Category Archives: தொழிநுட்பம்

திருந்துமா இந்தியா????????????????

Benz car

ஜெர்மன் நாட்டில் பெர்லின் நகரில் வசிக்கும் நண்பர் ஒருவர், சமீபத்தில் சென்னை வந்திருந்தார். பெங்களூர் தான் அவரது சொந்த ஊர். ஜெர்மனியில் குடியேறி 20ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. அங்கு ‘பென்ஸ்’ தொழிற்சாலையில் பொருத்துனர் (fitter)ஆக வேலை செய்கிறார்.அரைகுறை தமிழில் பேசுவார். பிட்டராக இருந்தாலும் விவரமானவர்; பல துறைகளில் ஞானம் உள்ளவர் அவரிடம் பேசிக் கொண்டிருக்கையில் பல அரிய தகவல்கள் கிடைத்தன. அவர் கூறியது; சார்…. இப்போது இந்தியாவிலே ‘பென்ஸ்’ கார் 45 லட்ச ரூபாய்க்கு கூட கிடைக்குது…. அஹா…. ஜெர்மன் நாட்டு கார் ன்னு […]

Continue reading »

உலகின் முதல் எலெக்ட்ரிக் பயணிகள் விமானத்தை சீனா தயாரித்துள்ளது

plane

உலகின் முதல் எலெக்ட்ரிக் பயணிகள் விமானத்தை சீனா தயாரித்துள்ளது. இந்த விமானம் அந்நாட்டின் சென்யாங் ஏரோ ஸ்பேசிங் பல்கலை மற்றும் லியோனிங் ருக்சியாங் ஜெனரல் ஏவியேஷன் கம்பெனியால் வடிவமைக்கப்பட்டு அரசின் அனுமதி பெற்றுள்ளது. 50 அடி நீள இறக்கை கொண்ட இந்த விமானம் 230 கிலோ எடை வரை தாங்கக் கூடியதாக இருக்கும். அதாவது ஒரே நேரத்தில் சராசரியாக 60 கிலோ எடையுள்ள நான்கு பேர் பயணிக்க முடியும். இதன் மாடல் எண் பி.எக்ஸ்.1. இரண்டு மணிநேரத்தில் சார்ஜ் ஆகக் கூடிய இந்த விமானம் […]

Continue reading »

செல்போன் தொலைந்தால் கவலை வேண்டாம்; இனி கூகுளில் தேடலாம்: புதிய ஆப்ஸ் அறிமுகம்

find-my-phone

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போன்கள் தொலைந்து போனால் கூகுளில் தேடி கண்டுபிடிக்கும் வசதியை கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது இதற்கென அப்ளிகேசன் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இதை உங்கள் செல்போனில் இன்ஸ்டால் செய்து உங்கள் ஜிமெயில் Account உடன் Login செய்தால் மட்டும் போதும் .. கீழே உள்ள லிங்க் இல் சென்று அந்த App டவுன்லோட் பண்ணிகொங்க லிங்க் : http://goo.gl/8K4a3O கூகுளில் தேடுவது எப்படி? கூகுள் தேடல் பக்கத்தில் Find My Android Phone! என்று டைப் செய்ததும் வரும் திரையில் தொலைந்து போன […]

Continue reading »

ரூ.4,000 க்கும் குறைவான விலையில் 4 ஜி ஸ்மார்ட்போன்கள்!! அடுத்த கோதாவில் இறங்குகிறது ரிலையன்ஸ்!!!

reliance-4G-logo-jio

மும்பை : வரும் டிசம்பர் மாதத்திற்குள் இந்தியாவில் ரூ.4 ஆயிரத்திற்கும் குறைவான விலையில் 4G சேவையை வழங்கும் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டு இருப்பதாக ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார். ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஆண்டுப் பொதுக்கூட்டம் நேற்று மும்பையில் நடைபெற்றது. இதில் பேசிய அந்நிறுவனத்தின் அதிபர் முகேஷ் அம்பானி அடுத்த 3 ஆண்டுகளில் இந்தியா முழுவதும் நெட்வொர்க் கவரேஜை விரிவாக்கம் செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளதாக தெரிவித்தார். தொலைதொடர்பு துறையில் 4-ம் தலைமுறை தொழில்நுட்பமான 4G சேவையை வரும் டிசம்பர் மாதத்திற்குள் இந்தியாவில் துவங்க […]

