Author Archives: admin

கடலூர் – ஓர் அறிமுகம்!

Cuddalore-Railway-Station-

********************** முற்காலத்தில் கடலூர், கூடலூர் என்று அழைக்கபட்டது. பெண்ணையாறு, கெடிலம், பரவனாறு ஆகிய மூன்று ஆறுகள் கடலில் கலக்கும் இடம் ஆதலால் இப்பெயர் பெற்றது. பிரித்தானிய ஆட்சி காலத்திலிருந்து இது கடலூர் என்று அழைக்கபட்டது, கி.பி. 1746ஆம் ஆண்டில் பிரித்தானியரின் தென்னிந்தியாவுக்கான் தலைமையகமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. இந்தியாவுக்கு வாணிபம் செய்ய வந்த ஆங்கிலேயர்கள் செஞ்சியை ஆண்ட மன்னர்களிடம் இருந்து கடலூரில் இருந்த புனித டேவிட் கோட்டையைக் வாங்கினார்கள். சென்னை புனித ஜார்ஜ் கோட்டையை பிரெஞ்சுக்காரர்கள் கைப்பற்றிய போது புனித டேவிட் கோட்டைக்கு தங்கள் மாகாணத் […]

Continue reading »

15.4.2015 அன்று நடைபெறுகின்ற சிவில் நீதிபதி நேர்காணலில் சில கேள்விகள்

SAP-HANA-Questions

15.4.2015 அன்று நடைபெறுகின்ற சிவில் நீதிபதி நேர்காணலில் கேட்கப்பட்ட கேள்விகள் சில 1.இந்தியாவில் எத்தனை உயர்நீதிமன்றங்கள் உள்ளது . 2.தமிழ்நாட்டில் எத்தனை முதன்மை மாவட்ட நீதிமன்றங்கள் உள்ளது. 3.ஆந்திர வனத்துறையால் சுடப்பட்டு இறந்தவர்களின் குடும்பத்திற்கு நீதிமன்றம் என்ன நிவாரணம் வழங்க முடியும். 9.Writ ? 8.partition suit ? 5.Sec .9 & 17 cpc 7.Hmop ? 6.Sec .138 N.I act 15.Gk இவ்வாண்டு நோபல் பரிசு பெற்றவர்கள் யார் ? 16. previous conviction , confession , p.o.report […]

Continue reading »

இன்றைய பரபரப்பு செய்தி !

FlashNews-Logo

கொலம்பியாவில் நிலச்சரிவு 48பேர் உயிருடன் புதையுண்டு பலி 166 பேரை காணவில்லை. டெல்லி முதல்வர் கெஜிரிவால் ஒரு நக்சலைட் – சுப்பிரமணிய சாமி. சுப்பிரமணியன சுவாமியை சந்தித்தார் ஸ்டாலின் – அருள்நிதியின் திருமண அழைப்பிதழை வழங்கினார். வடமாநிலங்களில் மட்டுமே எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்து பேசும் பழக்கம் உள்ள இருந்து வரும் நிலையில், தற்போது ஸ்டாலின் இந்த முயற்சியை மேற்கொண்டிருப்பது பாராட்டத்தக்கது : சுப்பிரமணிய சாமி. நேதாஜி குறித்த ஆவணங்களை மத்திய அரசு வெளியிட வேண்டும் என திமுகவும் வலியுறுத்த என சுப்பிரமணிய சாமி கோரிக்கை […]

Continue reading »

அணுசக்தி கழக தலைவர் ரத்தன் குமார் சின்ஹா விமான நிலையத்தில் பேட்டி

Koodankulam_863403f

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 2வது அணு உலையில் இன்னும் 2மாதத்திற்குள் மின் உற்பத்தி தொடங்கும் என தெரிவித்தார். 3 வது அணு உலைக்கான ஆரம்பகட்ட பணி இந்த ஆண்டு இறுதிக்குள் தொடங்கும். கூடங்குளம் அணுமின் நிலையத்தில் தற்போது முதலவது அணு உலையில் 500-600mw மின் உற்பத்தி நடைபெறுகிறது. தமிழக அரசு கேட்டுக்கொண்டதற்கு இணங்க மின் உற்பத்தி நிறுத்தாமல் நடைபெறுகிறது. கோடைக்காலம் முடிந்த பிறகு முதலவது அணு உலையில் மின் உற்பத்தில் நிறுத்தப்பட்டு அதனை மேம்படுத்தி அதிக உற்பத்திக்கான பணிகள் தொடங்கும் என்று தெரிவித்தார்.

Continue reading »

இவர் மீது யார் வேண்டுமென்றாலும் விசுவாசம்,அடிமைத்தனம் என என்ன வேண்டுமானாலும் விமர்சனம் வைத்துவிட்டுப் போகட்டும்.

