Tag Archives: jayalalitha

ரூ.7 லட்சம் நிதியுதவி – முதல்வர் ஜெயலலிதா உத்தரவு.

jayalalitha

தீவைத்ததில் உயிரிழந்த சேலம் டாஸ்மாக் விற்பனையாளர் செல்வம் குடும்பத்துக்கு ரூ.7 லட்சம் நிதியுதவி – முதல்வர் ஜெயலலிதா உத்தரவு. அவரது மனைவிக்கு சத்துணவு மையத்தில் பணி வழங்கவும் முதல்வர் உத்தரவு.

Continue reading »

சொத்துக் குவிப்பு வழக்கில் தமிழக முதல்வர் ஜெயலலிதா விடுதலையை எதிர்த்து, பாஜக மூத்த தலைவர் சுப்ரமணிய சுவாமி, உச்சநீதிமன்றத்தில் இன்று மேல்முறையீட்டு மனு தாக்கல்

Subramaniya swamy

சொத்துக் குவிப்பு வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்றம், தமிழக முதல்வர் ஜெயலலிதாவை விடுதலை செய்து உத்தரவிட்டது. கர்நாடக உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு எதிராக கர்நாடக அரசு சார்பாகாவும், திமுக சார்பாகவும் ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் சுப்ரமணிய சுவாமியும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த மேல்முறையீட்டு மனு வரும் 27ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  

Continue reading »

சன் குழுமத்தின் உரிமம்!!!!!!!

Sun_TV_Network_300

தனக்கு எதிராக கருத்துக்கள் வெளியாகிவிடக் கூடாது என்பதற்காக எதிர்கருத்து உடையவர்களை முடக்குவதும் அழித்துவிடுவதும் தொன்று தொட்டு வருபவை தான். இதில் ஊடகங்களுக்கும் விதி விலக்கல்ல. சர்வதிகாரத்தின் முதல் குரல் நெரிப்பு ஊடகங்களின் மீது தான் இருக்கும். இப்பொழுது சன் குழுமத்தின் உரிமத்திற்கு அனுமதி மறுப்பது பற்றி பல ஊடகக்காரர்கள் வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்று எழுதிக் கொண்டிருக்கிறார்கள். ஊரு ரெண்டுப்பட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்று எங்கள் ஊரில் பழமொழி உண்டு. அதுபோல தான் இந்த ஊடககாரர்களின் வன்மமும். குற்றம் செய்தவன் தண்டனை அனுபவிக்க […]

Continue reading »

தமிழக அரசின் வெப்சைட்ஸ்கள்: தெரிந்து கொள்வோம்.

TamilNadu_Logo

நம்மில் பலருக்கு தமிழக அரசின் பல வெப்சைட்டுகள் உள்ளதே என்று தெரியாது என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு பலர் அதை பயன்படுத்தாமலே உள்ளனர் எனலாம். தமிழக அரசின் பயனுள்ள சில வெப்சைட்களும், மற்றும் பயனுள்ள அரசு சாரா வெப்சைட்கள் சிலவற்றின் விபரம் கீழே… சான்றிதழ்கள் 1) பட்டா / சிட்டா அடங்கல் http://taluk.tn.nic.in/edistrict_certificate/land/chitta_ta.html?lan=ta 2) அ-பதிவேடு விவரங்களை பார்வையிட http://taluk.tn.nic.in/eservicesnew/land/areg_ta.html?lan=ta 3) வில்லங்க சான்றிதழ் http://www.tnreginet.net/igr/webAppln/EC.asp?tams=0 4) பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ் http://www.tn.gov.in/appforms/birth.pdfhttp://www.tn.gov.in/appforms/death.pdf 5) சாதி சான்றிதழ் / வாரிசு […]

Continue reading »

ஜெயலலிதா விடுதலைக்கு எதிரான மேல் முறையீட்டு மனுவில் 10 குறைபாடுகள்: விசாரணை தாமதமாகும்!

Jayalalitha-and-Supreme-Court

சொத்துக்குவிப்பு ஊழல் வழக்கில் இருந்து தமிழக முதல்வர் ஜெயலலிதா உள்பட 4 பேர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து கர்நாடக அரசு தாக்கல் செய்த‌ மேல்முறையீட்டு மனுவில், 2 பக்கங்கள் எதுவும் எழுதப்படாமல் காலியாக விடப்பட்டுள்ளது உள்பட 10 குறைபாடுகளை உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளதால், விசாரணை மேலும் தாமதமாகும் என தெரிகிறது. = வருமானத்துக்கு அதிகமாக‌ ரூ.66.65 கோடி சொத்துக் குவித்ததாக தொடரப்பட்ட வழக்கில் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா மற்றும் சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி […]

Continue reading »

ஜெ. வழக்கு அப்பீல்.. சுப்ரீம் கோர்ட்டில் அடுத்த வாரம் விசாரணைக்கு வாய்ப்பு!

