இன்றைய பரபரப்பு செய்திகள் 14.08.15 !

FlashNews-Logo

இன்றைய பரபரப்பு செய்திகள் 14.08.15 !

இந்திய மீனவர்களை சுட்டுக் கொன்ற கடற்படை மாலுமிகளை விடுவிக்க வேண்டும் என்று இத்தாலி அரசின் கோரிக்கையை ஏற்க இந்திய அரசு மறுப்பு.

சீனாவில் துறைமுக கிடங்கில் ஏற்ப்பட்ட தீ விபத்தில் பலி எண்ணிக்கை 50 ஆக உயர்வு.

4 தொகுதியில் ஜெயலலிதா போட்டியிட்ட வழக்கில் செப்டம்பர் மாதம் 8 தேதி இறுதி விசாரணை.

வங்கதேசதம் ஹூஜி அமைப்பை சேர்ந்த 4 தீவிரவாதிகள் ஆந்திராவில் கைது.

என்எல்சி நிர்வாகத்திடம் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி எதிரொலி என்எல்சி தொழிலாளர்கள் காலவரையற்ற உண்ணாவிரதம் போராட்டம் அறிவிப்பு.

சென்னை டாஸ்மாக் மதுக்கடை தீ விபத்தில் காயமடைந்த ஊழியருக்கு தமிழக முதல்வர் ரூ.50 ஆயிரம் நிதி உதவி.

புதுவை பல்கலைக்கழக துணைவேந்தர் சந்திரா கிருஷ்ணமூர்த்தி கட்டாய விடுப்பில் செல்லுமாறு மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் உத்தரவு.

நடந்து முடிந்த நாடாளுமன்ற கூட்டத் தொடர் பா.ஜ.க விற்கு ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லை என்பதையே காட்டுகிறது – குலாம் நபி ஆசாத்.

திருச்சியில் உதவி ஆணையர் காவல் ஆய்வாளர் தாக்கியுள்ளார்.

சிறந்த மாநகராட்சியாக மதுரை தேர்வு : முதல்அமைச்சர் விருது ரூ25லட்சம் ரொக்கபரிசு நாளை வழங்கப்படுகிறது.

வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் தினமலர் நிருபர் அன்பு வெட்டி படுகொலை செய்த 5 பேர் கைது.

நாளை நடைபெறும் சுதந்திர தின விழாவில் முதலமைச்சர் ஜெயலலிதா, பூரண மதுவிலக்கு அறிவிப்பை வெளியிட வேண்டும்: வாசன்.

மக்கள் பூரண மதுவிலக்கை எதிர்பார்க்கிறார்கள்அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும் : ஈவிகேஎஸ் இளங்கோவன்.

நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் மில் அதிபர் கொலை செய்யப்பட்ட வழக்கு நெல்லை செங்கோட்டை நீதிமன்றத்தில் ஆதிநாராயணன் என்பவர் சரண்.

கோவில்பட்டி சுபா நகா் அருகே காட்டு பகுதியில் 40 வயது மதிக்க தக்க ஆண் சடலம்- போலீசாா் விசாரணை.