03/06/2013 - TIRUCHY: Chief Minister J Jayalalithaa laying foundation stone for various new projects worth Rs 1752 crore in Srirangam  - Express Photo by M K Ashok Kumar. [Tamil Nadu, Chief Minister, J Jayalalithaa, Projects]

ஆனால் இந்தியாவில் ஒவ்வொரு கட்சியும்,அதன் தலைமையும் இப்படிப்பட்ட ஒரு விசுவாசி தங்களுக்கு கிடைக்க மாட்டாரா என ஏக்கத்தோடுதான் பார்ப்பார்கள். தமிழக மக்கள் அம்மா முதலமைச்சராக வேண்டுமென்று வாக்களித்தார்கள். சில சூழ்நிலைகளால் அவர் பதவி விலக நேரிட்டபோது அந்த இடத்திற்கு நியமிக்கப்பட்டவர் திருவாளர்.பன்னீர்செல்வம். இவர் கட்சி தலைமைக்கு எந்த உறவும்,ரத்த சம்பந்தமும் இல்லாத கட்சியின் அடிமட்ட தொண்டராக இருந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். பீகாரில் முதல்வர் பதவியை தன் நம்பிக்கைக்குரிய ஒருவருக்கு விட்டுக்கொடுத்துவிட்டு பின்னர் அவரை பதவியைவிட்டு விலக வைக்க நித்தீஷ்குமார் பட்டபாடு உலகத்திற்கே தெரியும். […]

Continue reading »

நான் இந்து!மாட்டிறைச்சி சாப்பிடுகிறேன்!இனியும் சாப்பிடுவேன்! – கட்ஜு!

Rajya-Sabha-adjourned-till-noon-over-Justice-Markandey-Katjus-allegations

மாட்டிறைச்சியை சாப்பிட்டே ஆகவேண்டும் என்று அடம் பிடிப்பவர்கள் பாகிஸ்தானுக்கோ இதர நாடுகளுக்கோ செல்லலாம் என்று மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி கூறிய சர்ச்சைக்குரிய கருத்திற்கு பதிலடியாக முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு கருத்து தெரிவித்துள்ளார். தனது ஃபேஸ்புக் போஸ்டில் இதுக்குறித்து கட்ஜு கூறியிருப்பது: நான் ஒரு இந்து.மாட்டிறைச்சி சாப்பிடுகிறேன்.மீண்டும் மாட்டிறைச்சி சாப்பிடுவேன்.மாட்டிறைச்சியை சாப்பிடுவதில் என்ன தவறு உள்ளது?உலகில் 90 சதவீதம் பேரும் மாட்டிறைச்சியை சாப்பிடுகின்றனர்.அவர்களெல்லாம் பாவிகளா?பசு நமது புனித மாதா என்பதை நான் நம்பவில்லை.ஒரு மிருகம் எவ்வாறு மனிதனின் மாதாவாக(தாயாக) ஆக […]

Continue reading »

அல்…

1907629_882814128445978_3273119753390966099_n

என்னுள் நிறைந்திருக்கும் காதல் அல்லவா! உன்னுள் உறைந்திருக்கும் காதல் அல்லவா! அல்லும் பகலும்  அல்லலுற்று – மனம் அழன்று போய் நிற்பது பேதை நான் அல்லவா! கண்ணீர் கசியும் முன் கைகளில் அள்ளவா! தனியாய் அல்குதல் பெரும் பிணி .அல்லவா! அல்லோன் வந்தென்னை ஆட்கொள்ள பார்ப்பதை – உளவு பார்த்தது போதும் துணையாய் அல் வா! ——————— அல்-(பெயர்ச்சொல்) இரவு அல்லோன் – நிலவு அல்குதல் – தங்குதல் – செம்பருத்தி

Continue reading »

திருமண வீட்டாரை ஒரு வினாடி மூச்சடைக்க செய்தார் சுப்பிரமணிய சுவாமி.

dr-swamy

கேளிக்கும் கிண்டலுக்கும் பெயர் போன சுப்ரமணிய சுவாமியின், மற்றுமோர் கேளிக்கை காணொளி. திருநெல்வேலியில் நடந்த திருமண விழாவை, தலைமையேற்று நடத்தி வைக்க வந்தவர், கொஞ்சம் தவறியிருந்தால் தானே, மாப்பிள்ளை ஆகிருப்பார் போல. ஆசிர்வாதம் செய்து எடுத்துகொடுக்க சொன்னோம் சாமி, நீங்களே சட்டத்த மீரளாமா … ஒவ்வ்வ்வ்…. சார் நீங்க மைண்ட் வாய்சுன்னு நெனச்சு … சத்தமா பேசுறீங்க… Video courtesy News7

Continue reading »

மக்களுக்காக மக்களால் நடத்தப்படவேண்டிய அரசியலின் அவல நிலை…

nanjil sampath

“Democracy – For the people by the people” – its a shame that this video shows that democracy is not possible until, these blind followers go out of politics. மக்களுக்காக மக்களால் நடத்தப்படவேண்டிய அரசியல், என்றும் தமிழகத்தில் சாத்தியமில்லை, இந்த அம்மாவும், அப்பாவும் ஆளும் வரை. ஒரு தனி மனிதருக்காக கோடிக்கணக்கானவர்களை உதாசினப்படுத்தும் இவர் மாதிரியான அரசியல் வாதிகள், கண்மூடித்தனமாக காரியங்கள் நடத்தும் வரை… நல்ல அரசு அமைவது குதிரைக்கொம்பு தான்…  

Continue reading »
1 2 3 4 5 6