இராயபுரம் ஸ்டான்லி மருத்துவமனையில் திகில் சம்பவங்கள் !!!!!!!!

அரசு வழக்கறிஞர் ஒருவரின் தூண்டுதலின் பேரில் அ.தி.மு.க.பிரமுகர், அவர் மனைவி மீதும் கொலை செய்யும் நோக்கில் கத்தியால் வெட்டி கடும் தாக்குதல் நடத்தினர் இரண்டு நாட்களுக்கு முன்பு.. ஸ்டான்லி மருத்துவமனையில் காயம் பட்ட அந்த பெண்மணியை , மூன்று ஆயாக்கள் ஸ்டெக்சரில் அழைத்து சென்றபோது, சிகிச்சை பெற வேண்டிய இடத்தில் சேர்க்காமல் வேறு எங்கோ தள்ளி சென்று. விட்டார்களாம். ஆள் எஸ்கேப் என்று எழுதி வைத்துள்ளனர்.. மருத்துவமனை டீனிடம் புகார் தெரிவித்தும் பலன் இல்லை.. மேலிருந்து வந்த பிரஷ்ர் காரணம் என்று கூறப்படுகின்றது.. அந்த […]
Continue reading »