Tag Archives: chennai

ஹெல்மெட் அதிக விலைக்கு விற்றால் புகார் செய்ய செல்போன் எண்கள் அறிவிப்பு!

HELMET-AND-HELMET-LOCK-BEST-SALSE-AT-MADHURAI-PALANI-DINGUAL-TAMILNADU-ak_L320640140-1435435985

தமிழகத்தில் ஹெல்மெட்டை அதிக விலைக்கு விற்றால் புகார் செய்வதற்காக செல்போன் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஜூலை 1ஆம் தேதி முதல் இருசக்க வாகன ஓட்டிகள் ஹெல்மெட் கட்டாயமாக அணிய வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, இருசக்கர வாகன ஓட்டிகளும், பின்னால் அமர்ந்து இருப்பவர்களும் ஹெல்மெட் அணிய வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து, ஹெல்மெட் வாங்குவதற்காக ஹெல்மெட் கடைகளில் கூட்டம் அலைமோதியது. இதையடுத்து, ஹெல்மெட் கடைகள் ஹெல்மெட்டுகளின் விலையை இரண்டு மடங்கு அதிகமாக்கி விற்பனை செய்தது. இதனால், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். […]

Continue reading »

பாபா அணு ஆய்வு நடுவ இயக்குனர் சேகர் பாசு சென்னை வானூர்தி நிலையத்தில் பேட்டி :

Kudankulam-Nuclear-Power-Project_1

கூடங்குளம் முதல் அணு உலை பராமரிப்புப் பணிகளுக்காக 2 மாதங்களுக்கு நிறுத்தப்பட்டுள்ளது, அதுமட்டுமல்ல தொடக்கத்தில் இருந்தே அதில் அடிக்கடி பழுதுகள் ஏற்படுகின்றது, மேலும் அதன் முழுத்திறனான 1000 மெகா வாட் மின்சாரம் இன்னும் உற்பத்தி செய்யப்படவில்லையே? கூடங்குளத்தில் உள்ள முதல் அணு உலையில் 1000 மெகாவாட் மின்சாரத்தை சில முறை உற்பத்தி செய்துள்ளோம். ஆனால் தற்போது 600 மெகாவாட் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது. உலையில் அடிக்கடி பழுதுகள் ஏற்படுவது உண்மை தான். ஆனால் அவை உடனக்குடன் சரி செய்யப்பட்டு விடுகிறது. இது புதிய அணு […]

Continue reading »

சென்னையின் புதிய அடையாளம் மெட்ரோ ரெயில்!!!!!

METRO Chennai

அண்ணாந்து பார்க்க வைக்கும் ஆகாய மேம்பாலங்கள்… அதன் மீது பறந்து செல்லும் ரெயில்கள்… வண்ணாரப்பேட்டை முதல் விமான நிலையம் வரை ஒரு வழித்தடம். சென்ட்ரலில் இருந்து ஆலந்தூர் வரை மற்றொரு வழித்தடம். மொத்தம் 45 கிலோ மீட்டர் தூரம். 20 ஆயிரம் கோடியில் நிறைவேற்றப்படும் இந்த பிரமாண்ட திட்டம் பிரமிக்க வைக்கிறது. 24 கிலோ மீட்டர் தூரம் சுரங்கப்பாதையில் பயணம்… அதன்பிறகு அந்தரத்து பாலத்தில் அற்புத பயணம்… என்று பயணிப்போம்? என்று ஏக்கத்துடன் பாலத்தை அண்ணாந்து பார்த்த சென்னைவாசிகளின் கனவு இன்னும் 2 வாரத்தில் […]

Continue reading »

சென்னை அருகே பஸ் ஸ்டாண்டில் கேட்பாரற்று கிடந்த 30 ஏ.கே.47 துப்பாக்கி குண்டுகளால் பரபரப்பு!!

Ak 47

சென்னையை அடுத்த பூவிருந்தவல்லி பேருந்து நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த பையில் 30 ஏ.கே. 47 ரக துப்பாக்கி குண்டுகள் கண்டெடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த குண்டுகள் இருதயராஜ் என்ற ஆயுதப் படை போலீசாருடையது எனவும் தெரியவந்துள்ளது. சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த ஆறுமுகம் என்ற தொழிலதிபருக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இருதயராஜ் என்ற ஆயுதப்படை போலீசார் நேற்று ஆறுமுகத்திற்கு பாதுகாப்புக்கு சென்றிருந்தார். அண்ணாசாலை தபால் அலுவலகத்திற்கு நேற்று மாலை ஆறுமுகம் சென்றிருந்தார். அவர் காரை வெளியில் நிறுத்தி விட்டு தபால் அலுவலகத்திற்குள் சென்றார். […]

Continue reading »

தமிழக அரசு – கவனிக்குமா???????

srn hotel

சென்னையில் இருந்து சேலம் செல்லும் வழியில் விக்ரவான்டி என்னும் இடத்தில் உள்ளது SRN hotel இங்குதான் அரசு பஸ்கள் அனைத்தும் 10 நிமிடங்கள் நின்று செல்கிறது . இந்த ஹோட்டலில் 2 தோசை 90 ரூபாய்க்கு விற்கின்றனர். கேட்டால் நாங்கள் அளும்கட்சி அப்படித்தான் செய்வோம் முடிந்தால் பார்த்துக்கொள் என சவால் விடுகின்றனர் .முதல்வர் ஜெயலலிதா , MGR ஆகியோரின் படங்களை வைத்துக் கொண்டு இவர்கள் செய்யும் அராஜகம் அதிகம் . இன்னும்மா தூங்குகிறது தமிழக அரசு இந்நிலை தொடர்ந்தால் ஆளும்கட்சியின் வாக்குகள் அணைத்தும் பூஜ்ஜியத்தை […]

Continue reading »

சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் வசிக்கும் ..

icf1

சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் வசிக்கும் பத்தாம் வகுப்பு மற்றும் +2 முடித்த மாணவ மாணவியர் கவணத்திற்கு, சென்னையில் உள்ள இனைப்பு (ரயில் ) பெட்டி தொழிற்சாலையில் ஆக்ட் அப்ரேண்டிஸ் பயிற்சிக்கு விண்ணப்ப படிவம் வழங்க பட்டுவருகிறது ……. விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளுங்கள் , நம் தமிழக மாணவர்களுக்கு இது சம்பந்தமான விழிப்புர்ணர்வை ஏற்படுத்த உதவுங்கள் , வடமாநிலத்தை சேர்ந்த மாணவர்களுக்கு இதனை பற்றிய விழிப்புர்ணர்வு அதிகம், அதன் காரணமாகதான் கடந்த 5 வருடங்களுக்கு மேலாக முழுவதும் வடமாநிலத்தை சேர்ந்த மாணவர்கள் மட்டுமே […]

Continue reading »
1 2