெலிகாப்டரிலிருந்து ஏவப்பட்டு வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. இதுகுறித்து, பாதுகாப்பு துறை வட்டாரங் கள், ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூரில் நேற்று, நிருபர்களிடம் கூறியதாவது: கவச வாகனங்களை தாக்கி அழிக்கவல்ல, ‘நாக்’ ஏவுகணையின் புது வடிவமான, ‘ஹெலினா,’ டி.ஆர்.டி.ஓ., எனப்படும் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பால் தயாரிக்கப்பட்டுள்ளது. இதை, ஹெலிகாப்டரிலிருந்து ஏவ முடியும்; 7 கி.மீ., துாரம் வரை பாய்ந்து சென்று இலக்கை அழிக்கும். ஏழு கி.மீ., […]

Continue reading »

சென்னை வண்ணாரப்பேட்டை குடோன்னில் திருட்டு டிவிடி

CD

சென்னை வண்ணாரப்பேட்டையில் காத்பட 2வது தெருவில் நிசார் என்பவர் செருப்பு வியாபாரம் செய்ய குடோன்னில் திருட்டு டிவிடி தயார் செய்து வந்து உள்ளார் அயன் படத்தை மிஞ்சும் வகையில் 11கம்பியூட்டார் ஒரே நேரத்தில் 111டிவிடி ரைட்டு செய்ய முடியும் இதை அங்கு வந்து பார்த்த ஹவுஸ்ஓனர் மகன் போலீஸ் புகார் கொடுத்து உள்ளார் அதன் படி 4லட்சம் மிதப்பு உள்ள டிவிடி கம்பூயூட்டார் மற்றும் புது படங்கள் பாகு பலி பாபநாசம் படங்களை பறிமுதல் செய்து வண்ணரப்பேட்டை காவல்துறை ஆய்வாளர் ராய்ப்பன் விசாரணை.

Continue reading »

முஸ்லீம் பெண்களே உஷார் ….

henna

கடந்த ரமலானுக்கு முந்திய ஆண்டு சென்னை உட்பட பல மாவட்டங்களில் முஸ்லீம் பெண்கள் ரமலான் பண்டிகைக்கு கோன் மருதாணி கைகளுக்கு வைத்தனர் அப்போது அதில் உள்ள இரசாயணக்கலவை அதிகம் சேர்ததினால் பல பெண்களுக்கு அது அலர்ஜியாகி சிகிச்சைக்காக அரசு மருத்துவ மணைகளில் இரவு 12 மணிக்கு முஸ்லீம் பெண்கள் அலை மோதிய காட்சி நாம் மறந்து இருக்க மாட்டோம் ஆகையினால் வருகின்ற ரமலான் அன்று இரசாயண கலவையான கோன் மருதாணிக்கு விடை கொடுங்கள் மருதாணி இலையை அரைத்து கைகளுக்கு வையுங்கள் நடைமுறையில் மருதாணிக்கு மாற்றாக கோன் […]

Continue reading »

அமித்ஷா முன்னிலையில் பா.ஜ.க.வில் இணைகிறார் மு.க. அழகிரி?

Alagiri

தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மகன் மு.க. அழகிரி பாரதிய ஜனதா கட்சியில் இணையப்போவதாக அமித்ஷா மதுரைக்கு வரும் போது அவரது முன்னிலையில் தனது ஆதரவாளர்களுடன் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி பா.ஜ.க.வில் இணையப் போவதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் கூறுகின்றன.உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. மதுரையில் வரும் 15-ந் தேதி பா.ஜ.க. தேசியத் தலைவர் அமித்ஷா முன்னிலையில் தமது ஆதரவாளர்களுடன் அழகிரி ஐக்கியமாவார் என்றும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. காமராஜரின் பிறந்தநாள் ஜூலை 15-ந் தேதி கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நாடார் மகாஜனம் சங்கம் […]

Continue reading »

வழக்கறிஞர்கள் – விதிமீறல்

Lawyers

வழக்கறிஞர்கள் எனக்கூறிக்கொண்டு சிக்னலில் நிற்காமல் போவது, ஹெல்மெட் அணியாமல் இருப்பது போன்ற விதிமீறல்களில் வழக்கறிஞர்கள் ஈடுபடுகின்றனர். வழக்கறிஞர் ஸ்டிக்கர் பொறுத்துவது என்பது நீதிமன்றங்களில் அவர்களுக்கான இடத்தில் பார்க்கிங் செய்ய மட்டுமே. இதுபோன்ற ஸ்டிக்கரை ஒட்டிக்கொண்டு விதிமீறலில் ஈடுபட்டாலும் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதால், அவர்கள் மீது காவல்துறையினர் சட்டப்படி நடவடிக்கை எடுக்க அதிகாரம் உள்ளது……தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன்கவுல், நீதிபதி டி.எஸ்.சிவஞானம்

Continue reading »

இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் கவலைக்கிடம்!

MSviswanathan

இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு சில வாரங்களுக்கு முன் மூச்சு திணறல் ஏற்பட்டது. உடனடியாக அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். டாக்டர்கள் தீவிர சிசிச்சை அளித்தார்கள். இதையடுத்து அவரது உடல்நிலை சீரானது. இசையமைப்பாளர் இளையராஜா நேரில் சென்று உடல் நலம் விசாரித்தார். எம்.எஸ்.விஸ்வநாதனை வீட்டுக்கு அழைத்து செல்ல குடும்பத்தினர் முடிவு செய்தனர். ஆனால், உடல்நிலை திடீரென மோசமடைந்தது. நினைவுகளை இழந்தார். இதையடுத்து டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.  ஆனாலும் முன்னேற்றம் ஏற்படவில்லை. தொடர்ந்து கவலைக்கிடமான நிலையிலேயே இருக்கிறார்.  டாக்டர்கள் தீவிர முயற்சி எடுத்து […]

Continue reading »
1 3 4 5 6 7 8