Author Archives: tamil

முகபுத்தக நிறுவனரின் கார் கலக்க்ஷென்

photo_2015-05-18_18-23-45

ஃபேஸ்புக்கில், சன்னிலியோனைவிட அதன் நிறுவனரான மார்க் ஸுக்கர்பெர்க்குக்கு வந்த பிறந்த நாள் ஸ்டேட்டஸ்கள், கமெண்ட்கள் கம்மிதான். ‘நிறைகுடம் தளும்பாது’ என்பார்கள். அப்படித்தான் மார்க் ஸுக்கர்பெர்க்கும். நம்மூர் வி.ஐ.பி.க்கள் சிலர் ரொம்பவும் பந்தா பண்ணாமல் செம எளிமை பார்ட்டிகளாய் இருப்பார்கள். ரஜினிகாந்த், இப்போதும் இனோவா காரில்தான் பயணிக்கிறார்; அஜீத்குமார் ஸ்விஃப்ட் காரில்தான் வலம் வருகிறார். அதுபோல்தான் மார்க்கும். உலகின் இளம் வயதுப் பணக்காரர்களில் ஒருவரான மார்க், அமெரிக்காவில் எளிமைக்குப் பெயர் போனவர். கார்கள் விஷயத்திலும் அப்படித்தான் இருக்கிறார் மார்க். மார்க் ஸுக்கர்பெர்க்கிடம் இருக்கும் கார்கள் என்னென்ன? […]

Continue reading »

ஊழல் குற்றச்சாட்டு எதுவுமின்றி ஓராண்டை நிறைவு செய்கிறோம் என மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி பெருமை பேசியிருக்கிறார்.

ArunJaitley

ஊழல் என்றால் என்ன என்பதில் எனக்கு சில அடிப்படை சந்தேகங்கள் இருக்கின்றன. ஒரு திட்டத்தில் இத்தனை கோடிகள் அடித்தார் என்பது மட்டும் தான் ஊழலா? ஆயிரக்கணக்கான ஏக்கர் காடுகளை அழித்து, அதை ஒரு தனிநபரின் சொத்தாக மாற்ற முயல்வது ஊழல் ஆகாதா? விவசாயிகளின் அனுமதி இல்லாமல் விவசாயிகளின் நிலங்களைப் பிடுங்கி, தனியார் பெருமுதலாளிகளின் சட்டைப் பைக்குள் வைப்பது ஊழல் ஆகாதா? ஒரு குளிர்பான நிறுவனத்தின் உற்பத்திக்காக, மக்களின் சொத்தான ஆற்று நீரையும் மற்ற நீராதாரங்களையும் படையல் வைப்பது ஊழல் ஆகாதா? சர்வதேச சந்தையில் கச்சா […]

Continue reading »

தேங்காய்ப்பால் அமிர்தம் – வைட்டமின் சத்து நிறைந்தது.

photo_2015-05-18_17-24-25

வைட்டமின் சி, வைட்டமின் இ, பி1, பி3, பி5, பி6, இரும்புச்சத்து, கால்சியம், செலீனியம், மெக்னீஸியம், பாஸ்பரஸ்… இவை எல்லாம் தேங்காய்ப்பாலில் அடங்கியுள்ள சத்துகள். உடலின் உள் ஆரோக்கியம் மட்டுமல்லாமல், சரும ஆரோக்கியத்திற்கும் கேச ஆரோக்கியத்திற்கும் உறுதி அளிக்கும் அற்புத பானம் இது. அதன் பலன்கள் இங்கே..!!! உடலுக்கு.. * தேங்காய்ப்பாலில் உள்ள பாஸ்பரஸ், எலும்பை உறுதியாக்க வல்லது. * மெக்னீஸியம் நிறைந்துள்ள தேங்காய்ப்பால் உடலின் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கும். * ஆன்டி ஆக்ஸிடன்ட்டான செலீனியம் உள்ளதால், தேங்காய்ப்பால் ஆர்த்தரைட்டிஸின் வீரியத்தைக் குறைக்கும். […]

Continue reading »

போரூரில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் தீ விபத்து

22dc_STL-PIC_tn_22_1694260g

நேரம் : 8.20pm சென்னை: சென்னை, போரூரில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. மருத்துவமனையில் 2வது தளத்தில் உள்ள பொருள் சேமிப்பு அறையில் தீப்பிடித்துள்ளது. 7 தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Continue reading »

அதிரடி தொடக்க ஆட்டக்காரர் பிரெண்டன் மெக்கல்லம் இல்லாமல் மும்பையை சந்திக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாதிக்குமா?

during day four of the 2nd Test match between New Zealand and India on February 17, 2014 in Wellington, New Zealand.

