Tag Archives: NEW MOVIES

திரைப்பட இசைமைப்பாளர் அய்யா எம்.எஸ்.விஸ்வநாதன் இன்று அதிகாலை காலமானார்

MSviswanathan

“ஒரு மாபெரும் இசை சாம்ராஜ்யம் சரிந்து விட்டது!! மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இன்று அதிகாலை காலமானார். 87 வயதான விஸ்வநாதன், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட 1200 திரைப்படங்களுக்கு மேல் இசை அமைத்துள்ளார். ராமமூர்த்தி உடன் 700க்கு மேற்பட்ட படங்களுக்கும் தனியாக 500 படங்களுக்கும் மேல் இசை அமைத்துள்ளார். இசையமைப்பாளராக மட்டுமில்லாமல் பாடகர், நடிகர் என சினிமாவில் பல அவதாரங்களும் எடுத்துள்ளார் எம்.எஸ்.வி.,

Continue reading »

FACEBOOK நிறுவனம் அதிரடி நடவடிக்கை: – உங்கள் முகப்புத்தக கணக்குகளும் முடக்கப்படலாம்!

Facebook-logo-PSD

நம் அனைவராலும் அதிக அளவில் விரும்பி பயன்படுத்தப்படும் சமூக வலைத்தளமான FACEBOOK ல் நாம் அனைவரும் தமது சொந்த பெயரினை பெரும்பாலும் பயன்படுத்துவதில்லை. நமக்கு பிடித்தமான புனைப் பெயரினையே பயன்படுத்தி வருகிறோம் இதனால் பலர் ஒன்றிற்க்கும் மேற்பட்ட போலி முகநூல் கணக்கினை பயன்படுத்தி வருகின்றனர். இதனை தவறாக பயன்படுத்தி பலர் குற்றங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதமாக FACEBOOK நிறுவனம் நடவடிக்கை மேற்க் கொண்டு வருகிறது. முதற்கட்டமாக புனைப் பெயரில் முகநூல் கணக்கு வைத்திருப்பவர்கள் ஒரு வார கால அவகாசத்திற்குள் […]

Continue reading »

சென்னை வண்ணாரப்பேட்டை குடோன்னில் திருட்டு டிவிடி

CD

சென்னை வண்ணாரப்பேட்டையில் காத்பட 2வது தெருவில் நிசார் என்பவர் செருப்பு வியாபாரம் செய்ய குடோன்னில் திருட்டு டிவிடி தயார் செய்து வந்து உள்ளார் அயன் படத்தை மிஞ்சும் வகையில் 11கம்பியூட்டார் ஒரே நேரத்தில் 111டிவிடி ரைட்டு செய்ய முடியும் இதை அங்கு வந்து பார்த்த ஹவுஸ்ஓனர் மகன் போலீஸ் புகார் கொடுத்து உள்ளார் அதன் படி 4லட்சம் மிதப்பு உள்ள டிவிடி கம்பூயூட்டார் மற்றும் புது படங்கள் பாகு பலி பாபநாசம் படங்களை பறிமுதல் செய்து வண்ணரப்பேட்டை காவல்துறை ஆய்வாளர் ராய்ப்பன் விசாரணை.

Continue reading »

மனித உடம்பின் 99 இரகசியங்கள் ! — 22

suvasam

22. நாம் படுத்திருக்கும் போது 1 நிமிடத்திற்கு 9 லிட்டர் மூச்சுக் காற்றும் உட்கார்ந்திருக்கும் போது 18 லிட்டர் மூச்சுக்காற்றும் நடக்கும் போது 1 நிமிடத்திற்கு 27 லிட்டர் மூச்சுக்காற்றும் தேவைப்படுகிறது…

Continue reading »

ஜெயலலிதா விடுதலைக்கு எதிரான மேல் முறையீட்டு மனுவில் 10 குறைபாடுகள்: விசாரணை தாமதமாகும்!

Jayalalitha-and-Supreme-Court

சொத்துக்குவிப்பு ஊழல் வழக்கில் இருந்து தமிழக முதல்வர் ஜெயலலிதா உள்பட 4 பேர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து கர்நாடக அரசு தாக்கல் செய்த‌ மேல்முறையீட்டு மனுவில், 2 பக்கங்கள் எதுவும் எழுதப்படாமல் காலியாக விடப்பட்டுள்ளது உள்பட 10 குறைபாடுகளை உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளதால், விசாரணை மேலும் தாமதமாகும் என தெரிகிறது. = வருமானத்துக்கு அதிகமாக‌ ரூ.66.65 கோடி சொத்துக் குவித்ததாக தொடரப்பட்ட வழக்கில் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா மற்றும் சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி […]

Continue reading »

இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் கவலைக்கிடம்!

