திரை உலகமே திரள பதவி ஏற்றார் ஜெயலலிதா

Jalalalitha

5 வது முறையாக பதவி ஏற்கும் ஜெயலலிதா, பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடைபெற்ற பதவி ஏற்பு விழாவில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பித்துரை, சபாநாயகர் தனபால், மேயர் சைதை துரைசாமி, தமிழக பா.ஜ.க. மூத்த தலைவர்கள் இல.கணேசன், எச்.ராஜா.  சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் எம்.எல்.ஏ. குடியரசு கட்சித் தலைவர் செ.கு.தமிழரசன் எம்.எல்.ஏ. கொங்கு இளைஞர் பேரவைத் தலைவர் தனியரசு எம்.எல்.ஏ., பார்வர்டு பிளாக் கட்சி எம்.எல்.ஏ. கதிரவன், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியன்.

Rajinikanth

தமிழ் மாநில முஸ்லிம் லீக் தலைவர் ஷேக்தாவூது, தேசிய லீக் தலைவர் பஷீர் அகமது, புரட்சி பாரதம் பூவை.ஜெகன் மூர்த்தி, மூவேந்தர் முன்னணிக் கழகத் தலைவர் டாக்டர் சேதுராமன், பொதுச் செயலாளர் இசக்கிமுத்து.தொழில் அதிபர்கள் என்.சீனிவாசன், ஏ.சி.முத்தையா, மதுரை ஆதினம், இந்து பத்திரிகை ரவி, மாலை முரசு அதிபர் கண்ணன் ஆதித்தன், சசிகலா நடராஜன்.

நடிகர்கள் ரஜினிகாந்த், சிவக்குமார், பிரபு, கார்த்தி, ராமராஜன், செந்தில், அர்ஜூன், விவேக், தியாகு, குண்டு கல்யாணம், செல் முருகன், ஆனந்தராஜ், விக்ரம் பிரபு.நடிகைகள் எம்.என்.ராஜம், வெண்ணிற ஆடை நிர்மலா, சச்சு, குயிலி, விந்தியா, பாடகி பி.சுசீலா. படத்தயாரிப்பாளர்கள் ஏ.வி.எம். சரவணன், கலைப்புலி தாணு, தயாரிப் பாளர் சங்க நிர்வாகிகள் கதிரேசன், சிவா, டைரக்டர்கள் ஆர்.வி.உதயகுமார், விக்ரமன், மனோபாலா.இசையமைப்பாளர் இளையராஜா, மதுரை ஆதினம், ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.