15.4.2015 அன்று நடைபெறுகின்ற சிவில் நீதிபதி நேர்காணலில் சில கேள்விகள்

SAP-HANA-Questions

15.4.2015 அன்று நடைபெறுகின்ற சிவில் நீதிபதி நேர்காணலில் கேட்கப்பட்ட கேள்விகள் சில
1.இந்தியாவில் எத்தனை உயர்நீதிமன்றங்கள் உள்ளது .
2.தமிழ்நாட்டில் எத்தனை முதன்மை மாவட்ட நீதிமன்றங்கள் உள்ளது.
3.ஆந்திர வனத்துறையால் சுடப்பட்டு இறந்தவர்களின் குடும்பத்திற்கு நீதிமன்றம் என்ன நிவாரணம் வழங்க முடியும்.
9.Writ ?
8.partition suit ?
5.Sec .9 & 17 cpc
7.Hmop ?
6.Sec .138 N.I act
15.Gk இவ்வாண்டு நோபல் பரிசு பெற்றவர்கள் யார் ?
16. previous conviction , confession , p.o.report ,
4.Sec .498(A)ipc
10.Dva தவிர பெண்கள் பாதுகாப்பு சட்டம் என்ன?
11.குற்றவியல் வழக்குகளில் ஒப்புதல் வாக்குமூலம் எந்தளவு பயன்பாடும்
மார்கேட்ஜ் வழக்கில் என்ன பரிகாரம் கேட்பார்கள்
14.Gift ,MCOP ,TN court fee act , Land acquisition recent amendment ,cr.p.c , cpc latest amendment
13.304(A)ipc recent judgment
மார்கேட்ஜ் வழக்கில் என்ன பரிகாரம் கேட்பார்கள்
17. Legal Aid relevant
21.order 27 &28 cpc ?
18.Arrest & warrant provisions
19. PPDL Act
23.அரசுதரப்பில் குற்ற அறிக்கை தாக்கல் செய்தபின் வழக்கிற்கான முக்கிய ஆவணங்கள் கிடைக்கும் பொழுது அதை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளலாமா?
16. previous conviction , confession , p.o.report ,
17. Legal Aid relevant
20.Sec.125 Cr.p.c?
22.evidence act Sec 65(b)
15.Gk இவ்வாண்டு நோபல் பரிசு பெற்றவர்கள் யார் ?
14.Gift ,MCOP ,TN court fee act , Land acquisition recent amendment ,cr.p.c , cpc latest amendment
25. குற்ற அறிக்கை தாக்கல் செய்யும் மு.த.அ வை நீக்கரவு செய்ய நீதித்துறை நடுவரால் முடியுமா ?
26.SC & ST act வழக்குகளில் முன் ஜாமீன் வாங்க முடியுமா?
24.F.I.R Sec .156(3) recent judgment ?
27.Sec.304(B)ipc வின் துணிபு ?
29.தனியாக உள்ள பெண்ணின் வீட்டுக்குள் நுழைந்து ஒருவன் அந்த பெண்னை கற்ப்பழிக்க முயற்ச்சி செய்கிறான் ஆனால் அந்த பெண் தன்னை தற்காத்து கொள்ள அறுவாமனையால் அவனை தாக்கியதில் அவனுக்கு கொடுங்காயம் ஏற்படுகிறது போலீஸ் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்கிறது நீங்கள் நீதிபதி என்றால் இருவரின் கைதையும் ஏற்றுக்கொள்வீர்களா ?
28. எந்த வழக்குகளில் preliminary decree , Final decree கொடுக்க முடியும் ?
31.எலக்ட்ரானிக் ஆவணங்களை எவ்வாறு குறியீடு செய்வீர்கள் ?
30.தற்காப்பு குற்றமா ? தற்காப்பை கைது செய்யும் போதே நீதிபதி ஏற்றுக்கொள்ளலாமா?
32.சிவில் வழக்குகளில் சுவாதீனத்தை எவ்வாறு ஊர்ஜிதம் செய்வீர்கள் ?