Monthly Archives: June 2015

பேரிச்சம் பழத்தை கொண்டு நோன்பு திறப்பதால் கிடைக்கும் நன்மைகள் !…

Dates

  அதிகாலை முதல் மாலை வரை எந்த ஒரு உணவையும் உட்கொள்ளாமல் இருப்பதால் உடலின் ஆற்றல், இரத்த சர்க்கரை அளவு மற்றும் இரத்த அழுத்தம் போன்றவை குறைந்திருக்கும். இதனை பேரிச்சம் பழத்தில் சரிசெய்கிறது ஆற்றலை வழங்கும் : பேரிச்சம் பழம் உடலின் ஆற்றலை உடனே அதிகரிக்கும் திறன் கொண்டது. இதற்கு அதில் உள்ள குளுக்கோஸ், புருக்டோஸ் மற்றும் சுக்ரோஸ் மேலும் இரும்புச்சத்து, கால்சியம், மக்னீசியம், செலினியம், நார்ச்சத்து, பொட்டாசியம், சுக்ரோஸ், குளுக்கோஸ், புருக்டோஸ் போன்ற சத்துக்களே காரணமாகும். கொலஸ்ட்ராலைக் குறைக்கும் : நோன்பு இருக்கும் […]

Continue reading »

பாபா அணு ஆய்வு நடுவ இயக்குனர் சேகர் பாசு சென்னை வானூர்தி நிலையத்தில் பேட்டி :

Kudankulam-Nuclear-Power-Project_1

கூடங்குளம் முதல் அணு உலை பராமரிப்புப் பணிகளுக்காக 2 மாதங்களுக்கு நிறுத்தப்பட்டுள்ளது, அதுமட்டுமல்ல தொடக்கத்தில் இருந்தே அதில் அடிக்கடி பழுதுகள் ஏற்படுகின்றது, மேலும் அதன் முழுத்திறனான 1000 மெகா வாட் மின்சாரம் இன்னும் உற்பத்தி செய்யப்படவில்லையே? கூடங்குளத்தில் உள்ள முதல் அணு உலையில் 1000 மெகாவாட் மின்சாரத்தை சில முறை உற்பத்தி செய்துள்ளோம். ஆனால் தற்போது 600 மெகாவாட் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது. உலையில் அடிக்கடி பழுதுகள் ஏற்படுவது உண்மை தான். ஆனால் அவை உடனக்குடன் சரி செய்யப்பட்டு விடுகிறது. இது புதிய அணு […]

Continue reading »

சென்னையில் மெட்ரோ ரயில் சேவையை முதல்வர் ஜெயலலிதா இன்று தொடங்கி வைக்கிறார்.

Metrorail

ென்னையில் ரூ. 20 ஆயிரம் கோடி செலவில் மெட்ரோ ரயில் திட்டம் அமைக்கப்பட்டு வருகிறது. 2 வழித்தடங்களில் இந்த திட்டத்திற்கான பணிகள் நடந்து வருகின்றன. முதல் கட்டமாக சென்னை கோயம்பேட்டில் இருந்து ஆலந்தூர் வரைக்கான மெட்ரோ ரயில் பாதையில் பணிகள் முடிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. இந்த வழித்தடத்தில் 7 ரெயில் நிலையங்கள் உள்ளன. உயர் அதிகாரிகள் இந்த வழித்தடத்தை ஆய்வு செய்து போக்குவரத்தை தொடங்கலாம் என்று சான்றிதழ் அளித்துள்ளனர். இதையடுத்து மெட்ரோ ரயில்கள் அந்த பாதையில் இயக்கப்பட்டு ஒத்திகை பார்த்து முடிக்கப்பட்டுள்ளது. கோயம்பேடு […]

Continue reading »

திறமையான தமிழர்களுக்கு சோதனை ……

SunTV

கேபிள் தொழிலை உறுவாக்கி எண்ணற்றோரை கோடிஸ்வர் ஆக்கிய சன் டிவி யை முடக்க சதி… அரசியல் பலத்தை விட நிர்வாக பலம் மிக்கது .. புதுமை.தொழில் நுட்ப அறிவும் அதை செயலாக்கும் திறமையால் இந்தியாவே தமிழனை அன்னாந்து பார்க்க வைத்த நிறுவனம். ரூ600 கோடிக்கு மேல் வருமானவரியை மறைக்காமல் செலுத்திவரும் நிறுவனம் . 5000 பேர் பணியாற்ற புது தொழிலை உருவாக்கியவர்கள். இப்படி எந்த தமிழனும் செய்யாத தெழிலை உருவாக்கி நிர்வாக திறமையால் ஜொலித்துவரும் நிறுவனத்தை நேரடி மோத திறனியில்லாத வட இந்திய பண முதலைகள் […]

Continue reading »

