கவுண்டர் சமூகத்தை சார்ந்த பெண்ணை காதல் செய்ததால் தலித் இளைஞர் கடத்தி படுகொலை

சேலம் ஓமலூர் ஓன்றியம் கருப்பணம்பட்டி கிராமத்தை சார்ந்த வெங்கடாசலம் மகன் கோகுல்ராஜ் திருச்சங்கோட்டில் உள்ள தனியார் பொறியியற் கல்லூரியில் கடந்த ஆண்டு பொறியியற் படிப்பை முடித்துள்ளார். அதே கல்லூரியில் படித்த மாணவி சுவாதியும், கோகுல்ராஜும் காதல் செய்துள்ளனர்..

நேற்று கல்லூரி வாகனத்தில் சென்ற கோகுல்ராஜ் திருச்செங்கோடு மலைக்கோயிலில் சுவாதியை சந்தித்துள்ளார்.இன்று சாதிவெறியர்கள் இளைஞரை கடத்தி பள்ளிப்பாளையம் ரயில்வே டிராக்கில்அடித்து கொலை செய்துள்ளனர்.