Tag Archives: facebook

பஞ்ச ரோடு – பெயர் காரணம் – என்ன தெரியுமா .?

child-poverty-in-indian-slums

1895 ஆம் ஆண்டு நம் நாட்டில் ஏற்ப்பட்ட கடுமையான பஞ்சத்தின் போது அப்போதைய வெள்ளைக்காரன் தோராய கணக்குப்படி சுமார் ஒரு கோடி பேருக்கு மேல் பசியால் மட்டுமே இறந்துவிட்டனர் … அந்த நேரத்தில் வெள்ளைக்காரன் பஞ்சத்தை போக்க எவ்வளவோ முயற்சிகளை எடுத்துக் கொண்டானாம் … வெளிநாடுகளில் இருந்து கப்பல் கப்பலாய் உணவு தானியங்களை கொண்டுவந்து இறக்கியும் பஞ்சம் தீரவில்லை எங்கு பார்த்தாலும் பசி பட்டினி … மரண ஓலங்கள் … அந்த நேரத்தில்தான் வெள்ளைக்காரன், உணவு தானியங்களை விரைவாக பல ஊர்களுக்கு எடுத்துச்செல்ல, பஞ்சத்தால் வாடும் மக்களை […]

Continue reading »

FACEBOOK நிறுவனம் அதிரடி நடவடிக்கை: – உங்கள் முகப்புத்தக கணக்குகளும் முடக்கப்படலாம்!

Facebook-logo-PSD

நம் அனைவராலும் அதிக அளவில் விரும்பி பயன்படுத்தப்படும் சமூக வலைத்தளமான FACEBOOK ல் நாம் அனைவரும் தமது சொந்த பெயரினை பெரும்பாலும் பயன்படுத்துவதில்லை. நமக்கு பிடித்தமான புனைப் பெயரினையே பயன்படுத்தி வருகிறோம் இதனால் பலர் ஒன்றிற்க்கும் மேற்பட்ட போலி முகநூல் கணக்கினை பயன்படுத்தி வருகின்றனர். இதனை தவறாக பயன்படுத்தி பலர் குற்றங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதமாக FACEBOOK நிறுவனம் நடவடிக்கை மேற்க் கொண்டு வருகிறது. முதற்கட்டமாக புனைப் பெயரில் முகநூல் கணக்கு வைத்திருப்பவர்கள் ஒரு வார கால அவகாசத்திற்குள் […]

Continue reading »

பேஸ்புக் வழியே வேலை வாய்ப்புக்கு வழிகாட்டும் வாழ்த்துக்குரிய கீழக்கரை இளைஞர் – 25000 ஐ தாண்டி சாதனை படைக்கும் நண்பர்கள் வட்டாரம்!

kilakarai classified

    பேஸ்புக், டிவிட்டர் சமூக வலைதளங்கள் மக்களிடையே விரைவாக செய்திகளை கொண்டு சேர்ப்பதில் பெரும் பங்காற்றி வருகிறது. இது போன்ற சமூக வளைத்தளங்கள் மூலமாக, பல நண்பர்கள் சமூக சிந்தனையுடன், எவ்வித இலாப நோக்கமுமின்றி அல்லும் பகலும் மக்களின் முன்னேற்றத்திற்காக உழைத்து வருகின்றனர். அவர்களை அடையாளம் கண்டு, அவர்களின் பணிகள் மென் மேலும் சிறக்க, நாம் வாழ்த்துகளை தெரிவிப்பது அவசியமான ஒன்றாகும். அவர்களுள் இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்த எஸ்.கே.வி. சேக் என்ற இளைஞர் பேஸ்புக் சமூக வலைதளத்தில் “கீழக்கரை கிளாஸிபைட்” என்கிற […]

Continue reading »

முகபுத்தக நிறுவனரின் கார் கலக்க்ஷென்

photo_2015-05-18_18-23-45

ஃபேஸ்புக்கில், சன்னிலியோனைவிட அதன் நிறுவனரான மார்க் ஸுக்கர்பெர்க்குக்கு வந்த பிறந்த நாள் ஸ்டேட்டஸ்கள், கமெண்ட்கள் கம்மிதான். ‘நிறைகுடம் தளும்பாது’ என்பார்கள். அப்படித்தான் மார்க் ஸுக்கர்பெர்க்கும். நம்மூர் வி.ஐ.பி.க்கள் சிலர் ரொம்பவும் பந்தா பண்ணாமல் செம எளிமை பார்ட்டிகளாய் இருப்பார்கள். ரஜினிகாந்த், இப்போதும் இனோவா காரில்தான் பயணிக்கிறார்; அஜீத்குமார் ஸ்விஃப்ட் காரில்தான் வலம் வருகிறார். அதுபோல்தான் மார்க்கும். உலகின் இளம் வயதுப் பணக்காரர்களில் ஒருவரான மார்க், அமெரிக்காவில் எளிமைக்குப் பெயர் போனவர். கார்கள் விஷயத்திலும் அப்படித்தான் இருக்கிறார் மார்க். மார்க் ஸுக்கர்பெர்க்கிடம் இருக்கும் கார்கள் என்னென்ன? […]

Continue reading »