முன்னால் தென்னாபிரிக்க டென்னிஸ் வீரர் பாப் ஹெவிட்டிற்கு , கற்பழிப்பு வழக்கில் சிறை தண்டனை!

75 வயது மதிக்கத்தக்க ஹெவிட், தன்னிடம் பயிற்சிக்கு வந்த இரண்டு பெண்களை கற்பழித்ததாகவும் மற்றும் ஒரு பெண்ணின் மீது பாலியல் தாக்குதல் புரிந்தாதாகவும் குற்றம் சாட்டப்பட்டு நிலுவையில் இருந்த வழக்குகளில், அவர் மீதான குற்றம் நிருபணம் செய்யப்பட்டது. தண்டனை வழங்குவதற்கான ப்ரேடோரியாவில் நடந்த விசாரணையின்போது ஹெவிட்டின் மனைவி தன் கணவரின் வயித்தை கருத்தில் கொண்டு நீதிமன்றம் கருணை அடிப்படையில் சிறை தண்டனை வழங்க வேண்டாம் என கெஞ்சினார். ஹெவிட்டும் தனக்கு உடல் நிலை சரியில்லை என நிரூபிப்பதற்கான சான்றிதழ்களை வழங்கினார். விசாரணைகளுக்கு பிறகு, நீதிபதி […]
Continue reading »