Tag Archives: TAMIL MOVIE ONLINE

மனித உடம்பின் 99 இரகசியங்கள் ! – 23

Kidney filters

23. நமது சிறு நீரகத்தில் பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட வடிகட்டிகள் இருக்கின்றன. இவைகள் ஊறுகாய், உப்புக்கருவாடு, ஆல்கஹால் போன்றவற்றால் பாதிப்படைகிறது…

Continue reading »

சகாயம் ஐ.ஏ.எஸ் அவர்களைப் பற்றி ‘நச்’என்று ஒரு பார்வை…

sagayam IAS

பெயர்: உ.சகாயம் பிறப்பு: பெருஞ்சுணை கிராமம். புதுக்கோட்டை மாவட்டம். ஊழலிலேயே பிறந்து வளர்ந்து வாழும் கோடிக்கணக்கான தமிழர்களில் தப்பிப்பிறந்தவர்⁉ பெற்றோர்: வழக்கமான இந்திய பெற்றோர் போன்று மகன் டாக்டர்/இஞ்சினியர் ஆகனும் என்பவர்கள் அல்ல. அம்மா- மத்தவங்க தோட்டத்து மாங்காய் தெருவுல கிடந்தாக்கூட எடுத்துட்டு வரக்கூடாதுன்னு சொல்றவங்க❗ அப்பா- படிச்சு கலெக்டர் ஆகி உதவின்னு கேட்டு வர்றவங்களுக்கு எல்லாம் உதவணும்னு சொல்றவங்க❗ தொழில்: சில காலம் மாவட்ட ஆட்சியாளர், மற்ற சமயங்களில் ஊழல் பெருச்சாளிகள் தீர்மானம் செய்யும் தொழில் மிகவும் பிடித்த வாசகம்: ✅லஞ்சம் தவிர்த்து […]

Continue reading »

சென்னை சூப்பர் கிங்ஸூக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து மனு… களம் இறங்கும் சுப்பிரமணியசாமி..

CSK

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு விதித்துள்ள இரண்டாண்டு தடையை மறுபரிசீலனை செய்யுமாறு மனு தாக்கல் செய்யப்போவதாக பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி தெரிவித்துள்ளார். ஐ.பி.எல். முறைகேடு வழக்கில் லோதா குழுவின் அறிக்கையில் கூறியபடி, ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்க சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு 2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் சென்னை அணிக்கான தடையை எதிர்த்து வழக்கு தொடரப்போவதாக சுப்ரமணியசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது… ஐ.பி.எல். முறைகேடு வழக்கில் ஓய்வுபெற்ற நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையிலான […]

Continue reading »

தமிழக அரசின் வெப்சைட்ஸ்கள்: தெரிந்து கொள்வோம்.

TamilNadu_Logo

நம்மில் பலருக்கு தமிழக அரசின் பல வெப்சைட்டுகள் உள்ளதே என்று தெரியாது என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு பலர் அதை பயன்படுத்தாமலே உள்ளனர் எனலாம். தமிழக அரசின் பயனுள்ள சில வெப்சைட்களும், மற்றும் பயனுள்ள அரசு சாரா வெப்சைட்கள் சிலவற்றின் விபரம் கீழே… சான்றிதழ்கள் 1) பட்டா / சிட்டா அடங்கல் http://taluk.tn.nic.in/edistrict_certificate/land/chitta_ta.html?lan=ta 2) அ-பதிவேடு விவரங்களை பார்வையிட http://taluk.tn.nic.in/eservicesnew/land/areg_ta.html?lan=ta 3) வில்லங்க சான்றிதழ் http://www.tnreginet.net/igr/webAppln/EC.asp?tams=0 4) பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ் http://www.tn.gov.in/appforms/birth.pdfhttp://www.tn.gov.in/appforms/death.pdf 5) சாதி சான்றிதழ் / வாரிசு […]

Continue reading »

திரைப்பட இசைமைப்பாளர் அய்யா எம்.எஸ்.விஸ்வநாதன் இன்று அதிகாலை காலமானார்

MSviswanathan

“ஒரு மாபெரும் இசை சாம்ராஜ்யம் சரிந்து விட்டது!! மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இன்று அதிகாலை காலமானார். 87 வயதான விஸ்வநாதன், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட 1200 திரைப்படங்களுக்கு மேல் இசை அமைத்துள்ளார். ராமமூர்த்தி உடன் 700க்கு மேற்பட்ட படங்களுக்கும் தனியாக 500 படங்களுக்கும் மேல் இசை அமைத்துள்ளார். இசையமைப்பாளராக மட்டுமில்லாமல் பாடகர், நடிகர் என சினிமாவில் பல அவதாரங்களும் எடுத்துள்ளார் எம்.எஸ்.வி.,