மும்பை, மே 18- ஐ.பி.எல். சீசன் 8-ன் லீக் சுற்று போட்டிகள் நேற்றுடன் முடிவடைந்தது. புள்ளிகள் அடிப்படையில் சென்னை அணி முதல் இடத்தையும், மும்பை அணி இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளது. இதனால் இந்த இரண்டு அணிகளும் நாளை குவாலிபையர் பிரிவில் விளையாட இருக்கிறது. இதில் சென்னை அணி, அதிரடி வீரர் மெக்கல்லம் இல்லாமல் களம் இறங்க இருக்கிறது. சமீபத்தில் முடிவடைந்த உலகக்கோப்பையில் அதிரடி மூலம் ரசிகர்கள் மனதை கவர்ந்த மெக்கல்லம் ஐ.பி.எல். போட்டியிலும் அதிரடி காட்டி சென்னை சூப்பர்கிங்ஸ் ரகிசகர்களை வெகுவாக கவர்ந்தார். 14 […]

Continue reading »

ஜிம்பாப்வே மற்றும் பாகிஸ்தான் இடையிலான கிரிக்கெட் போட்டி : தீவிரவாதிகள் அச்சம் : 3000 போலீசாரின் பாதுகாப்பு வளையத்தில் மைதானம் மற்றும் ஹோட்டல்.

Pakistan-vs-Zimbabwe-Live-Streaming

லாகூர், மே 18 கடந்த ஆறு ஆண்டுகளாக டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடும் அணிகள் பாகிஸ்தான் சென்று விளையாடுவதை புறக்கணித்து வந்தது. நாளை பாகிஸ்தான் வந்து இறங்கும் ஜிம்பாப்வே அணிக்கு 3000 போலீசார் பாதுகாப்பு கொடுக்க இருக்கின்றனர். இந்த தொடர் மூலம் பாகிஸ்தானை தனிமைப்படுத்துவது முடிவுக்கு வருகிறது. எந்தவொரு அணியும் பாகிஸ்தான் வந்து விளையாட அச்சம் தெரிவித்த நிலையில் ஜிம்பாப்வே அணி மட்டும் பாகிஸ்தான் சென்று விளையாட சம்மதம் தெரிவித்தது. இதற்கான வேலைகளை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் துரிதமாக செய்து கொண்டிருந்த வேலையில் கடந்த […]

Continue reading »

பார்வையற்றறோர் பயன்படுத்தும் பிரெய்லி பிரிண்டரை,

photo_2015-05-17_23-18-23

நியூயார்க்: பார்வையற்றறோர் பயன்படுத்தும் பிரெய்லி பிரிண்டரை, குறைந்த விலையில் உருவாக்கி, 13 வயதான இந்தியாவை பூர்வீகமாக கொண்ட மாணவன் சாதனை படைத்துள்ளார். அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள சான்டா கிளாரா நகரில், 8ம் வகுப்பு படித்து வருகிறான் சுபம் பானர்ஜி. 13 வயதான பானர்ஜி, படிப்பில் படு சுட்டி. அதேசமயம், அவனுடைய தந்தை நெய்லின் உதவியுடன், கணினி தொழில் நுட்பத்திலும் ஆர்வம் காட்டி வருகிறான். கடந்த ஆண்டு அமெரிக்காவில் நடைபெற்ற அறிவியல் திருவிழாவின்போது, பானர்ஜி கலந்து கொண்டான். அப்போது, பார்வையற்றோர் பயன்படுத்தம் பிரெய்லி பிரிண்டரின் விலை, […]

Continue reading »

விஜய் அஜித் போலவே சூர்யாவின் மாஸ் திரைப்படம்

photo_2015-05-17_23-09-12

சூர்யா நடிப்பில் மாஸ் திரைப்படம் மே 29ம் தேதி திரைக்கு வரவிருக்கின்றது. இப்படத்தை வெங்கட் பிரபு இயக்க, யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ஏற்கனவே இப்படத்தின் பாடல்கள் பட்டி தொட்டியெல்லாம் பட்டையை கிளப்பி வருகின்றன.இப்படத்திற்காக முதலில் சூர்யாவிடம், வெங்கட் பிரபு ஒரு டபுள் ஹீரோ (Double Hero) கதையை தான் கூறினாராம். ஆனால், கடைசி நேரத்தில் வேறு கதை செய்யலாம் என்று தான் மாஸ் உருவானதாம்.விஜய், அஜித் படங்களில் எப்படி அவர்களுக்கு என்று சில மாஸ் காட்சிகள் இருக்குமோ, அதேபோல் இந்த படத்திலும் சூர்யாவிற்கு […]

Continue reading »

செல்பியில் ஒரு ஸ்பெஷல் விளக்கம் அளிக்கிறார் ஹன்சிகா

photo_2015-05-17_23-03-02

தென்னிந்திய சினிமாவில் தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஹன்சிகா. இவர் தற்போது இளைய தளபதிக்கு ஜோடியாக புலி படத்தில் நடித்துள்ளார்.இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தான் முடிந்தது. ஹன்சிகா இப்படத்திற்காக மிகவும் சிரமப்பட்டு நடித்துள்ளாராம். இப்படத்தில் இளவரசியாக வரும் ஹன்சிகா, சண்டைக்காட்சிகளில் கூட நடித்துள்ளதாக கூறப்படுகின்றது.’புலி படம் தனக்கு மிகவும் மனதிற்கு நெருங்கிய படம், இப்படத்தின் இறுதி நாள் படப்பிடிப்பு இன்று, இதில் பணியாற்றியதில் மனதிற்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது’ என விஜய்யுடன் நிற்கும் ஒரு செல்ஃபியை தன் டுவிட்டர் பக்கத்தில் […]

Continue reading »
1 22 23 24