Tag Archives: tamilnadu

‘Drunken state of Tamil Nadu’ | ‘குடிகார நாடு… தமிழ்நாடு’ | VIKATAN

drunk_people_640_43

சோழ நாடு, பாண்டிய நாடு, சேர நாடு என்ற பெரும் புகழைக் கொண்ட தமிழ்நாடு இன்று குடிகாரர்களின் நாடு என்று சொல்லும் அளவிற்கு பல கோடி ரூபாய் புரளும் குடியின் வருமானமும், நோயாளிகளின் எண்ணிக்கையும் கூட்டி தமிழ்நாட்டிற்கு டாஸ்மாக் சரக்கு ‘பெருமை’ சேர்த்துள்ளது. தமிழக அரசின் சின்னத்தில் உள்ள ‘கோபுரத்திற்கு’ பதிலாக ‘டாஸ்மாக் பாட்டில்’ வைக்க வேண்டும் என குடிமகன்கள் கோரிக்கை வைக்கும் குடிமகன்களின் ஆதிக்கத்தில் தமிழகம் உள்ளது. அனைத்து நாட்டிலும் அரசாங்கம் மக்களை வாழ வைக்கும். நம் அரசாங்கமோ மக்களின் உயிர் எடுத்து […]

Continue reading »

ஜெயலலிதா விடுதலைக்கு எதிரான மேல் முறையீட்டு மனுவில் 10 குறைபாடுகள்: விசாரணை தாமதமாகும்!

Jayalalitha-and-Supreme-Court

சொத்துக்குவிப்பு ஊழல் வழக்கில் இருந்து தமிழக முதல்வர் ஜெயலலிதா உள்பட 4 பேர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து கர்நாடக அரசு தாக்கல் செய்த‌ மேல்முறையீட்டு மனுவில், 2 பக்கங்கள் எதுவும் எழுதப்படாமல் காலியாக விடப்பட்டுள்ளது உள்பட 10 குறைபாடுகளை உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளதால், விசாரணை மேலும் தாமதமாகும் என தெரிகிறது. = வருமானத்துக்கு அதிகமாக‌ ரூ.66.65 கோடி சொத்துக் குவித்ததாக தொடரப்பட்ட வழக்கில் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா மற்றும் சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி […]

Continue reading »

சென்னையில் மெட்ரோ ரயில் சேவையை முதல்வர் ஜெயலலிதா இன்று தொடங்கி வைக்கிறார்.

Metrorail

ென்னையில் ரூ. 20 ஆயிரம் கோடி செலவில் மெட்ரோ ரயில் திட்டம் அமைக்கப்பட்டு வருகிறது. 2 வழித்தடங்களில் இந்த திட்டத்திற்கான பணிகள் நடந்து வருகின்றன. முதல் கட்டமாக சென்னை கோயம்பேட்டில் இருந்து ஆலந்தூர் வரைக்கான மெட்ரோ ரயில் பாதையில் பணிகள் முடிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. இந்த வழித்தடத்தில் 7 ரெயில் நிலையங்கள் உள்ளன. உயர் அதிகாரிகள் இந்த வழித்தடத்தை ஆய்வு செய்து போக்குவரத்தை தொடங்கலாம் என்று சான்றிதழ் அளித்துள்ளனர். இதையடுத்து மெட்ரோ ரயில்கள் அந்த பாதையில் இயக்கப்பட்டு ஒத்திகை பார்த்து முடிக்கப்பட்டுள்ளது. கோயம்பேடு […]

Continue reading »

சென்னையின் புதிய அடையாளம் மெட்ரோ ரெயில்!!!!!

METRO Chennai

அண்ணாந்து பார்க்க வைக்கும் ஆகாய மேம்பாலங்கள்… அதன் மீது பறந்து செல்லும் ரெயில்கள்… வண்ணாரப்பேட்டை முதல் விமான நிலையம் வரை ஒரு வழித்தடம். சென்ட்ரலில் இருந்து ஆலந்தூர் வரை மற்றொரு வழித்தடம். மொத்தம் 45 கிலோ மீட்டர் தூரம். 20 ஆயிரம் கோடியில் நிறைவேற்றப்படும் இந்த பிரமாண்ட திட்டம் பிரமிக்க வைக்கிறது. 24 கிலோ மீட்டர் தூரம் சுரங்கப்பாதையில் பயணம்… அதன்பிறகு அந்தரத்து பாலத்தில் அற்புத பயணம்… என்று பயணிப்போம்? என்று ஏக்கத்துடன் பாலத்தை அண்ணாந்து பார்த்த சென்னைவாசிகளின் கனவு இன்னும் 2 வாரத்தில் […]

Continue reading »

தமிழகத்தில் மேகி உள்பட 4 நூடுல்ஸ்களுக்கு தடை: அரசு உத்தரவு!

