திறமையான தமிழர்களுக்கு சோதனை ……

SunTV

கேபிள் தொழிலை உறுவாக்கி எண்ணற்றோரை கோடிஸ்வர் ஆக்கிய சன் டிவி யை முடக்க சதி…
அரசியல் பலத்தை விட நிர்வாக பலம் மிக்கது ..
புதுமை.தொழில் நுட்ப அறிவும் அதை செயலாக்கும் திறமையால் இந்தியாவே தமிழனை அன்னாந்து பார்க்க வைத்த நிறுவனம். ரூ600 கோடிக்கு மேல் வருமானவரியை மறைக்காமல் செலுத்திவரும் நிறுவனம் .
5000 பேர் பணியாற்ற புது தொழிலை உருவாக்கியவர்கள்.
இப்படி எந்த தமிழனும் செய்யாத தெழிலை உருவாக்கி நிர்வாக திறமையால் ஜொலித்துவரும் நிறுவனத்தை
நேரடி மோத திறனியில்லாத வட இந்திய பண முதலைகள் மோடியின் மூலம் தமிழனையும் நமது திறமையான நிறுவனங்ககளையும் சில காரணங்களை காட்டி முடக்க முயற்சி செய்கின்றனர்.
தமிழா சன் டிவியை முடக்கினால் .சன் குடும்பத்தினர் பெரியதாக பாதிக்க போவதில்லை …ஆனால் மீடியா உலகில் தமிழனுக்கு கிடைத்து வரும் மரியாதையை இழந்து வட இந்திய மீடியாவின் ஆளுமை யில்
தமிழனை தள்ளபோகிறார்கள்..