விதி…!

download

விதைத்தது விளைந்தே தீரும்!
விடியல்கள் தினமும் வரும்!
விலகுதல் மடமையில் சேரும்!
விருப்பமேயென்றால் மாறும்!
விதியெனில் உனையே சாரும்!