Tag Archives: students

இன்றைய பரபரப்பு செய்திகள் 12.08.15 !

FlashNews-Logo

அரசு நலத்திட்டங்கள் பெற ஆதார் அடையாள அட்டை அவசியம் இல்லை என நீதிமன்றம் தீர்ப்பு. விபத்தில் இறந்து போன 3 பைலட் குடும்பத்துக்கு தலா 10 லட்சம் நிவாரணம் வழங்க இன்று மதியம் தமிழக முதல்வர் தலைமை செயலகம் வருகிறார். புழல் சிறையில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் தாக்கப்பட்டதாக அவரது தாயார் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல். சின்னமலை – பரங்கிமலை ராணுவ அகாடமி இடையிலான மெட்ரோ ரயில் சோதனை ஒட்டம் இன்று நடைபெறுகிறது. பேரங்கியூர் சுடுகாட்டில் இளம் பெண் கற்பழித்து பெட்ரோல் ஊற்றி எரித்து […]

Continue reading »

காவல் துறை சங்கம்…………..

Police

காவல் துறை சங்கம் தொடர்பான வழக்கில்,… அரசு சார்பில் காவலர் குறை தீர் நாள் மூலம் காவலர்கள் குறைகள் அனைத்தும் தீர்க்கபடுவதாக கூறி இருப்பது இந்த ஆண்டின் சிறந்த நகைச்சுவையாகும். மேற்படி குறை தீர் முகாமானது எப்பொழுதாவது நடைபெறும் ஒரு முகாம். இதில் என்ன குறைகள் கேட்க வேண்டும் என அவர்களே சுற்றறிக்கை மூலம் தெரிவித்து விடுவார்கள். அதாவது பணி இட மாற்றம் மட்டுமே கேட்க வேண்டும். இதில் பயன் அடைந்தவர்கள் சிலரே. என்னுடைய கேள்வி என்னவென்றால் காவலர்களின் பிரச்சினை இது ஒன்றுதான???? காவலர்களுக்கு […]

Continue reading »

அப்துல் கலாம் பற்றி 50 தகவல்கள்………..

abdulkalam 1

1. தாய்மொழியான தமிழ் வழியில் கல்வி பயின்று, அறிவியல் துறையில் உலக சாதனைகள் செய்தவர் அப்துல் கலாம். 2. இந்திய ஜனாதிபதிகளில் மிக, மிக எளிமையாக இருந்தவர் இவர் ஒருவரே. ஜனாதிபதி மாளிகையில் சைவ உணவுகள் மட்டுமே சாப்பிட்ட ஒரே ஜனாதிபதி இவர்தான். 3. நாடெங்கும் பட்டி தொட்டிகளில் படிக்கும் மாணவ – மாணவிகளிடம் கூட நாட்டின் மீது தேசப்பற்று ஏற்பட செய்தவர். ஒரு அரசாங்கம் செய்ய வேண்டிய பணியை ‘‘மாணவர்களே கனவு காணுங்கள்’’ என்று சொல்லி மாணவர்கள் மத்தியில் புரட்சியை ஏற்படுத்தியவர். 4. […]

Continue reading »

பாடத்தைக் கவனிக்காமல் செல்போனில் ஆபாசப் படம் பார்த்த 7ம் வகுப்பு மாணவிகள்!

t-class

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் வகுப்பறையில் வைத்து செல்போன்களில் ஆபாசப்படம் பார்த்த 7 மாணவிகள் ஒரு வாரம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். கோவையில் உள்ள சாய்பாபா காலனியில் இருக்கும் தனியார் பள்ளியில் ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள். அந்த பள்ளியில் 7ம் வகுப்பு படிக்கும் 7 மாணவிகள் கடந்த வெள்ளிக்கிழமை அன்று வகுப்பில் ஆசிரியை பாடம் நடித்துகையில் புத்தகத்திற்குள் செல்போன்களை மறைத்து வைத்து ஆபாச படம் பார்த்துள்ளனர். மாணவிகள் பாடத்தை கவனிக்காததை பார்த்த ஆசிரியை அவர்களை கண்டித்தும் அவர்கள் கேட்கவில்லை. இதையடுத்து அவர்களை எழுந்து […]

Continue reading »

சாதனை படைத்த அரசுப் பள்ளி மாணவர்கள்

tamil nadu 12th 10th results 2015

தமிழை முதன்மை பாடமாக எடுத்து, தமிழ் வழிக் கல்வியில் பயின்று 499 மதிப்பெண்கள் பெற்று அரியலூர் மாவட்டம் பரணம் அரசு பள்ளியில் பயின்ற பாரதிராஜா மாநிலத்தில் முதயிடம் பிடித்துள்ளார் இதே போன்று, அரசு பள்ளியில் பயின்ற6 மாணவர்கள் 498 மதிப்பெண்கள் பெற்று 2ம் இடம் பிடித்துள்ளனர்.     மேலும் அர்சு  பள்ளியில் பயின்ற 10 மாணவர்கள் 497 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் முன்றாம் இடத்தை பிடித்து உள்ளனர்.

Continue reading »