Tag Archives: todays news

இன்றைய பரபரப்பு செய்திகள் 01.09.15 !

FlashNews-Logo

புதுக்கோட்டை மீனவர்கள் 16 பேரையும் 3 விசைப்படகுகளையும் சிறை பிடித்து சென்றது இலங்கை கடற்படை. இலங்கை கடற்படை ராமேஸ்வரம் படகுகளில் மீன்பிடி சாதனங்களை சேதப்படுத்தியதோடு மீனவர்களையும் விரட்டியடித்தனர். போலீசாருடன் மாதேசி குழுவினர் மோதல்: நேபாள- இந்தியா எல்லை நகரத்தில் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு. பத்தாம் வகுப்பு மாணவி தற்கொலை காதலிக்காததால் சக மாணவ, மாணவியர்கள் கேலி, கிண்டல் மாணவி கார்த்திகா தற்க்கொலை.உடல் ஸ்டான்லி மருத்துவ மனையில் உள்ளது.கேலி, கிண்டல் செய்த மாணவ, மாணவியரை கைது செய்ய கோரி கொடுங்கையூர் காவல் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகை. […]

Continue reading »

இன்றைய பரபரப்பு செய்திகள் 18.08.15 !

flashnews-343x250

  உச்சநீதிமன்றத்திற்கு தீவிரவாதிகள் மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல் – பாதுகாப்பு அதிகரிப்பு. ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் மனைவி சவ்ரா முகர்ஜி உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். இலங்கை பிரதமராக ரணில் பதவி ஏற்க உள்ளார். தமிழக முதல்வர் ஜெயலலிதா பற்றி அவதூறு : இளங்கோவன் மீது கோபி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மன்னிப்பு கேட்கும் பேச்சுக்கே இடமில்லை தமிழக அரசே வன்முறையை தூண்டிவிடுகிறது. தொடர் வன்முறையில் அதிமுகவினர் ஈடுபட்டால் தக்க பதிலடி கொடுப்போம் – ஈவிகேஎஸ் இளங்கோவன் . ஆந்திர மாநிலம் புத்துா் அருகே லாாியில் […]

Continue reading »

இன்றைய பரபரப்பு செய்தி !

FlashNews-Logo

ரயில்வே துறையில் ரூ. 4000 ஆயிரம் கோடி ஊழல் 4 வழக்குகளை பதிவு செய்தது சிபிஐ. தேமுதிக அலுவலகத்தில் விஜயகாந்துடன் புதிய தமிழகம் கட்சி கிருஷ்ணாசாமி சந்திப்பு. காஷ்மீர் மாநில எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் மிண்டும் அட்டுழியம். சட்டசபை தேர்தல் எப்போதும் வந்தாலும் சந்திக்க தயார் – மு.க.ஸ்டாலின் . இராமேஸ்வரம் மீனவா்கள் 14 பேருக்கு 19ம் தேதி வரை காவல் நீட்டிப்பு . ஆர்.கே நகர் இடைதேர்தலில் போட்டியிடாத கட்சிகள் சி.மகேந்திரனை ஆதரிக்க வேண்டும் – இந்திய கம்யூனிஸ்ட் . டெல்லியில் […]

Continue reading »