எச்சரிக்கை! எச்சரிக்கை! எச்சரிக்கை!

நண்பர்களே! இந்த #Dubsmash பயங்கர ஆபத்தான ஒரு அப்ளிகேசன்! உங்கள் அனுமதி இல்லாமலே அந்த ஆப் உங்கள் இணைய பயன்பாட்டை செயல்படுத்தும்! உங்கள் மொபலில் இருக்கும் தரவுகளை உங்கள் அனுமதி இல்லாமலே டவுன்லோட் செய்யும்! வைப்ரேசன்களை அதுவாகவே நிர்வகிக்கும்! உங்கள் நெட்வொர்க் கனெக்சன்களை உங்கள் அனுமதியின்றி தெரிந்துகொள்ளும்! உங்கள் STORAGEல இருக்கும் தரவுகளை DELETE மற்றும் MODIFY உங்கள் அனுமதியின்றி செய்யும் அதே போல sticky broadcast வாயிலாக உங்கள் போன் ஒரு லைவ் கேமராவாக செயல்படும்! அந்நேரம் நீங்கள் உடை மாற்றினாலோ இல்லை […]
Continue reading »