Tag Archives: Trichy

இன்றைய பரபரப்பு செய்திகள் 14.08.15 !

FlashNews-Logo

இன்றைய பரபரப்பு செய்திகள் 14.08.15 ! இந்திய மீனவர்களை சுட்டுக் கொன்ற கடற்படை மாலுமிகளை விடுவிக்க வேண்டும் என்று இத்தாலி அரசின் கோரிக்கையை ஏற்க இந்திய அரசு மறுப்பு. சீனாவில் துறைமுக கிடங்கில் ஏற்ப்பட்ட தீ விபத்தில் பலி எண்ணிக்கை 50 ஆக உயர்வு. 4 தொகுதியில் ஜெயலலிதா போட்டியிட்ட வழக்கில் செப்டம்பர் மாதம் 8 தேதி இறுதி விசாரணை. வங்கதேசதம் ஹூஜி அமைப்பை சேர்ந்த 4 தீவிரவாதிகள் ஆந்திராவில் கைது. என்எல்சி நிர்வாகத்திடம் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி எதிரொலி என்எல்சி தொழிலாளர்கள் காலவரையற்ற […]

Continue reading »

திருச்சி அகில இந்திய காங்கிரஸ் பொதுக்கூட்டம் – திரு.ராகுல் காந்தி அவர்கள் பேரூரை

Rahul_Gandhi

பெருந்தலைவர் காமராஜரின் 113 வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு 23.7.2015 வியாழன் மாலை 3 மணியளவில் திருச்சி ‘ஜி கார்னர்’ மைதானத்தில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி துணைத்தலைவர் திரு.ராகுல் காந்தி அவர்கள் சிறப்பு பேரூரையாற்றுகிறார். இக்கூட்டத்தில் பங்கேற்க தமிழகம் முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கான காங்கிரஸ் கட்சியினர் திருச்சி பொதுக்கூட்டத்திற்கு வருகை புரியும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இதன்மூலம் மிகப்பெரிய அரசியல் திருப்பத்தை திருச்சி கூட்டம் ஏற்படுத்த இருக்கிறது.

Continue reading »

இறந்தவர் உடலுக்கு பெண்களே நடத்திய இறுதிச் சடங்கு!!!!

Ladies funeral

மண்ணச்சநல்லூர் திருச்சியில், இறந்தவர் உடலை பெண்களே சுமந்து சென்று இறுதிச் சடங்குகளை நடத்தினர். திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் ஒன்றியம் பிச்சாண்டார்கோவில் காந்தி நகரைச் சேர்ந்தவர் வைரமுத்து (75). இவர் நேற்று உடல் நலக்குறைவால் இறந்தார். பெரியார் கொள்கையில் பற்று கொண்டிருந்த இவரது இறுதிச் சடங்கை பெண்களை கொண்டு நடத்துவதற்கு அவரது குடும்பத்தினர் முடிவு செய்தனர். அதன்படி நேற்று மாலை வைரமுத்துவின் உடலை கருப்பு உடை அணிந்த 6 பெண்கள் அவரது வீட்டில் இருந்து சுமந்துகொண்டு டோல்கேட் வழியாக கொள்ளிடம் ஆற்றங்கரையில் உள்ள மயானத்திற்கு சென்றனர். […]

Continue reading »