Tag Archives: TAMIL CINIL MOVIES SONGS

கலாம் அவர்களின் இறுதி தருணங்கள்…ஶ்ரீஜன் பால் சிங் அவர்களின் பகிர்வு..

abdulkalam and singh

“நாங்கள் இருவரும் பேசி 8 மணிநேரங்களுக்கு மேல் ஆகிறது. தூக்கம் வரவில்லை. அவருடனான நினைவுகள் கண்ணீராய் வருகிறது. ஜூலை 27. மதியம் 12 மணிக்கு கவுகாத்தி விமானத்தில் அமர்ந்தோம். அவர் 1A இருக்கையில் அமர, நான் 1C இருக்கையில் அமர்ந்திருந்தேன். அவர் கருப்பு வண்ண ‘கலாம் சூட்’-ஐ அணிந்திருந்தார். ‘அருமையான கலர்!’ என்றேன். 2.5 மணிநேரப் பயணம். எனக்கு டர்புலென்ஸ் ஆகாது. ஆனால், கலாமுக்கு அது ஒரு பிரச்னையே இல்லை. ஒவ்வொரு முறை டர்புலென்ஸ் காரணமாக விமானம் ஆட்டம் காணும்போது, நான் பயத்தில் அமர்ந்திருக்க, […]

Continue reading »

கலிங்கபெட்டியில் மதுகடை சூறை போலீஸ் தடியடி பதற்றம்….கண்ணீர் புகை வீச்சு

02 photo 1

      கண்ணீர் புகை வீச்சு….. துப்பாக்கி சூடும்நடத்தபடுவதாக தகவல்…. கலிங்கபெட்டியில் மதுகடை சூறை போலீஸ் தடியடி பதற்றம்… மதிமுக தொண்டர் டவரில் ஏறியதால் பரபரப்பு….. வைகோவும் போலீசாரும் மோதலுக்கு தயாரான நிலையில் உள்ளனர். போலீசாரை தனது பேச்சால் வறுத்தெடுக்கிறார் வைகோ , ஜெயலலிதா ஒரு முசோலினி வைகோ கடும் தாக்கு…. துப்பாக்கி சூடு பெரும் வன்முறை , வைகோ சிக்கிகொண்டதாக தகவல்…. கலிங்கபட்டியில் தலைவர் வைகோவின் தாயார் மாரியம்மாள் மதுவிற்கு எதிராக நடத்தி வரும் போராட்டத்திற்கு திமுக தலைவர் கருணாநிதி ஆதரவு…. […]

Continue reading »
1 2