இன்றைய செய்திகள் 10.08.15 !

FlashNews-Logo

தற்கொலைக்கு அனுமதி தாருங்கள் 70 குற்றவாளிகள் ஜனாதிபதிக்கு கடிதம்.

பிஎஸ்என்எல் வழக்கு : தயாநிதி மாறன் ஜாமீன் ரத்தாகுமா ? உயர்நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு.

ஜெயிலில் இருந்து மக்கள் பணி செய்ய தயார் – அரவிந்த் கெஜ்ரிவால் .

இட ஒதுக்கீடுக்கு எதிரான மனு : இன்று நடக்கிறது விசாரணை.

திருச்சி துரையூர் அருகே லாரி கவிழ்ந்து 7 பேர் உயிரிழப்பு.

பசுமை தீர்ப்பாயத்தில் ஓஎன்ஜிசி கச்சா எண்ணெய் மீத்தேன் எடுக்க தடை கோரிய வழக்கில் அமிகஸ்கூரியாக நியமிக்கப்பட்ட மதிமுக பொது செயலாளர் வைகோ ஆஜராகி வாதாடுகிறார்.

கங்கைக் கரையில் வள்ளுவர் சிலை : தருண் விஜய் எம்.பி தகவல்

பாகிஸ்தானில் இந்திய பாடகர் சுக்பிர் சிங் கைது.

ஜார்கண்ட்: கூட்ட நெரிசலில் சிக்கி 8 பேர் பலி

நாகை, காரைக்கால் மீனவர்கள் இன்று கோர்ட்டில் ஆஜர்

மேட்டூர் அணையில் 13 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு

பா.ஜ.க வெற்றியை தடுக்க முடியாது – சுஷில் மோடி.

விருதுநகரில் பைனான்ஸ் நிறுவனர் பூபதிராஜா வெட்டிக் கொலை.

டெல்லியில் இருந்து நெல்லை முகவரிக்கு தம் பாக்கு எனப்படும் புகையிலை லட்சத்திற்கும் மேலான பாக்கெட்டுகள் ரயில்வே போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுதாக தகவல்.

மதுரை பாலமேடு பேருந்து நிலையம் அருகே, அதேபகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி குணா (27) நள்ளிரவில் கத்தியால் குத்திப் படுகொலை, பாலமேடு போலீசார் விசாரணை.

திருவள்ளூர் : திருத்தணி அருகே பெரிய கடம்பூரில் செம்மரங்களை வெட்டி கடத்திய வழக்கில் பாலாஜி ரமேஷ் என்ற இருவர் கைதுமேலும் இருவரை கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை.