திருமண வீட்டாரை ஒரு வினாடி மூச்சடைக்க செய்தார் சுப்பிரமணிய சுவாமி.

dr-swamy

கேளிக்கும் கிண்டலுக்கும் பெயர் போன சுப்ரமணிய சுவாமியின், மற்றுமோர் கேளிக்கை காணொளி. திருநெல்வேலியில் நடந்த திருமண விழாவை, தலைமையேற்று நடத்தி வைக்க வந்தவர், கொஞ்சம் தவறியிருந்தால் தானே, மாப்பிள்ளை ஆகிருப்பார் போல.

ஆசிர்வாதம் செய்து எடுத்துகொடுக்க சொன்னோம் சாமி, நீங்களே சட்டத்த மீரளாமா … ஒவ்வ்வ்வ்….

சார் நீங்க மைண்ட் வாய்சுன்னு நெனச்சு … சத்தமா பேசுறீங்க…

Video courtesy News7