Category Archives: லைஃப்-ஸ்டைல்

நீங்கள் அடிக்கடி தேசிய நெடுஞ்சாலைகளில் அதிவேகமாக கார் ஓட்டுபவரா??????

Car race in motorway

நீங்கள் அடிக்கடி தேசிய நெடுஞ்சாலைகளில் அதிவேகமாக கார் ஓட்டுபவராக இருந்தால் ஒரு விசயத்தை நீங்கள் கவனமாக கருத்தில் கொள்ள வேண்டும். ஆங்கிலத்தில் அதை SPEED BLINDNESS என்று கூறுவார்கள். நீங்க உங்கள் வாகனத்தில் சாளரங்கள் அடைக்கப்பட்டு AC போடப்பட்டு 100 அல்லது 120 KM வேகத்தில் பயணம் செய்து கொண்டிருக்கின்றீர்கள் என்று வைத்து கொள்ளுங்கள், சில நேரத்திலேயே உங்கள் மூளை அந்த வேகத்திற்கு பழகிவிடும்.மேலும் உங்களுக்கு பின்னால் மற்றும் முன்னாள் அதே வேகத்தில் நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லும் பட்சத்தில் அந்த வாகனங்களின் வேகமும் உங்களுடையதை […]

Continue reading »

முகபுத்தக நிறுவனரின் கார் கலக்க்ஷென்

photo_2015-05-18_18-23-45

ஃபேஸ்புக்கில், சன்னிலியோனைவிட அதன் நிறுவனரான மார்க் ஸுக்கர்பெர்க்குக்கு வந்த பிறந்த நாள் ஸ்டேட்டஸ்கள், கமெண்ட்கள் கம்மிதான். ‘நிறைகுடம் தளும்பாது’ என்பார்கள். அப்படித்தான் மார்க் ஸுக்கர்பெர்க்கும். நம்மூர் வி.ஐ.பி.க்கள் சிலர் ரொம்பவும் பந்தா பண்ணாமல் செம எளிமை பார்ட்டிகளாய் இருப்பார்கள். ரஜினிகாந்த், இப்போதும் இனோவா காரில்தான் பயணிக்கிறார்; அஜீத்குமார் ஸ்விஃப்ட் காரில்தான் வலம் வருகிறார். அதுபோல்தான் மார்க்கும். உலகின் இளம் வயதுப் பணக்காரர்களில் ஒருவரான மார்க், அமெரிக்காவில் எளிமைக்குப் பெயர் போனவர். கார்கள் விஷயத்திலும் அப்படித்தான் இருக்கிறார் மார்க். மார்க் ஸுக்கர்பெர்க்கிடம் இருக்கும் கார்கள் என்னென்ன? […]

Continue reading »

பற்களை சுத்தமாக்கும் சில உணவுகள்!

Teeth-Whitening-624x299

பற்கள் அழகாகவும், பளிச்சென்று வெள்ளையாக இருக்கவும் தினமும் இரு முறை பற்களை துலக்குவோம். இவ்வாறு பற்களை துலக்குவதால் வாயானது புத்துணர்ச்சியுடன் இருப்பதோடு, ஈறுகள் பலமடைந்து, வாயிலிருந்து வரும் துர்நாற்றம் இல்லாமலும் இருக்கும். ஆனால் இப்படி பற்களை துலக்கினால் மடும்தான் பற்கள் வெள்ளையாகுமா? இல்லை, பற்கள் வெள்ளையாக பல வழிகள் இருக்கிறது. அவற்றுள் இன்னொரு வழியும் உண்டு அவை சில உணவுகளின் மூலம் பற்களை சுத்தமாக்குவது. அது என்னென்ன உணவுகள் என்று பார்போம்…   ஸ்ட்ராபெர்ரி: இயற்கையாகவே ஸ்ட்ராபெர்ரி ஒரு பற்பசை, இதில் சிட்ரஸ் அசிட் […]

Continue reading »

முகப்பருக்கள் தோன்ற காரணம்: வராமல் தடுக்க வழிகள்

pimple

பருவ வயதுடைய ஆண், பெண் இருவரையும் ஆட்டி படைக்கும் விஷயம் முகப்பரு. மேலை நாடுகளில் 13 முதல் 19 வயது வரையிலான பெண்களிடம், உங்கள் மனதை நெருடும் மிகப்பெரிய கவலை என்ன? என்று கேட்டதற்கு, அவர்களில் பெரும்பாலானோர் முகப்பருவைத்தான் சொல்லியிருக்கிறார்கள். பருவ வயதில் மட்டும் ஏன் இந்த முகப்பரு தோன்றுகிறது என்றால், அந்த வயதில் மட்டும் தான் உடலில் இருக்கும் எண்ணெய் சுரப்பிகள் அதிக அளவு சுரக்கும். இவ்வாறு அதிகமாக சுரக்கும் எண்ணெய், முகங்களின் ரோமக்கால்களின் வழியாக வெளியேறும் போது அவை முழுமையாக வெளியேற […]

Continue reading »

நம் உதட்டின் இயற்கையான நிறத்தை பெறுவது எப்படி?

lips

உதட்டுச்சாயங்கள் மற்றும் லிப் க்ளாஸ்கள் கொண்டு உதடுகளுக்கு வண்ணம் பூசி அழகு படுத்துவது அனைவரும் அறிந்த ஒன்றாகும். ஆனால் அதை தவிர சில இயற்கையான வழி முறைகளும் உள்ளன. அவைகள், – இயற்கை முறையில் பீட்ரூட் கொண்டு உதட்டை அழகுபடுத்தலாம், ஒரு பீட்ரூட் எடுத்து அதனை 30 நிமிடம் வரை வறுத்து கொள்ளுங்கள். சிறிது நேரம் கழித்து சூடு ஆறிய பின் இரண்டாக வெட்டி உட்புறம் உள்ள சிவப்பு பகுதியை உங்கள் உதட்டின் மேல் தேய்க்கவும். இதே முறையை பயன்படுத்தி உங்கள் கன்னங்களையும் அழகு […]

Continue reading »