தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரும் யாகூப் மேமனின் மனுவை மூன்று நீதிபதிகளை கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு தள்ளுபடி செய்தது.

யாகூப்

தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரும் யாகூப் மேமனின் மனுவை மூன்று நீதிபதிகளை கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு தள்ளுபடி செய்தது.

குடியரசு தலைவர் மற்றும் மஹாராஷ்டிர கவர்னர் ஆகியோரிடம் அளிக்கப்பட்ட கருணை மனு மட்டுமே எஞ்சி உள்ளது.

தூக்கை ரத்து செய்யக் கோரிய யாகூப் மேமன் மனு உச்சநீதிமன்றத்தால் தள்ளுபடி எதிரொலி நாளை காலை 7-00மணியளவில் நாக்பூர் சிறைச்சாலை யில் தூக்கிலிடபாடுவார்

மஹாராஷ்டிர கவர்னர்ரிடம் அளிக்கப்பட்ட கருணை மனு தள்ளுபடிசெய்ய பட்ட நிலையில் குடியரசுத் தலைவரிடம்அளிக்க பட்ட மனு மட்டுமே எஞ்சி உள்ளது.

இந்தியாவின் இறையாண்மைக்கு எதிராக மீண்டும் ஒரு அவமானம்…. அப்பாவி முஸ்லிம் யாகூப் மேனனின் தூக்கு உறுதி..

உச்ச நீதிமன்ற மூன்று நீதிபதிகள் கொண்ட குழு யாகூப் மேனனின் தூக்கு தண்டனையை உறுதி செய்துள்ளது..

இந்த தீர்ப்பு யாகூப் மேமன் முஸ்லீம் என்ற காரணத்தால் கொடுக்கப்பட்ட தீர்ப்பாக தெரிகின்றது காரணம் இரண்டு நீதிபதிகள் கொண்ட குழுவில் இருந்த நீதிபதி ஒருவர் தூக்கு தண்டனைக்கு எதிராக தீர்ப்பு வழங்கியதால் இந்த மூன்று நீதிபதிகள் கொண்ட குழுவில் அந்த நீதிபதியை சேர்க்காமல் வேறு நீதிபதிகள் கொண்ட குழு விசாரித்து யாகூப் மேனனின் தூக்கு தண்டனை உறுதி செய்தது திட்டமிட்டு யாகூப் மேனனை இந்திய அரசு கொலை செய்து இந்தியாவில் உள்ள முஸ்லிம்களுக்கு எச்சரிக்கை செய்கின்றதோ என இந்திய தேசிய லீக் கட்சி சந்தேகம் கொள்கிறது ஏற்கனவே டாக்டர் அப்துல் கலாம் மரணம் அடைந்த நிலையில் இந்திய முஸ்லிம்கள் வருத்தமடைந்து உள்ள நேரத்தில் யாகூப் மேனனின் தூக்கு (கொலை) சட்டதின் முன் அனைவரும் சமம் என்ற சொல் காகித பூவாக காட்சியளிக்கின்றது….

கடைசி கட்ட முயற்சியாக ஜனாதிபதி கருணை மனு நமக்கு ஆறுதல் அளிக்குமா ?

அன்புடன்
தடா. ரஹீம்
இந்திய தேசிய லீக் கட்சி
மாநில தலைவர்..