வாடகை வீட்டில் குடியேறிய அஜித்….

அஜித் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்து வருகிறார். இதில் அஜித்துக்கு ஜோடியாக சுருதிஹாசன் நடித்து வருகிறார். மேலும் லட்சுமி மேனன், கபீர் சிங், அஸ்வின் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்து வருகிறார்கள். ஏம்.எம்.ரத்னம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் ஆரம்பித்து தொடர்ந்து இத்தாலில் படப்பிடிப்பை முடித்துள்ளனர். அடுத்த கட்டமாக கொல்கத்தாவில் படப்பிடிப்பு நடத்தவுள்ள நிலையில், அஜித் தற்போது வாடகை வீட்டில் குடியேறியிருக்கிறார். அஜித்தின் வீடு சென்னை கொட்டிவாக்கம் பகுதியில் உள்ளது. இந்த வீட்டைக் கட்டி பல வருடங்கள் […]
Continue reading »