Tag Archives: tamil

உலகத்தில் மிகப்பழமையான பத்து மொழிகள்………

readingmomtamilhome

உலகத்தில் மிகப்பழமையான பத்து மொழிகளை Worldblaze இணையத்தளம் வரிசைப்படுத்தியிருக்கிறது. அந்த இணையத்தளம் தந்தவற்றை அப்படியே தருவதுடன், அது வரிசைப்படுத்தியதையும் உங்களுக்கு என் மொழியில் தருகிறேன். உலகில் பேசப்படும்/பட்ட மிகப்பழமையான முதல் பத்து மொழிகள் Top 10 Oldest Languages in the World சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் மொழியானது தோன்றியிருந்தாலும், கிட்டத்தட்ட 6000 மொழிகள் தற்போது உலகெங்கும் பேசப்பட்டு வருகின்றன. இந்த மொழிகளில் பழைய மொழிகள் எவையென்பதைக் கண்டுபிடிப்பதில் பல சிரமங்கள் இருக்கின்றன. எங்களால் உருவாக்கப்பட்ட வரிசை இது. 10 வது இடத்தில் […]

Continue reading »

“ரஷியநாடு தமிழைக் கொண்டாடுகிறது’.

readingmomtamilhome

தமிழ், கடல் கடந்தும் வாழும் என்ற நம்பிக்கையூட்டும் செய்தி ஒன்று “ரஷியநாடு தமிழைக் கொண்டாடுகிறது’. “தமிழன் தமிழில் எழுதினாலோ பேசினாலோ பாராட்டுவது நாமாகத்தான் இருப்போம். நம் மொழியை நாம் பேசவே பாராட்டுகிறோம். அந்த அளவு போய்விட்டது நம் மொழி. ஆனால், தமிழுக்குத் தொடர்பே இல்லாத ரஷிய நாடு தமிழைக் கொண்டாடுகிறது. அங்கிருக்கும் ரஷிய அதிபர் மாளிகையான கிரெம்ளின் மாளிகையின் பெயரை அவர்கள் அழகுத் தமிழில் எழுதியுள்ளார்கள். முதலாவதாக அவர்கள் தாய்மொழியான ரஷிய மொழியிலும், இரண்டாவதாக அண்டை நாட்டு மொழியான சீனத்திலும், உலகத் தொடர்புமொழி என்ற […]

Continue reading »

தமிழின் தொன்மை:

tamil

1. தொன்மை: தமிழ் மொழி உலக முதன் மொழியாகும். அது உலகத்தின் முதல் தாய்மொழியாகும். உயர்தனிச் செம்மொழியாகும். வரலாற்றிற்கு எட்டாத முதுபழந் தொன்மொழியாகும். தமிழை உலகத்து இருளை அகற்றும் சுடராகச் சொல்லும் பழம்பாடல். ஓங்க லிடைவந் துயர்ந்தோர் தொழவிளங்கி ஏங்கொலிநீர் ஞாலத் திருளகற்றும் & ஆங்கவற்றுள் மின்னேர் தனியாழி வெங்கதிரொன் றேனையது தன்னே ரிலாத தமிழ். விளக்கம்: மலையில் தோன்றி, உயர்ந்தவர் தொழுமாறு விளங்கி, இந்த உலகத்து இருளையெல்லாம் அகற்றுபவை இரண்டு. அவற்றுள் ஒன்று கதிரவன் என்னும் ஞாயிறு. மற்றொன்று தன்னிகரற்ற தமிழ் மொழி […]

Continue reading »

காமராஜர் -111 – பகுதி 3

kamarajar 3

1. காமராஜர் தினமும் இரண்டு அல்லது மூன்று தடவை குளிப்பார். அவருக்கு பச்சைத் தண்ணீரில் குளிப்பது என்றால் மிகவும் பிடிக்கும். குளித்து முடித்ததும் சலவை செய்த சட்டையையே போட்டுக் கொள்வார். 32. காமராஜரின் எளிமை நேருவால் போற்றப்பட்டிருக்கிறது. `எனக்குத் தெரிந்து இவருடைய சட்டைப் பையில் பணம் இருந்ததில்லை’ என்று நேரு குறிப்பிட்டதுண்டு. 33. காமராஜர் நாளிதழ்களை படிக்கும் போது எந்த ஊரில் என்ன பிரச்சினை உள்ளது என்பதை உன்னிப்பாக படிப்பார். பிறகு அந்த ஊர்களுக்கு செல்ல நேரிடும் போது, அந்த பிரச்சினை பற்றி மக்களுடன் விவாதிப்பார். […]