பாஸ்போர்ட் பக்கம் கிழிப்பு நூதன மோசடி!அயல் நாட்டில் இந்தியத் தமிழர்களே கவனம்!

passport

சில இந்திய விமான நிலையங்களில் அதிகாரிகளால் நடத்தப்படும் பாஸ்போர்ட் மோசடி!! இந்தியாவுக்கு வெளிநாட்டில் இருந்து விடுமுறைக்கு வருகை தரும் இந்தியர்களே கவனம்! இமிக்ரேஷன் , கஸ்டம்ஸ் அதிகாரிகள் துணையோடு நடக்கும் மோசடி இது! வெளிநாடு செல்லும் நீங்கள் லக்கேஜ் செக்-இன் செய்துவிட்டு இமிக்ரேஷன் மற்றும் கஸ்டம்ஸ் அதிகாரிகளிடம் உங்கள் பாஸ்போர்ட்டை அதிகாரியிடம் சோதனைக்கும், இந்தியாவிலிருந்து வெளியேறும் நாள் ஸ்டாம்ப் பதியத் தருகையில் மிகவும் கவனமாக இருக்கவும். பாஸ்போர்ட்டை அதிகாரியிடம் சோதனைக்குத் தந்துவிட்டு வேறுபக்கம் பராக்குப் பார்த்தபடி இருந்தால், தாங்கள் கவனிக்காதபோது கஸ்டம்ஸ், இமிக்கிரேஷன் அதிகாரி […]

Continue reading »

இன்றைய பரபரப்பு செய்தி !

FlashNews-Logo

1.பள்ளிகொண்டா ஆய்வாளர் மார்ட்டின் பிரேம்ராஜ் சஸ்பெண்ட் செய்து டிஜிபி அசோக் குமார் உத்தரவு. 2.விருதுநகர் மாவட்டத்தில் பணிபுரியும் காவல் துறை சார்பு ஆய்வாளர்கள் மாற்றம் – மதுரை சரக டி.ஐ.ஜி உத்தரவு. 3.சென்னை மக்களின் கனவு திட்டம் மெட்ரோ ரெயில் : ஜெயலலிதா நாளை தொடங்கி வைக்கிறார். 4.பிடி வாரன்ட் பிறப்பிக்க பட்ட தலைமறைவு குற்றவாளிகள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் – நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அதிரடி. 5.தே.மு.தி.க. செல்வாக்கை இழந்துவிட்டது: டாக்டர் ராமதாஸ் தாக்கு. 6.மதுரை மேல அனுபானுபானடியில் ரவுடி […]

Continue reading »

ஹெல்மெட் கட்டாயமாக்கல் – சரியான முடிவா???????

bollywood-writer-joins-ajith-55

இது மக்களின் உயிர்மேல் அக்கறை கொண்டு ஏற்படுத்தப்பட்ட சட்டமாகத் தெரியவில்லை. அப்படியெனில், 1. தரமான ஹெல்மெட்டுகள் மட்டுமே சந்தையில் கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதா? 2. பல்வேறு அளவுகளில் ஹெல்மெட்டுகள் தயாரிக்க நிறுவனங்களுக்கு கூறப்பட்டுள்ளதா? 3. விதி மீறல்களின் போது போலீசார் லஞ்சம் வாங்காமல் தடுத்திட என்ன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன? 4. 12 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு ஹெல்மெட் கட்டாயம் என்றால், அதற்கு கீழுள்ளவர்களின் உயிர்களுக்கு மதிப்பில்லையா அல்லது அவர்கள் இருசக்கர வாகனத்தில் பயணிக்கக்கூடாதா? 5. விபத்துகள் நேராமல் இருக்க, சாலை வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளதா? 6. கனரக வாகனங்களின் போக்குவரத்துகள் கட்டுக்குள் […]

Continue reading »

ஆம்பூர் நகரம் முடங்கியது !

muslims

      ஆம்பூர் சமீல் அகமது மரணத்திர்க்கு காரணமான பள்ளிகொண்டாகாவல் ஆய்வாளர் மார்டின் பணியிடை நீக்கம் செய்ய கோரி பல்வேறு முஸ்லீம் அ.மைப்புகள் ஆர்ப்பாட்டம். தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. பயங்கர கல் வீச்சு அரசு மற்றும் தனியார் வாகனங்கள் மீது தாக்குதல். காவல்துறை அதிகாரிகள் மற்றும் செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்கள் தாக்கப்பட்டனர்.வீடியோ கேமரா , மொபைல் கேமராக்கள் உடைக்கப்படுகிறது. உண்மைக்கு சாட்சியம் பகர கூடியவானாக இருப்பேன் ! -விசாரணை நீதிபதி மும்மூர்த்தி,ஐஎன்டிஜே தலைவர் எஸ்.எம்.பாக்கரிடம் உறுதி. வேலூர் மாவட்டம் பள்ளிகொ […]

Continue reading »
1 2 3 11