Tag Archives: DOWNLOAD MOVIES

தெரிந்துக் கொள்வோம்…..ஹெல்மெட்டின் பணி என்ன?

helmet

‘‘ஒரு விபத்தின்போது 80 கிலோ எடையுள்ள ஒருவர், 1 மீட்டர் உயரத்திலிருந்து கீழே விழந்தால் 800 கிலோ வேக பலத்தில் விழுவார். அதுவே 2 மீட்டர் உயரத்திலிருந்து விழுந்தால் 1600 கிலோ வேக பலம். இவ்வளவு வேக பலத்தை ஹெல்மெட் போடாத நமது தலையால் நிச்சயம் தாங்கிக்கொள்ள முடியாது. 800 கிலோ வேக பலம் தாக்கினாலே மனித மண்டையோடு உடைந்துவிடும். இதனால் மூளை நரம்புகள் பாதிக்கப்பட்டு இறப்பு நேரிடலாம். இதைவிடவும் பல மடங்கு அதிக வேக பலம் நம் தலையைத் தாக்கினாலும் அதைத் தடுக்கும் […]

Continue reading »

நெல்லை மாவட்டத்தில் உள்ள குற்றாலத்தை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்..!

Kutralam

தென் இந்தியாவின் ஸ்பா என்று அழைக்கப்படும் குற்றாலம் திருநெல்வேலி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைகளின் இடையே அமைந்துள்ள ஒரு பேரூராட்சி ஆகும். வருடத்திற்கு சில மாதங்கள் தான் குற்றால அருவிகளில் தண்ணீர் விழும். எனவே குற்றாலம் வர திட்டமிட்டுருந்தால் அருவிகளில் தண்ணீர் விழுகிறதா என்று தெரிந்தபின் வருவது சரியாக இருக்கும். ஜூன் முதல் செப்டம்பர் வரை, தென் மேற்கு பருவமழையால் அருவிகளில் தண்ணீர், மிதமான வெப்பநிலை, குளிர் காற்று என குற்றாலம் அருவி களைகட்ட தொடங்கிவிடும். அக்டோபர் முதல் டிசம்பர் வரை வட கிழக்கு […]

Continue reading »

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியின் கருத்துக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது

Supreme-Court-building-New-Delhi-India

பாலியல் பலாத்கார வழக்கில் சமரசம் செய்ய சொல்வது மிகப்பெரிய தவறு என கூறியுள்ளது !!! கடந்த வாரம் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தேவதாஸ் 2002-ல் நடந்த பாலியல் பலாத்கார வழக்கு பற்றிய தீர்ப்பில் குற்றவாளியை ஜாமீனில் விடுதலை செய்வதன் மூலம் அவர் பாதிக்கப்பட்ட பெண்ணை சந்தித்து சமரசம் செய்துக்கொள்ள முடியும் என தெரிவித்திருந்தார். மேலும் சம்பந்தப்பட்ட குற்றவாளியை ஜாமீனில் விடுதலை செய்தும் நீதிபதி தேவதாஸ் உத்தரவிட்டதார். இந்நிலையில் ம.பி.யில் நடந்த பாலியல் பலாத்காரம் தொடர்பான வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது அப்போது பாலியல் பலாத்கார வழக்கில் சமரசம் […]

Continue reading »

கருணாநிதி,ஸ்டாலின் இருவருக்கும் முதல்வர் ஜெயலலிதா கண்டனம்…..

Stalin_Karunanidhi

மெட்ரோ ரயில் விவகாரத்தில் திமுக ஆதாயம் தேட முயல்கிறது பொய்யான தகவலை ஸ்டாலின் அளித்துள்ளார்.. 2003ம் ஆண்டு மெட்ரோ ரயில் தொடர்பான சாத்திய கூறுகளை ஆராய்ந்தது அதிமுக அரசு தான். திமுக ஆட்சி காலத்தில் மெட்ரோ ரயில் அமைப்பதற்கு 3% பணிகளே முடிக்கப்பட்டது. ஆனால் கடந்த நான்காண்டுகால அதிமுக ஆட்சியில் 73% பணிகள் முடிக்கப்பட்டு மெட்ரோ ரயில் திறக்கப்பட்டது மெட்ரோ ரயில் திட்டத்திற்கு வித்திட்டது அதிமுக தான் மெட்ரோ ரயில் கட்டணத்தை நிர்ணயம் செய்வது மாநில அரசு அல்ல.. மக்கள் தனக்கு அளித்து வரும் […]

Continue reading »

சிம்புவின் வாலு படம் வரும் ஜுலை 17-ந் தேதி உற்சாகமுடன் வெளிவருகிறது.

simbu

சிம்பு நடிப்பில் நீண்ட காலமாக வெளிவராமல் காத்திருக்கும் படம் ‘வாலு’. இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக ஹன்சிகா நடித்துள்ளார். விஜய் சந்தர் இயக்கியுள்ள இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். நிக் ஆர்ட்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. இப்படத்தின் ரிலீஸ் தேதி பலமுறை அறிவிக்கப்பட்டு, மீண்டும் மீண்டும் தள்ளிப்போனது. தற்போது கடைசியாக ஜூலை 17-ந் தேதி இப்படம் கண்டிப்பாக வெளிவரும் என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், இப்படத்தில் ஒரேயொரு பாடல் மட்டும் படப்பிடிப்பு நடத்தாமல் இருந்து வந்தது. தற்போது, இதற்கான படப்பிடிப்பில் படக்குழுவினர் களமிறங்கியுள்ளனர். ‘தாறுமாறு’ என்று தொடங்கும் இந்த […]

Continue reading »