Continue reading »

தமிழ் பழமொழிகள்…….

tamil proverbs

கங்கையில் மூழ்கினாலும் காக்கை அன்னம் ஆகுமா? * கடலைத் தாண்ட ஆசையுண்டு கால்வாயைத் தாண்டக் கால் இல்லை. * கடன் இல்லா கஞ்சி கால் வயிறு. * கடன் வாங்கிக் கை கொடுத்தவனும் கெட்டான்; மரம் ஏறிக் கைவிட்டனும் கெட்டான் * கடன் வாங்கியும் பட்டினி, கல்யாணம் பண்ணியும் சந்நியாசி. * கடுங்காற்று மழை கூட்டும் கடுஞ் சிநேகம் பகை கூட்டும் * கட்டிக்கொடுத்த சோறும் கற்றுக்கொடுத்த சொல்லும் எத்தனை நாள் நிற்கும். * கண் குருடு ஆனாலும் நித்திரையில் குறையுமா? * கள் […]

Continue reading »

உன் திமிருக்கு அழகென்று பெயர் !

images

  அழகென்று பெயர் – தமிழுக்கு மட்டுமல்ல உன் திமிருக்குந்தான் ! தமிழ் உனக்குள் திமிர் தந்ததோ , இல்லை உன் திமிரே தமிழுக்கும் அழகானதோ ? என் திமிருக்குள் அழகான பாரதியே ! என் அழகுகுக்குள் திமிரான பாரதியே ! உன் அழகுக்குள் மட்டுமல்ல, உன் திமிருக்குள்ளும் ஒட்டிக்கொள்ள ஆசையெனக்கு ! அழகான தமிழ்கொண்டு நேசிக்கிறேன் திமிராகத் திரியும் உன் அத்தனையும்! முன்கொபிதான் என்றாலும் முட்டாளல்ல , நெஞ்சை நிர்மிர்த்தி நடைபோடும் வணங்காமுடி நீ ! நெஞ்சுக்கும் காதலென்றால் வணங்கும் முடி நீ! […]

Continue reading »

எட்டாக்கனியாகிடுமோ !

agacdalindanar

எட்டாக்கனிக்கு ஏங்குகிறாய்! எட்டும் போது நீ தூங்குகிறாய்! ஏளனமோ உனைத் தாங்கும் ! ஏற்றம் பெற்றால் உன் மனம் ஏங்கும் – நான் ஏற்றம் பெற்றால் மீண்டும் உன் மனமேங்கும். எட்டுத்திசை சுற்றினாலும் – எந்தனைப்போல் யாருமுண்டோ ? எட்டியிறுந்தால் என்றைக்குமே எட்டாக்கனியாகிடுமோ ! தமிழ் எட்டாக்கனியாகிடுமோ !

Continue reading »

அமிழ்தெங்கே!

தமிழ்

விரிக்கலயம் குமிழ்கலசம் என தேடி திரிகின்றோம்! அமிழ்தெங்கே , அமிழ்தெங்கே  என்று! அறியா திசைகளிலும், புரியா மொழிகளிலும் நிதம் தேடித்திரிகின்றோம்! அமிழ்தெங்கே , அமிழ்தெங்கே  என்று! தமிழ் என்ற அழகொன்று போதாதோ, அமிழ்துக்கும் அமிழ்தமாக!

Continue reading »

நட்போடு நான்! நண்பர்களாய் நாம்!

10891470_869128489814542_8443880690172035496_n

கூடிக்கிளைக்கும் காமமில்லை, கூடவேத்திரியும் காதல் கேட்டேன்! குவியத்தில் வைத்துன்னை கட்டிப்போட, காரியதரிசியுமல்ல! காமத்துக்கரசியுமல்ல! காமத்துக்குதான் பாலுண்டு, காதலுக்கேது ஆண்பால்,பெண்பால்! எதுவந்தாலும் துணிந்து நிற்கும் ஆளுமை நீ! என் வாழ்க்கைப் படகில் தவிர்க்க முடியா மாலுமி நீ! விந்தையல்ல நான், ஆய்ந்து பார்க்க! வித்தையல்ல நீ, வியந்து பார்க்க! விலகி நின்று நோட்டம் பார்க்க தேவையென்ன? சாய்ந்து கொள்ள தோளாய் இரு! சரியும் போது தோழனாய் இரு! முழுவதுமா கேட்டேன் உன்னை! முப்பத்து மூன்று மட்டும் தா!

Continue reading »
1 2