Tag Archives: TAMIL MOVIE ONLINE

வழக்கறிஞர்கள் – விதிமீறல்

Lawyers

வழக்கறிஞர்கள் எனக்கூறிக்கொண்டு சிக்னலில் நிற்காமல் போவது, ஹெல்மெட் அணியாமல் இருப்பது போன்ற விதிமீறல்களில் வழக்கறிஞர்கள் ஈடுபடுகின்றனர். வழக்கறிஞர் ஸ்டிக்கர் பொறுத்துவது என்பது நீதிமன்றங்களில் அவர்களுக்கான இடத்தில் பார்க்கிங் செய்ய மட்டுமே. இதுபோன்ற ஸ்டிக்கரை ஒட்டிக்கொண்டு விதிமீறலில் ஈடுபட்டாலும் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதால், அவர்கள் மீது காவல்துறையினர் சட்டப்படி நடவடிக்கை எடுக்க அதிகாரம் உள்ளது……தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன்கவுல், நீதிபதி டி.எஸ்.சிவஞானம்

Continue reading »

இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் கவலைக்கிடம்!

MSviswanathan

இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு சில வாரங்களுக்கு முன் மூச்சு திணறல் ஏற்பட்டது. உடனடியாக அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். டாக்டர்கள் தீவிர சிசிச்சை அளித்தார்கள். இதையடுத்து அவரது உடல்நிலை சீரானது. இசையமைப்பாளர் இளையராஜா நேரில் சென்று உடல் நலம் விசாரித்தார். எம்.எஸ்.விஸ்வநாதனை வீட்டுக்கு அழைத்து செல்ல குடும்பத்தினர் முடிவு செய்தனர். ஆனால், உடல்நிலை திடீரென மோசமடைந்தது. நினைவுகளை இழந்தார். இதையடுத்து டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.  ஆனாலும் முன்னேற்றம் ஏற்படவில்லை. தொடர்ந்து கவலைக்கிடமான நிலையிலேயே இருக்கிறார்.  டாக்டர்கள் தீவிர முயற்சி எடுத்து […]

Continue reading »

பாடத்தைக் கவனிக்காமல் செல்போனில் ஆபாசப் படம் பார்த்த 7ம் வகுப்பு மாணவிகள்!

t-class

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் வகுப்பறையில் வைத்து செல்போன்களில் ஆபாசப்படம் பார்த்த 7 மாணவிகள் ஒரு வாரம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். கோவையில் உள்ள சாய்பாபா காலனியில் இருக்கும் தனியார் பள்ளியில் ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள். அந்த பள்ளியில் 7ம் வகுப்பு படிக்கும் 7 மாணவிகள் கடந்த வெள்ளிக்கிழமை அன்று வகுப்பில் ஆசிரியை பாடம் நடித்துகையில் புத்தகத்திற்குள் செல்போன்களை மறைத்து வைத்து ஆபாச படம் பார்த்துள்ளனர். மாணவிகள் பாடத்தை கவனிக்காததை பார்த்த ஆசிரியை அவர்களை கண்டித்தும் அவர்கள் கேட்கவில்லை. இதையடுத்து அவர்களை எழுந்து […]

Continue reading »

எம்.பி.க்களுக்கு சம்பளம் 1 லட்சமாக உயர்கிறது: மத்திய அரசுக்கு சிபாரிசு

parliament_house

எம்.பி.க்களுக்கு சம்பள உயர்வு வழங்குவது தொடர்பாக ஆலோசனைகள் வழங்க பா.ஜனதா எம்.பி. யோகி ஆதித்யநாத் தலைமையில் பாராளுமன்றகுழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு சம்பள உயர்வு தொடர்பாக எம்.பி.க்களிடம் கருத்து கேட்டு வருகிறது. சம்பள உயர்வுடன் அலவன்ஸ் மற்றும் பல்வேறு சலுகைகள் வழங்குவது தொடர்பாக எம்.பி.க்கள் கோரிக்கை விடுத்து இருந்தனர். இதையடுத்து பாராளுமன்ற குழு எம்.பி.க்களின் சம்பள உயர்வு உள்பட 60 சிபாரிசுகள் செய்துள்ளது. இந்த சிபாரிசுகளை பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சகம் பரிசீலனை செய்த பின்பு மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி அமல்படுத்தும் இதற்கு முன் […]

Continue reading »

ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ., வாக தமிழக முதல்வர் ஜெயலலிதா முறைப்படி பதவியேற்பு

jayalalitha

ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ., வாக தமிழக முதல்வர் ஜெயலலிதா முறைப்படி பதவியேற்றுக் கொண்டார். சட்டசபை சபாநாயகர் தனபால் ஜெ.,க்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் அறையில் பதவியேற்பு விழா நடைபெற்றது.

Continue reading »

ஹெல்மெட் அதிக விலைக்கு விற்றால் புகார் செய்ய செல்போன் எண்கள் அறிவிப்பு!

HELMET-AND-HELMET-LOCK-BEST-SALSE-AT-MADHURAI-PALANI-DINGUAL-TAMILNADU-ak_L320640140-1435435985

தமிழகத்தில் ஹெல்மெட்டை அதிக விலைக்கு விற்றால் புகார் செய்வதற்காக செல்போன் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஜூலை 1ஆம் தேதி முதல் இருசக்க வாகன ஓட்டிகள் ஹெல்மெட் கட்டாயமாக அணிய வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, இருசக்கர வாகன ஓட்டிகளும், பின்னால் அமர்ந்து இருப்பவர்களும் ஹெல்மெட் அணிய வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து, ஹெல்மெட் வாங்குவதற்காக ஹெல்மெட் கடைகளில் கூட்டம் அலைமோதியது. இதையடுத்து, ஹெல்மெட் கடைகள் ஹெல்மெட்டுகளின் விலையை இரண்டு மடங்கு அதிகமாக்கி விற்பனை செய்தது. இதனால், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். […]

Continue reading »

தி.மு.க. கூட்டணியில் பா.ம.க சேருமா?: ஸ்டாலின் பதில்…………

stalin

சென்னை: மதுரையில் இருந்து சென்னை திரும்பிய தி.மு.க. பொருளாளர் ஸ்டாலின் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி,சட்டசபை நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிபரப்ப நிதியில்லை என தமிழக அரசு கூறி வருகிறது. எது எதுக்கோ செலவு செய்யும் அரசு சபை நிகழ்ச்சிக்கு செலவு செய்ய மறுப்பு ஏன்? என கேள்வியெழுப்பினார். தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. சேராது என ராமதாஸ் கூறியுள்ளாரே என கேட்டதற்கு , அது பற்றி நான் கருத்து கூற விரும்பவில்லை என நழுவினார்.

Continue reading »
1 3 4 5 6 7 8