Continue reading »

கமெரா மற்றும் தொடர்பாடல் சாதனங்களை உள்ளடக்கிய நவீன ரக தலைக்கவசம்

bollywood-writer-joins-ajith-55

உலகத்தரம் வாய்ந்த தலைக்கவசங்களை வடிவமைக்கும் நிறுவனங்களுள் ஒன்றான Forcite ஆனது கமெரா மற்றும் தொடர்பாடல் சாதனங்களை உள்ளடக்கிய நவீனரக தலைக்கவசத்தினை வடிவமைத்துள்ளது. இதில் இணைக்கப்பட்டுள்ள கமெராவானது 160 டிகிரி கோணத்திலும், 120fps எனும் வேகத்திலும் காட்சிகளை பதிவு செய்யக்கூடியதாக இருக்கின்றது. தவிர புளூடூத் தொழில்நுட்பமும் தரப்பட்டுள்ளதுடன், இதன் ஊடாக ஸ்மார்ட் கைப்பேசிகளை இணைத்து பயன்படுத்தக்கூடியதாகவும் காணப்படுகின்றது. மேலும் இதில் உள்ளட தொடர்பாடல் சாதனத்தின் ஊடாக 50 மீற்றர் தூரத்தில் காணப்படும் மற்றொரு நபருடன் வயர்லெஸ் தொழில்நுட்பம் மூலம் தொடர்பு கொள்ளக்கூடியதாக இருத்தல் விசேட அம்சமாகும்.

Continue reading »

HTC One M9 ஸ்மார்ட் கைப்பேசி தொடர்பான புதிய தகவல்கள்

HTC-One-Concept-Ashik-Empro-Red-624x351

அப்பிள் மற்றும் சம்சுங் நிறுவனங்களில் ஸ்மார்ட் கைப்பேசிகளுக்கு நிகரான தொழில்நுட்பத்தினைக் கொண்ட கைப்பேசிகளை வடிவமைத்து அறிமுகம் செய்யும் HTC நிறுவனம் HTC One M9 எனும் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்யவுள்ளது. இந்நிலையில் இக்கைப்பேசி தொடர்பான மேலதிக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி 5 அங்குல அளவு, 2560 x 1440 Pixel Resolution தொடுதிரையினைக் கொண்டுள்ள இக்கைப்பேசியானது Eight Core 64-bit Qualcomm Snapdragon 810 Processor, பிரதான நினைவகமாக 3GB RAM என்பவற்றினைக் கொண்டுள்ளது. மேலும் Android 5.0 Lollipop இயங்குதளத்தினை […]

Continue reading »

10,000 பட்ஜெட்டில் அதிக பேட்டரி பேக்கப் கொண்ட டாப் 10 ஸ்மார்ட்போன்கள்

intex-aqua-power-image-1_141922907300

இன்று ஸ்மார்ட்போன் வாங்கும் பலரும் கையில் சார்ஜருடன் தான் காணப்படுகின்றனர், பொதுவாக சார்ஜ் வேகமாக தீரும் அளவு பயன்படுத்துவார்கள் அல்லது ஸ்மார்ட்போன் பேட்டரி திறன் குறைவாக இருக்கும். அதிக பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போன்களும் கிடைக்கின்றன. கிஸ்பாட் » செல்போன் 10,000 பட்ஜெட்டில் அதிக பேட்டரி பேக்கப் கொண்ட டாப் 10 ஸ்மார்ட்போன்கள் Posted by: Meganathan Updated: Saturday, January 24, 2015, 12:07 [IST] இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்க     ஷேர் செய்ய   ட்வீட் செய்ய   ஷேர் செய்ய    கருத்துக்கள்  மெயில் இன்று ஸ்மார்ட்போன் வாங்கும் பலரும் கையில் சார்ஜருடன் தான் […]

Continue reading »