Noodles

சென்னை: தமிழகத்தில் மேகி நூடுல்ஸ் உள்பட 4 நூடுல்ஸ்களுக்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு விடுத்துள்ள செய்திக் குறிப்பில், ”பன்னாட்டு நிறுவனமான, ‘நெஸ்லே’ (NESTLE), இயதியாவில் பல வகை உணவுப் பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. ‘நெஸ்லே’ நிறுவனத் தயாரிப்பான ‘மேகி நூடுல்ஸ்’-ல் (MAGGI NOODLES) ‘காரீயம்’-ன் (LEAD) அளவு உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டம் மற்றும் நெறிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ள அளவை விட அதிகமாக உள்ளதாக ஒரு சில மாநிலங்களில் கண்டறியப்பட்டுள்ளதாக வந்த செய்தியை […]

Continue reading »

தெரிந்து கொள்வோம் – தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள்

Indian-Political-Parties

01.அகில இந்திய என்.ஆர். காங்கிரஸ் 02.அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி 03.அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி 04.அ.இ.அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 05.அ.இ. லட்சிய திராவிட முன்னேற்றக் கழகம் 06.இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக் 07.இந்திய ஜனநாயகக் கட்சி 08.இந்திய தேசிய லீக் 09.இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) 10.இந்தியப் பொதுவுடமைக் கட்சி 11.இந்தியா ஜனநாயக கட்சி 12.இந்து மக்கள் கட்சி 13.இந்து முன்னணி 14.இல்லத்தார் முன்னேற்றக் கழகம் 15.காமன்வீல் கட்சி 16.கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி 17சென்னை மாகாண சங்கம் […]

Continue reading »

Tamilnadu Govt – ன் இலவசமும் …. அதற்கு மக்கள் தந்த விலையும் !!!!!!!!!!

TamilNadu_Logo

1. இலவசங்கள் GRINDER = 2500 MIXI = 1500 FAN = 500 மொத்தம் = Rs . 4500/- 2. மக்கள் தந்த விலை a ) பால் கட்டணம் உயர்வு = லிட்டருக்கு Rs. 10/- ( சராசரியாக ஒரு குடும்பத்தில் ஒரு லிட்டர் பால் உபயோகம் படுத்துவதாக வைத்து கொண்டால் 5 வருடத்திற்கு அந்த குடும்பம் பால் கட்டண உயர்வினால் தந்த விலை ) ஒரு மாதத்திற்கு = 10 X 30 நாட்கள் = Rs. 300/- […]

Continue reading »

ெ. தீர்ப்பில் மேலும் சில குளறுபடி: ஆம் ஆத்மி வெளியிட்டுள்ள ஆதாரம்!

03/06/2013 - TIRUCHY: Chief Minister J Jayalalithaa laying foundation stone for various new projects worth Rs 1752 crore in Srirangam  - Express Photo by M K Ashok Kumar. [Tamil Nadu, Chief Minister, J Jayalalithaa, Projects]

சென்னை: ஜெயலலிதா வழக்கு தீர்ப்பில் மேலும் சில குளறுபடிகள் உள்ளதாக தெரிவித்துள்ள தமிழக ஆம் ஆத்மி கட்சி, ஜெயலலிதாவின் வருமானத்துக்கு மீறிய சொத்து 8.12 சதவீதமோ, 77 சதவீதமோ அல்ல, அவர் சேர்த்த சொத்து 119 சதவீதம் என்று கூறியுள்ளது. இது தொடர்பாக தமிழக ஆம் ஆத்மி கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பில் மேலும் சில குளறுபடிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடன்களில் இருந்த கணக்கு தவறுகளை தாண்டி மேலும் சில புதிய தவறுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நீதிபதி குன்ஹா ஒவ்வொரு […]

Continue reading »
1 2 3 4