Tamilnadu Govt – ன் இலவசமும் …. அதற்கு மக்கள் தந்த விலையும் !!!!!!!!!!

TamilNadu_Logo

1. இலவசங்கள்
GRINDER = 2500
MIXI = 1500
FAN = 500
மொத்தம் = Rs . 4500/-
2. மக்கள் தந்த விலை
a ) பால் கட்டணம் உயர்வு = லிட்டருக்கு Rs. 10/-
( சராசரியாக ஒரு குடும்பத்தில் ஒரு லிட்டர் பால் உபயோகம் படுத்துவதாக வைத்து கொண்டால் 5 வருடத்திற்கு அந்த குடும்பம் பால் கட்டண உயர்வினால் தந்த விலை )
ஒரு மாதத்திற்கு = 10 X 30 நாட்கள் = Rs. 300/-
5 வருடத்திற்கு = 300 x 60 மாதங்கள் = Rs . 18,000/-
b ) மின் கட்டண உயர்வு = யூனிட் ஒன்றுக்கு சராசரியாக Rs . 1 /-
( மாதம் சராசரியாக 200 யூனிட் மின் கட்டணம் செலுத்துவதாக வைத்து கொண்டால் 5 வருடத்திற்கு ஒரு குடும்பம் அதிகமாக மின் கட்டண உயர்வினால் தந்த விலை )
ஒரு மாதத்திற்கு = 250 x 1 = Rs. 250 /-
5 வருடத்திற்கு = 250 x 60 மாதங்கள் = 15,000/-
c ) பஸ் கட்டண உயர்வு :
( மாதம் சராசரியாக ஒரு குடும்பம் Rs. 200 /- பஸ் கட்டண உயர்வினால் தந்த விலையாக வைத்து கொண்டால் 5 வருடத்திற்கு ஒரு குடும்பம் பஸ் கட்டண உயர்வினால் தந்த விலை )
ஒரு மாதத்திற்கு = 250 x 1 = Rs. 250 /-

5 வருடத்திற்கு = 250 x 60 மாதங்கள் = 15,000/-

ஆக மொத்தம் இலவசத்தின் மூலமாக மறைமுகமாக தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பமும் அதிகமாக Tamilnadu அரசால் சுரண்டப்பட்ட பணம்
இலவசங்களின் விலை = Rs. 4,500/-
மக்கள் விலை ஏற்றத்தால் அளித்த விலை = 18,000 + 15,000 + 12,000 = 45,000/-
இலவசங்கள் என்ற பெயரால் தேர்தல் அறிக்கையை தயாரித்து அதற்க்கு Rs. 4500/- க்கு பொருட்களை வழுங்குவது போல் வழங்கி அதன் மூலம் தமிழக மக்களிடம் Tamilnadu அரசு சுரண்டிய பணம்
Rs . 45,000 /- ( ஏறக்குறைய 10 மடங்கு )
இவ்வளவு பணத்தை மக்களிடம் சுரண்டியும் , இன்று தமிழகம் நிதி பற்ற குறையால் தவிப்பதாக கூறுகிறது Tamilnadu அரசு …………………..

சராசரியாக 2 கோடி குடும்பங்கள் தமிழகத்தில் இருப்பதாக வைத்து கொண்டால் ……………….
மக்களிடம் மொத்தம் சுரண்டப்பட்ட தொகை
கீழ்வருமாறு :
தமிழக மக்களிடம் விலை ஏற்றத்தின் மூலம் சுரண்டப்பட்ட தொகை = Rs. 45,000/- x 2 கோடி குடும்பங்கள்
= 90,000/- கோடிகள் …. (90,000,00,00,000)
Tamilnadu அரசு ஆட்சிக்கு வரும் பொழுது தமிழகத்தின் மொத்த கடன் தொகை = 1,00,000 கோடிகள் ….(1,00,000,00,00,000 )
Tamilnadu அரசின் இந்த 4 வருட ஆட்சின் தமிழகத்தின் மொத்த கடன் = 2,10,000/- கோடிகள் ………….. சுமார் 1,10,000 கோடி கடன் அதிகமாகி இருக்கிறது .
மக்களிடம் சுரண்டிய தொகையான 90,000 கோடியும் , கடன் 1,10,000 கோடியும் சேர்த்து … சுமார் 2,00,000 கோடி பணம் செலவளிததாக அறியப்படுகிறது ……
இந்த 2,00,000 கோடி பணம் எந்த திட்டத்திற்கு செலவு செய்தார்கள் என்பது தான் கேள்வி குறியாக உள்ளது ……………….. காரணம் இவர்கள் ஆட்சிக்கு வந்து வளர்ச்சிக்கான எந்த ஒரு திட்டங்களும் இல்லை …………..
இப்பொழுது நமது கேள்வி …. இந்த 2,00,000 கோடி ருபாய் (2,00,000,00,00,000 ) எங்கு உள்ளது …. அல்லது அதற்கான செலவீனங்கள் என்ன ………………. தமிழகம் இப்பொழுது ஒரு கேள்வி குறி ??????