Jayalalitha-and-Supreme-Court

தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடகா தொடர்ந்த அப்பீல் மனு மீதான விசாரணை அடுத்த வாரம் சுப்ரீம்கோர்ட்டில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சொத்துக்குவிப்பு வழக்கில், தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு, 4 ஆண்டுகாலம் சிறை தண்டனை மற்றும், 100 கோடி அபராதம் விதித்து தீர்ப்பளித்தது பெங்களூர் சிறப்பு நீதிமன்றம். இதை எதிர்த்து தொடர்ந்த வழக்கில், ஜெயலலிதாவை விடுதலை செய்து உத்தரவிட்டது, கர்நாடக ஹைகோர்ட். இதையடுத்து கர்நாடக அரசு சார்பில் கடந்த மாதம் இறுதியில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்டது. கர்நாடக ஹைகோர்ட் […]

Continue reading »

ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ., வாக தமிழக முதல்வர் ஜெயலலிதா முறைப்படி பதவியேற்பு

jayalalitha

ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ., வாக தமிழக முதல்வர் ஜெயலலிதா முறைப்படி பதவியேற்றுக் கொண்டார். சட்டசபை சபாநாயகர் தனபால் ஜெ.,க்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் அறையில் பதவியேற்பு விழா நடைபெற்றது.

Continue reading »

கருணாநிதி,ஸ்டாலின் இருவருக்கும் முதல்வர் ஜெயலலிதா கண்டனம்…..

Stalin_Karunanidhi

மெட்ரோ ரயில் விவகாரத்தில் திமுக ஆதாயம் தேட முயல்கிறது பொய்யான தகவலை ஸ்டாலின் அளித்துள்ளார்.. 2003ம் ஆண்டு மெட்ரோ ரயில் தொடர்பான சாத்திய கூறுகளை ஆராய்ந்தது அதிமுக அரசு தான். திமுக ஆட்சி காலத்தில் மெட்ரோ ரயில் அமைப்பதற்கு 3% பணிகளே முடிக்கப்பட்டது. ஆனால் கடந்த நான்காண்டுகால அதிமுக ஆட்சியில் 73% பணிகள் முடிக்கப்பட்டு மெட்ரோ ரயில் திறக்கப்பட்டது மெட்ரோ ரயில் திட்டத்திற்கு வித்திட்டது அதிமுக தான் மெட்ரோ ரயில் கட்டணத்தை நிர்ணயம் செய்வது மாநில அரசு அல்ல.. மக்கள் தனக்கு அளித்து வரும் […]

Continue reading »

சென்னையில் மெட்ரோ ரயில் சேவையை முதல்வர் ஜெயலலிதா இன்று தொடங்கி வைக்கிறார்.

Metrorail

ென்னையில் ரூ. 20 ஆயிரம் கோடி செலவில் மெட்ரோ ரயில் திட்டம் அமைக்கப்பட்டு வருகிறது. 2 வழித்தடங்களில் இந்த திட்டத்திற்கான பணிகள் நடந்து வருகின்றன. முதல் கட்டமாக சென்னை கோயம்பேட்டில் இருந்து ஆலந்தூர் வரைக்கான மெட்ரோ ரயில் பாதையில் பணிகள் முடிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. இந்த வழித்தடத்தில் 7 ரெயில் நிலையங்கள் உள்ளன. உயர் அதிகாரிகள் இந்த வழித்தடத்தை ஆய்வு செய்து போக்குவரத்தை தொடங்கலாம் என்று சான்றிதழ் அளித்துள்ளனர். இதையடுத்து மெட்ரோ ரயில்கள் அந்த பாதையில் இயக்கப்பட்டு ஒத்திகை பார்த்து முடிக்கப்பட்டுள்ளது. கோயம்பேடு […]

Continue reading »

ஜெயலலிதா பிரசாரம் – ஆர்.கே. நகர் தொகுதியில்

jayalalitha

கட்டுக்கடங்காத கூட்டம் காரணமாக போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. கடற்கரை சாலை, தலைமைச் செயலகம், துறைமுகம், ராயபுரம் கல் மண்டபம், காசிமேடு செக் போஸ்ட், வரதராஜ பெருமாள் கோவில் வழியாக அவரது கார் வந்தபோது அங்கு திரண்டிருந்த மகளிர் அணியினர் பூரண கும்பம் ஏந்தி, அவருக்கு வரவேற்பு அளித்தனர். தலைமைச் செயலகம் அருகே படுகர் இனத்தவர்கள் நடனமாடி ஜெயலலிதாவுக்கு வரவேற்பு அளித்தனர். ஜெயலலிதா பிரசாரம் மேற்கொண்ட இடங்களில் எல்லாம் மக்கள் கூட்டம் அலைமோதியது. அவர் பேச ஆரம்பித்ததும் அவர்கள் மகிழ்ச்சியில் ஆர்ப்பரித்தனர். திருவொற்றியூர் நெடுஞ்சாலை, தண்டையார்பேட்டை […]

Continue reading »
1 2