Tag Archives: President

இன்றைய பரபரப்பு செய்திகள் 18.08.15 !

flashnews-343x250

  உச்சநீதிமன்றத்திற்கு தீவிரவாதிகள் மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல் – பாதுகாப்பு அதிகரிப்பு. ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் மனைவி சவ்ரா முகர்ஜி உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். இலங்கை பிரதமராக ரணில் பதவி ஏற்க உள்ளார். தமிழக முதல்வர் ஜெயலலிதா பற்றி அவதூறு : இளங்கோவன் மீது கோபி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மன்னிப்பு கேட்கும் பேச்சுக்கே இடமில்லை தமிழக அரசே வன்முறையை தூண்டிவிடுகிறது. தொடர் வன்முறையில் அதிமுகவினர் ஈடுபட்டால் தக்க பதிலடி கொடுப்போம் – ஈவிகேஎஸ் இளங்கோவன் . ஆந்திர மாநிலம் புத்துா் அருகே லாாியில் […]

Continue reading »

அப்துல் கலாம் பற்றி 50 தகவல்கள்………..

abdulkalam 1

1. தாய்மொழியான தமிழ் வழியில் கல்வி பயின்று, அறிவியல் துறையில் உலக சாதனைகள் செய்தவர் அப்துல் கலாம். 2. இந்திய ஜனாதிபதிகளில் மிக, மிக எளிமையாக இருந்தவர் இவர் ஒருவரே. ஜனாதிபதி மாளிகையில் சைவ உணவுகள் மட்டுமே சாப்பிட்ட ஒரே ஜனாதிபதி இவர்தான். 3. நாடெங்கும் பட்டி தொட்டிகளில் படிக்கும் மாணவ – மாணவிகளிடம் கூட நாட்டின் மீது தேசப்பற்று ஏற்பட செய்தவர். ஒரு அரசாங்கம் செய்ய வேண்டிய பணியை ‘‘மாணவர்களே கனவு காணுங்கள்’’ என்று சொல்லி மாணவர்கள் மத்தியில் புரட்சியை ஏற்படுத்தியவர். 4. […]

Continue reading »

அனைத்து செய்தி ஊடகங்களும் ABJ அப்துல் கலாம் அவர்களின் மரணத்தை உறுதி படுத்தியது

15-abdulkalam

அவுல் பக்கிர் ஜைனுலாபுதீன் அப்துல் கலாம் (அக்டோபர் 15,1931- சூலை 27, 2015) பொதுவாக டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம், என்று குறிப்பிடப்படுகிறார். இந்தியாவின் 11 ஆவது குடியரசு தலைவராகபணியாற்றிய இந்தியஅறிவியலாளரும் நிர்வாகியும் ஆவார். கலாம் தமிழ்நாட்டில் உள்ளஇராமேஸ்வரம் tஎன்ற இடத்தில் பிறந்து வளர்ந்தார். திருச்சியில் உள்ள புனித ஜோசப் கல்லூரியில் இயற்பியலும்மெட்ராஸ் தொழில்நுட்பக் கல்லூரியில்விண்வெளி பொறியியலும் படித்தார். ஜனாதிபதியாக பதவி ஏற்குமுன், அவர்பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்திலும் (DRDO)இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திலும், (ISRO) விண்வெளி பொறியாளராக பணியாற்றினார். ஏவுகணை மற்றும் […]

Continue reading »