விஜய் அஜித் போலவே சூர்யாவின் மாஸ் திரைப்படம்

photo_2015-05-17_23-09-12

சூர்யா நடிப்பில் மாஸ் திரைப்படம் மே 29ம் தேதி திரைக்கு வரவிருக்கின்றது. இப்படத்தை வெங்கட் பிரபு இயக்க, யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ஏற்கனவே இப்படத்தின் பாடல்கள் பட்டி தொட்டியெல்லாம் பட்டையை கிளப்பி வருகின்றன.இப்படத்திற்காக முதலில் சூர்யாவிடம், வெங்கட் பிரபு ஒரு டபுள் ஹீரோ (Double Hero) கதையை தான் கூறினாராம். ஆனால், கடைசி நேரத்தில் வேறு கதை செய்யலாம் என்று தான் மாஸ் உருவானதாம்.விஜய், அஜித் படங்களில் எப்படி அவர்களுக்கு என்று சில மாஸ் காட்சிகள் இருக்குமோ, அதேபோல் இந்த படத்திலும் சூர்யாவிற்கு பல மாஸ் காட்சிகள் இருக்கிறதாம்.