12 நாட்கள் போராட்டத்திற்க்கு பிறகு செம்மர கடத்தல் டிஎஸ்பி கைது……………..

காண்டீபன்.எஸ்.ஜெ செம்மர வழக்கில் தேடப்பட்டுவந்த கலால் டிஎஸ்பி 12 நாட்களுக்கு பிறகு இரு மாநில எல்லையில் சுற்றி வளைத்து கைது. 8 மணிநேர விசாரனையில் பல திடுக்கிடும் தகவல். நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைப்பு. டிஎஸ்பி யை ஊடகத்தில் இருந்து காப்பாற்றுவதில் டிஎஸ்பிகள் உறுதி. வேலூர் மாவட்டம், மாதனூர் அருகே கடந்த மாதம் 27 ஆம் தேதி சின்னபயன் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் செம்மர கடத்தல்காரர்கள் பிண்ணனியில் இருப்பது தெரிய வந்தது. பின்னர், இது தொடர்பாக வேலூர் அடுத்த அலுமேலுரங்காத்தை […]
Continue reading »