Tag Archives: TAMIL CINEMA NEWS

கடந்த ஆண்டில், நாட்டின், சினிமா, விளையாட்டு, எழுத்தாளர்கள் போன்ற முன்னணி பிரபலங்கள் பட்டியலை, பிரபல, ‘போர்ப்ஸ்’ பத்திரிகை வெளியிட்டுள்ளது.

ajith13214_m

அதில், அதிகமாக சம்பாதித்து, ரஜினிகாந்த், விஜய்யை பின்னுக்கு தள்ளி, ‘தல’ என ரசிகர்களால் அழைக்கப்படும், அஜித்குமார் முன்னிலை பெற்றுள்ளார். கடந்த ஆண்டில் இந்த பிரபலங்கள் சம்பாதித்த பணம், அவர்களின் மொத்த பண தரவரிசை மற்றும் புகழின் அடிப்படையில், ஒன்று முதல், 100 வரை பட்டியலிடப்பட்டுள்ளனர். முதல் இடத்தில், பாலிவுட் நடிகர் சல்மான் கான் உள்ளார். அவர், கடந்த ஆண்டில், 244 கோடி ரூபாய் சம்பாதித்துள்ளார்; பணத்திலும், புகழிலும் முதல் இடத்தில் உள்ளார். இரண்டாவது இடத்தில், அமிதாப் பச்சன் உள்ளார். அவர், 197 கோடி ரூபாய் […]

Continue reading »

மௌனம்ரவி — கதாநாயகனாகும் ராகவா லாரன்ஸ் சகோதரர் எல்வின்

raghava

சமீபத்தில் திரைக்கு வந்து மாபெரும் வெற்றிபெற்ற காஞ்சனா – 2 படத்தில் இடம் பெற்ற “ சில்லாட்ட பில்லாட்ட “ என்ற பாடலில் ராகவா லாரன்ஸ்சுடன் நடனமாடி ரசிகர்கள் மனதில் இடம் பெற்ற லாரன்ஸின் சகோதரர் எல்வின் கதாநாயகனாகிறார். நிறைய இளம் இயக்குனர்கள் கதை சொல்லி வருகிறார்கள். அவர்களிடம் ராகவா லாரன்ஸ் அவர்களே கதைகளை கேட்டு தனது சகோதரருக்கு பொருத்தமான கதையை தேர்வு செய்து வருகிறார். நடனம் மட்டும் இல்லாமல் six pack உடற்கட்டுடன் நாயகனுக்கான அனைத்து பயிற்சிகளிலும் தனது சகோதரரை ஈடுபடுத்தி வருகிறார் […]

Continue reading »

பிஎஸ் என் எல் நெல்லை தொலை தொடர்பு மாவட்ட பொதுமேலாளர் முருகானந்தம் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

BSNL

பிஎஸ்என்எல் தனது அனைத்து 2ஜி மற்றும் 3 ஜி பிரிபெய்டு செல்போன் வாடிக்கையாளர்களுக்கும் இன்று (15ம் தேதி) முதல் ரோமிங் கட்டணத்தை முற்றிலு மாக தள் ளு ப டி செய் துள் ளது. இத னால் இந் தியா முழு வ தும் ரோமிங் கில் செல் லும் அனைத்து 2ஜி மற் றும் 3ஜி பிரி பெய்டு செல்போன் வாடிக்கையாளர்கள் இன்று முதல் தங்களுக்கு வரும் அழைப்புகளை ரோமிங் கட்டணங்களின்றி இலவசமாக பெற்றுக் கொள்ளலாம். ஏனைய விதிமுறைகளில் மாற்றம் இல்லை. இவ்வாறு […]

Continue reading »

புதிய சாதனை — ஆஸ்திரேலியாவின் கோர்டன் அணைக்கட்டில் ஒரு புதிய சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது

australia

மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவின் கோர்டன் அணைக்கட்டில் ஒரு புதிய சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. சுமார் 460 அடி உயரமுள்ள இந்த அணைக்கட்டின் 415வது அடி உயரத்தில் இருந்து போடப்பட்ட கூடைப்பந்து மிகச்சரியாக வலைக்குள் சென்று விழுந்தது. இது ஒரு புதிய கின்னஸ் சாதனையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் ராட்டர்டாம் நகரில் உள்ள 299 அடி உயரமுள்ள யூரேமாஸ்ட் கோபுரத்தில் இருந்து வீசப்பட்டதுதான் இதுவரை சாதனையாக இருந்தது. அந்த சாதனை தற்போது முறியடிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வீடியோ பதிவு இணையங்களில் மிக வேகமாக பகிரப்பட்டு வருகிறது

Continue reading »

கார்ப்பரேட் அதிபர்களில் ஒருவருமான ரிலையன்ஸ் நிறுவனங்களின் உரிமையாளர் அம்பானியின் வீட்டில் அமைக்கப்பட்டிருக்கும் 3டி டைல்ஸ்..

am 1

  இந்திய மற்றும் உலக பணக்காரர்களில் ஒருவரும், மத்திய பாஜக அரசை நடத்திக் கொண்டிருக்கும் கார்ப்பரேட் அதிபர்களில் ஒருவருமான ரிலையன்ஸ் நிறுவனங்களின் உரிமையாளர் அம்பானியின் வீட்டில் அமைக்கப்பட்டிருக்கும் 3டி டைல்ஸ்..

Continue reading »

தமிழக அரசு – கவனிக்குமா???????

srn hotel

சென்னையில் இருந்து சேலம் செல்லும் வழியில் விக்ரவான்டி என்னும் இடத்தில் உள்ளது SRN hotel இங்குதான் அரசு பஸ்கள் அனைத்தும் 10 நிமிடங்கள் நின்று செல்கிறது . இந்த ஹோட்டலில் 2 தோசை 90 ரூபாய்க்கு விற்கின்றனர். கேட்டால் நாங்கள் அளும்கட்சி அப்படித்தான் செய்வோம் முடிந்தால் பார்த்துக்கொள் என சவால் விடுகின்றனர் .முதல்வர் ஜெயலலிதா , MGR ஆகியோரின் படங்களை வைத்துக் கொண்டு இவர்கள் செய்யும் அராஜகம் அதிகம் . இன்னும்மா தூங்குகிறது தமிழக அரசு இந்நிலை தொடர்ந்தால் ஆளும்கட்சியின் வாக்குகள் அணைத்தும் பூஜ்ஜியத்தை […]

Continue reading »
1 8 9 10