MSviswanathan

இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு சில வாரங்களுக்கு முன் மூச்சு திணறல் ஏற்பட்டது. உடனடியாக அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். டாக்டர்கள் தீவிர சிசிச்சை அளித்தார்கள். இதையடுத்து அவரது உடல்நிலை சீரானது. இசையமைப்பாளர் இளையராஜா நேரில் சென்று உடல் நலம் விசாரித்தார். எம்.எஸ்.விஸ்வநாதனை வீட்டுக்கு அழைத்து செல்ல குடும்பத்தினர் முடிவு செய்தனர். ஆனால், உடல்நிலை திடீரென மோசமடைந்தது. நினைவுகளை இழந்தார். இதையடுத்து டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.  ஆனாலும் முன்னேற்றம் ஏற்படவில்லை. தொடர்ந்து கவலைக்கிடமான நிலையிலேயே இருக்கிறார்.  டாக்டர்கள் தீவிர முயற்சி எடுத்து […]

Continue reading »

ஜெ. வழக்கு அப்பீல்.. சுப்ரீம் கோர்ட்டில் அடுத்த வாரம் விசாரணைக்கு வாய்ப்பு!

Jayalalitha-and-Supreme-Court

தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடகா தொடர்ந்த அப்பீல் மனு மீதான விசாரணை அடுத்த வாரம் சுப்ரீம்கோர்ட்டில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சொத்துக்குவிப்பு வழக்கில், தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு, 4 ஆண்டுகாலம் சிறை தண்டனை மற்றும், 100 கோடி அபராதம் விதித்து தீர்ப்பளித்தது பெங்களூர் சிறப்பு நீதிமன்றம். இதை எதிர்த்து தொடர்ந்த வழக்கில், ஜெயலலிதாவை விடுதலை செய்து உத்தரவிட்டது, கர்நாடக ஹைகோர்ட். இதையடுத்து கர்நாடக அரசு சார்பில் கடந்த மாதம் இறுதியில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்டது. கர்நாடக ஹைகோர்ட் […]

Continue reading »

தெரிந்துக் கொள்வோம்…..ஹெல்மெட்டின் பணி என்ன?

helmet

‘‘ஒரு விபத்தின்போது 80 கிலோ எடையுள்ள ஒருவர், 1 மீட்டர் உயரத்திலிருந்து கீழே விழந்தால் 800 கிலோ வேக பலத்தில் விழுவார். அதுவே 2 மீட்டர் உயரத்திலிருந்து விழுந்தால் 1600 கிலோ வேக பலம். இவ்வளவு வேக பலத்தை ஹெல்மெட் போடாத நமது தலையால் நிச்சயம் தாங்கிக்கொள்ள முடியாது. 800 கிலோ வேக பலம் தாக்கினாலே மனித மண்டையோடு உடைந்துவிடும். இதனால் மூளை நரம்புகள் பாதிக்கப்பட்டு இறப்பு நேரிடலாம். இதைவிடவும் பல மடங்கு அதிக வேக பலம் நம் தலையைத் தாக்கினாலும் அதைத் தடுக்கும் […]

Continue reading »

நெல்லை மாவட்டத்தில் உள்ள குற்றாலத்தை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்..!

Kutralam

தென் இந்தியாவின் ஸ்பா என்று அழைக்கப்படும் குற்றாலம் திருநெல்வேலி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைகளின் இடையே அமைந்துள்ள ஒரு பேரூராட்சி ஆகும். வருடத்திற்கு சில மாதங்கள் தான் குற்றால அருவிகளில் தண்ணீர் விழும். எனவே குற்றாலம் வர திட்டமிட்டுருந்தால் அருவிகளில் தண்ணீர் விழுகிறதா என்று தெரிந்தபின் வருவது சரியாக இருக்கும். ஜூன் முதல் செப்டம்பர் வரை, தென் மேற்கு பருவமழையால் அருவிகளில் தண்ணீர், மிதமான வெப்பநிலை, குளிர் காற்று என குற்றாலம் அருவி களைகட்ட தொடங்கிவிடும். அக்டோபர் முதல் டிசம்பர் வரை வட கிழக்கு […]

Continue reading »

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியின் கருத்துக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது

Supreme-Court-building-New-Delhi-India

பாலியல் பலாத்கார வழக்கில் சமரசம் செய்ய சொல்வது மிகப்பெரிய தவறு என கூறியுள்ளது !!! கடந்த வாரம் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தேவதாஸ் 2002-ல் நடந்த பாலியல் பலாத்கார வழக்கு பற்றிய தீர்ப்பில் குற்றவாளியை ஜாமீனில் விடுதலை செய்வதன் மூலம் அவர் பாதிக்கப்பட்ட பெண்ணை சந்தித்து சமரசம் செய்துக்கொள்ள முடியும் என தெரிவித்திருந்தார். மேலும் சம்பந்தப்பட்ட குற்றவாளியை ஜாமீனில் விடுதலை செய்தும் நீதிபதி தேவதாஸ் உத்தரவிட்டதார். இந்நிலையில் ம.பி.யில் நடந்த பாலியல் பலாத்காரம் தொடர்பான வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது அப்போது பாலியல் பலாத்கார வழக்கில் சமரசம் […]

Continue reading »
1 3 4 5 6 7 8