மனித உடம்பின் 99 இரகசியங்கள் ! – 23

Kidney filters

23. நமது சிறு நீரகத்தில்

பத்து லட்சத்திற்கும்

மேற்பட்ட வடிகட்டிகள் இருக்கின்றன.

இவைகள் ஊறுகாய், உப்புக்கருவாடு, ஆல்கஹால்

போன்றவற்றால் பாதிப்படைகிறது…