Tag Archives: judgement

தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரும் யாகூப் மேமனின் மனுவை மூன்று நீதிபதிகளை கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு தள்ளுபடி செய்தது.

யாகூப்

தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரும் யாகூப் மேமனின் மனுவை மூன்று நீதிபதிகளை கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு தள்ளுபடி செய்தது. குடியரசு தலைவர் மற்றும் மஹாராஷ்டிர கவர்னர் ஆகியோரிடம் அளிக்கப்பட்ட கருணை மனு மட்டுமே எஞ்சி உள்ளது. தூக்கை ரத்து செய்யக் கோரிய யாகூப் மேமன் மனு உச்சநீதிமன்றத்தால் தள்ளுபடி எதிரொலி நாளை காலை 7-00மணியளவில் நாக்பூர் சிறைச்சாலை யில் தூக்கிலிடபாடுவார் மஹாராஷ்டிர கவர்னர்ரிடம் அளிக்கப்பட்ட கருணை மனு தள்ளுபடிசெய்ய பட்ட நிலையில் குடியரசுத் தலைவரிடம்அளிக்க பட்ட மனு மட்டுமே எஞ்சி உள்ளது. இந்தியாவின் […]

Continue reading »

வழக்கறிஞர்கள் – விதிமீறல்

Lawyers

வழக்கறிஞர்கள் எனக்கூறிக்கொண்டு சிக்னலில் நிற்காமல் போவது, ஹெல்மெட் அணியாமல் இருப்பது போன்ற விதிமீறல்களில் வழக்கறிஞர்கள் ஈடுபடுகின்றனர். வழக்கறிஞர் ஸ்டிக்கர் பொறுத்துவது என்பது நீதிமன்றங்களில் அவர்களுக்கான இடத்தில் பார்க்கிங் செய்ய மட்டுமே. இதுபோன்ற ஸ்டிக்கரை ஒட்டிக்கொண்டு விதிமீறலில் ஈடுபட்டாலும் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதால், அவர்கள் மீது காவல்துறையினர் சட்டப்படி நடவடிக்கை எடுக்க அதிகாரம் உள்ளது……தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன்கவுல், நீதிபதி டி.எஸ்.சிவஞானம்

Continue reading »

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியின் கருத்துக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது

Supreme-Court-building-New-Delhi-India

பாலியல் பலாத்கார வழக்கில் சமரசம் செய்ய சொல்வது மிகப்பெரிய தவறு என கூறியுள்ளது !!! கடந்த வாரம் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தேவதாஸ் 2002-ல் நடந்த பாலியல் பலாத்கார வழக்கு பற்றிய தீர்ப்பில் குற்றவாளியை ஜாமீனில் விடுதலை செய்வதன் மூலம் அவர் பாதிக்கப்பட்ட பெண்ணை சந்தித்து சமரசம் செய்துக்கொள்ள முடியும் என தெரிவித்திருந்தார். மேலும் சம்பந்தப்பட்ட குற்றவாளியை ஜாமீனில் விடுதலை செய்தும் நீதிபதி தேவதாஸ் உத்தரவிட்டதார். இந்நிலையில் ம.பி.யில் நடந்த பாலியல் பலாத்காரம் தொடர்பான வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது அப்போது பாலியல் பலாத்கார வழக்கில் சமரசம் […]

Continue reading »

ஆம்பூர் நகரம் முடங்கியது !

muslims

      ஆம்பூர் சமீல் அகமது மரணத்திர்க்கு காரணமான பள்ளிகொண்டாகாவல் ஆய்வாளர் மார்டின் பணியிடை நீக்கம் செய்ய கோரி பல்வேறு முஸ்லீம் அ.மைப்புகள் ஆர்ப்பாட்டம். தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. பயங்கர கல் வீச்சு அரசு மற்றும் தனியார் வாகனங்கள் மீது தாக்குதல். காவல்துறை அதிகாரிகள் மற்றும் செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்கள் தாக்கப்பட்டனர்.வீடியோ கேமரா , மொபைல் கேமராக்கள் உடைக்கப்படுகிறது. உண்மைக்கு சாட்சியம் பகர கூடியவானாக இருப்பேன் ! -விசாரணை நீதிபதி மும்மூர்த்தி,ஐஎன்டிஜே தலைவர் எஸ்.எம்.பாக்கரிடம் உறுதி. வேலூர் மாவட்டம் பள்ளிகொ […]

Continue reading »

கட்டாய ஹெல்மெட்: நீதிமன்றத்தின் முன் வைக்கப்படும் கேள்விகள்!!!!!!!

traffic jam

நாங்கள் சட்டத்தை மதிக்கிறோம், குருப்பெயர்ச்சி ஜூலை 12. ஆனால், போக்குவரத்து போலீசுக்கு குரு பகவான் ஜூலை 1 முதலே பண மழையில் மிதக்க விடப்போகிறார். தீர்ப்பு சொன்ன நாளில் இருந்தே எப்போது ஜூலை 1 வரும் என போக்குவரத்து போலீசார் அபராத ‘வசூல் கடமை’ செய்ய தயாராகி வருகின்றனர். வண்டிச் சாவி பறிப்பு, ஒருமையில் தரக்குறைவாக பேச்சு, முதியவர்களிடம் வீரம், தீவிரவாதியிடம் காட்ட வேண்டிய வீரத்தை அப்பாவிகளிடம் காட்டுவது என போலீஸ் ‘சாதனைகள்’ தொடர இருக்கின்ற நிலையில், நீதிமன்றத்தின் கவனத்திற்கு சில கேள்விகள். 1. […]

Continue reading »