ஐ.நா மன்றம் இலங்கைல் நடந்தது இனப்படுகொலை தான்

srilanka

ஐ.நா மன்றம் இலங்கைல் நடந்தது இனப்படுகொலை தான் என்று சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிரூபிக்க மக்களிடமிருந்து 1 மில்லியன் அதாவது 10 இலட்சம் வாக்குகள் கேட்டு இருக்கிறது. . . ஆனாலும் இப்போ வரைக்கும் 2 இலட்சம் வாக்குகள் தான் வந்து இருக்கு. . . இத நினைத்து கண்டிப்பா நாம எல்லாம் வெட்கப்படனும். . உலகத்துல கிட்ட தட்ட 13 கோடி தமிழ் மக்கள் பரவி வாழ்கிறோம் . . குறைந்தபட்சம் 1 கோடி பேராவது இணையதளம் பயன்படுத்றோம். . . ஆனாலும் […]

Continue reading »

ஹெல்மெட் அணியாவிட்டால் ஆவணங்கள் அனைத்தும் பறிமுதல் செய்யபடும்…….

bollywood-writer-joins-ajith-55

ஊழல் மந்திரிகளின் பதவிக்கான ஆவணங்களை பறிமுதல் செய்ய மாட்டார்கள் …. பல மாடி கட்டிடங்களால் பல பேர் பலியாகியும் கட்டுவதற்கு உரிமம் கொடுத்த அதிகாரியின் ஆவணங்களை பறிமுதல் செய்ய மாட்டார்கள் தவறான மருத்துவத்தால் பல பேர் பலியாகியும் மருத்துவம் கொடுத்த மருத்துவரின் சான்றிதழ்களை பறிமுதல் செய்ய மாட்டார்கள் ஆற்று மணலை கொள்ளையடிப்பதற்கு உடந்தையாக செயல்படும் அதிகாரிகளின் பதவிகளை பிடுங்கமாட்டார்கள் …. மலைகளே காணாமல் போகும் அளவிற்கு கணிமவள கொள்ளைக்கு உடந்தையாக இருந்த அதிகாரிகளின் சான்றிதழ்களை பறிமுதல் செய்யமாட்டார்கள் மறந்து வீட்டில் விட்டுவிட்டு போய்விடும் ஹெல்மெட்டுக்காக […]

Continue reading »

பேரிச்சம் பழத்தை கொண்டு நோன்பு திறப்பதால் கிடைக்கும் நன்மைகள் !…

Dates

  அதிகாலை முதல் மாலை வரை எந்த ஒரு உணவையும் உட்கொள்ளாமல் இருப்பதால் உடலின் ஆற்றல், இரத்த சர்க்கரை அளவு மற்றும் இரத்த அழுத்தம் போன்றவை குறைந்திருக்கும். இதனை பேரிச்சம் பழத்தில் சரிசெய்கிறது ஆற்றலை வழங்கும் : பேரிச்சம் பழம் உடலின் ஆற்றலை உடனே அதிகரிக்கும் திறன் கொண்டது. இதற்கு அதில் உள்ள குளுக்கோஸ், புருக்டோஸ் மற்றும் சுக்ரோஸ் மேலும் இரும்புச்சத்து, கால்சியம், மக்னீசியம், செலினியம், நார்ச்சத்து, பொட்டாசியம், சுக்ரோஸ், குளுக்கோஸ், புருக்டோஸ் போன்ற சத்துக்களே காரணமாகும். கொலஸ்ட்ராலைக் குறைக்கும் : நோன்பு இருக்கும் […]

Continue reading »

சென்னையில் மெட்ரோ ரயில் சேவையை முதல்வர் ஜெயலலிதா இன்று தொடங்கி வைக்கிறார்.

Metrorail

ென்னையில் ரூ. 20 ஆயிரம் கோடி செலவில் மெட்ரோ ரயில் திட்டம் அமைக்கப்பட்டு வருகிறது. 2 வழித்தடங்களில் இந்த திட்டத்திற்கான பணிகள் நடந்து வருகின்றன. முதல் கட்டமாக சென்னை கோயம்பேட்டில் இருந்து ஆலந்தூர் வரைக்கான மெட்ரோ ரயில் பாதையில் பணிகள் முடிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. இந்த வழித்தடத்தில் 7 ரெயில் நிலையங்கள் உள்ளன. உயர் அதிகாரிகள் இந்த வழித்தடத்தை ஆய்வு செய்து போக்குவரத்தை தொடங்கலாம் என்று சான்றிதழ் அளித்துள்ளனர். இதையடுத்து மெட்ரோ ரயில்கள் அந்த பாதையில் இயக்கப்பட்டு ஒத்திகை பார்த்து முடிக்கப்பட்டுள்ளது. கோயம்பேடு […]

Continue reading »

திறமையான தமிழர்களுக்கு சோதனை ……

SunTV

கேபிள் தொழிலை உறுவாக்கி எண்ணற்றோரை கோடிஸ்வர் ஆக்கிய சன் டிவி யை முடக்க சதி… அரசியல் பலத்தை விட நிர்வாக பலம் மிக்கது .. புதுமை.தொழில் நுட்ப அறிவும் அதை செயலாக்கும் திறமையால் இந்தியாவே தமிழனை அன்னாந்து பார்க்க வைத்த நிறுவனம். ரூ600 கோடிக்கு மேல் வருமானவரியை மறைக்காமல் செலுத்திவரும் நிறுவனம் . 5000 பேர் பணியாற்ற புது தொழிலை உருவாக்கியவர்கள். இப்படி எந்த தமிழனும் செய்யாத தெழிலை உருவாக்கி நிர்வாக திறமையால் ஜொலித்துவரும் நிறுவனத்தை நேரடி மோத திறனியில்லாத வட இந்திய பண முதலைகள் […]

Continue reading »
1 3 4 5 6 7