மேகி நூடுல்சை தடை செய்துள்ள தமிழக அரசு அந்த ரசாயன பொருளை உற்பத்தி செய்யும் ஜப்பான் நிறுவனத்திற்கு அனுமதி வழங்கலாமா?

அஜினமோட்டோ அதிகம் உள்ளதாக மேகி நூடுல்சை தடை செய்துள்ள தமிழக அரசு அந்த ரசாயன பொருளை உற்பத்தி செய்யும் ஜப்பான் நிறுவனத்திற்கு அனுமதி வழங்கலாமா? என விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார். மக்கள் உடல் நலம் பாதிக்கப்படுவதால் மேகி நூடுலுஸுக்கு தடை விதிக்கும் ஜெயலலிதா விபத்துக்கள், உயிரிழப்புகள், மற்றும் குற்றச் செயல்களுக்கு காரணமான மதுக்கடைகளை மூட முன்வருவாரா? என விஜயகாந்த் வினவினார். மேலும் அவர் கூறியதாவது: இருந்து தண்ணீர் திறக்காததால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் என தேமுதிக தலைவர் […]
Continue reading »