Continue reading »

ஹெலிகாப்டரிலிருந்து தாக்கும் ‘ஹெலினா’ ஏவுகணை வெற்றி

helicopter

ஜோத்பூர் : இந்திய விஞ்ஞானிகளால் தயாரிக்கப்பட்ட, 7 கி.மீ., துாரம் பாய்ந்து இலக்கை அழிக்கவல்ல ஏவுகணை, முதல் முறையாக, ஹெலிகாப்டரிலிருந்து ஏவப்பட்டு வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. இதுகுறித்து, பாதுகாப்பு துறை வட்டாரங் கள், ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூரில் நேற்று, நிருபர்களிடம் கூறியதாவது: கவச வாகனங்களை தாக்கி அழிக்கவல்ல, ‘நாக்’ ஏவுகணையின் புது வடிவமான, ‘ஹெலினா,’ டி.ஆர்.டி.ஓ., எனப்படும் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பால் தயாரிக்கப்பட்டுள்ளது. இதை, ஹெலிகாப்டரிலிருந்து ஏவ முடியும்; 7 கி.மீ., துாரம் வரை பாய்ந்து சென்று இலக்கை அழிக்கும். ஏழு கி.மீ., […]

Continue reading »

சென்னை வண்ணாரப்பேட்டை குடோன்னில் திருட்டு டிவிடி

CD

சென்னை வண்ணாரப்பேட்டையில் காத்பட 2வது தெருவில் நிசார் என்பவர் செருப்பு வியாபாரம் செய்ய குடோன்னில் திருட்டு டிவிடி தயார் செய்து வந்து உள்ளார் அயன் படத்தை மிஞ்சும் வகையில் 11கம்பியூட்டார் ஒரே நேரத்தில் 111டிவிடி ரைட்டு செய்ய முடியும் இதை அங்கு வந்து பார்த்த ஹவுஸ்ஓனர் மகன் போலீஸ் புகார் கொடுத்து உள்ளார் அதன் படி 4லட்சம் மிதப்பு உள்ள டிவிடி கம்பூயூட்டார் மற்றும் புது படங்கள் பாகு பலி பாபநாசம் படங்களை பறிமுதல் செய்து வண்ணரப்பேட்டை காவல்துறை ஆய்வாளர் ராய்ப்பன் விசாரணை.

Continue reading »

முஸ்லீம் பெண்களே உஷார் ….

henna

கடந்த ரமலானுக்கு முந்திய ஆண்டு சென்னை உட்பட பல மாவட்டங்களில் முஸ்லீம் பெண்கள் ரமலான் பண்டிகைக்கு கோன் மருதாணி கைகளுக்கு வைத்தனர் அப்போது அதில் உள்ள இரசாயணக்கலவை அதிகம் சேர்ததினால் பல பெண்களுக்கு அது அலர்ஜியாகி சிகிச்சைக்காக அரசு மருத்துவ மணைகளில் இரவு 12 மணிக்கு முஸ்லீம் பெண்கள் அலை மோதிய காட்சி நாம் மறந்து இருக்க மாட்டோம் ஆகையினால் வருகின்ற ரமலான் அன்று இரசாயண கலவையான கோன் மருதாணிக்கு விடை கொடுங்கள் மருதாணி இலையை அரைத்து கைகளுக்கு வையுங்கள் நடைமுறையில் மருதாணிக்கு மாற்றாக கோன் […]

Continue reading »

அமித்ஷா முன்னிலையில் பா.ஜ.க.வில் இணைகிறார் மு.க. அழகிரி?

Alagiri

தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மகன் மு.க. அழகிரி பாரதிய ஜனதா கட்சியில் இணையப்போவதாக அமித்ஷா மதுரைக்கு வரும் போது அவரது முன்னிலையில் தனது ஆதரவாளர்களுடன் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி பா.ஜ.க.வில் இணையப் போவதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் கூறுகின்றன.உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. மதுரையில் வரும் 15-ந் தேதி பா.ஜ.க. தேசியத் தலைவர் அமித்ஷா முன்னிலையில் தமது ஆதரவாளர்களுடன் அழகிரி ஐக்கியமாவார் என்றும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. காமராஜரின் பிறந்தநாள் ஜூலை 15-ந் தேதி கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நாடார் மகாஜனம் சங்கம் […]

Continue reading »
1 2 3 4 5 6 8