Tag Archives: police

காவல் துறை சங்கம்…………..

Police

காவல் துறை சங்கம் தொடர்பான வழக்கில்,… அரசு சார்பில் காவலர் குறை தீர் நாள் மூலம் காவலர்கள் குறைகள் அனைத்தும் தீர்க்கபடுவதாக கூறி இருப்பது இந்த ஆண்டின் சிறந்த நகைச்சுவையாகும். மேற்படி குறை தீர் முகாமானது எப்பொழுதாவது நடைபெறும் ஒரு முகாம். இதில் என்ன குறைகள் கேட்க வேண்டும் என அவர்களே சுற்றறிக்கை மூலம் தெரிவித்து விடுவார்கள். அதாவது பணி இட மாற்றம் மட்டுமே கேட்க வேண்டும். இதில் பயன் அடைந்தவர்கள் சிலரே. என்னுடைய கேள்வி என்னவென்றால் காவலர்களின் பிரச்சினை இது ஒன்றுதான???? காவலர்களுக்கு […]

Continue reading »

உளவுத்துறை ஐஜி பி.கண்ணப்பன் ஓய்வு….

IG

உளவுத்துறை ஐஜி பி.கண்ணப்பன் இம்மாதம் 31ம் தேதி ஓய்வு பெறும் நிலையில், புதிய உளவுப்பிரிவு தலைவராக யாரை நியமிப்பது என்பதில் அரசு தீவிர தேடுதல் வேட்டை நடத்திவருகிறது. முன்னாள் தலைமை செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன், முன்னாள் டிஜிபி கே.ராமானுஜம் போன்ற அதிகாரிகளை, ஓய்வுக்கு பிறகும், அரசின் ஆலோசகர்கள் என்ற பதவி கொடுத்து கவுரவித்து அவர்கள் சேவையை பெற்றுவருகிறது தமிழக அரசு. அதே பாணியில் கண்ணப்பனுக்கும், பதவி நீட்டிப்பு தர முன்வந்ததாகவும், ஆனால் அவர் மறுத்துவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தின் உளவுத்துறை தலைவர் பதவிக்கு தற்போது […]

Continue reading »

கெஜ்ரிவாலுக்கு டில்லி போலீஸ் கமிஷனர் எதிர்ப்பு!!!!

modi-arvind

டெல்லி போலீசார் தற்போது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளனர். இவர்களை தங்கள் கட்டுப்பாட்டில் விட வேண்டும் என முதல்வர் கெஜ்ரிவால் கோரிக்கை விடுத்து வருகிறார். இது தொடர்பாக பல முறை மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள டில்லி போலீஸ் கமிஷனர் பாஸி, டில்லி போலீசார் மாநில அரசின் கட்டுப்பாட்டில் வந்தால், அது துரதிர்ஷ்டவசமானது என கூறியுள்ளார்.

Continue reading »

வியாபம் ஊழல் – ⛔️ சுதந்திர இந்தியாவின் மிகப்பெரிய ஊழல் ⛔️

corruption

  ‘வியாபம்’ என்றால் என்ன அர்த்தம் என பலருக்குத் தெரியாது ஆனால் ஊழலும் மர்ம மரணங்களும் அதனோடு இணைந்திருப்பது மட்டும் எல்லோருக்கும் தெரியும். ‘இந்தியாவிலேயே மிகப்பெரிய ஊழல் இதுதான்’ என கணக்கு சொல்கிறார்கள் 👉 மத்தியப் பிரதேச அனைத்து அரசுப்பணி நியமனங்களிலும், 👉 மருத்துவம், 👉 இன்ஜீனிரிங், 👉 சட்டம், 👉 காவல்துறை, 👉 ஐடி, 👉 கலை மற்றும் அறிவியல், ஆகிய அனைத்து கல்லுரிகள் மற்றும் பல கல்லூரி அட்மிஷன்களில் தகுதியில்லாதவர்களை நுழைத்து விடுவதற்காக 10 – 12 ஆண்டுகளாக நடத்தப்பட்ட ஊழல் (பா.ஜ.க […]

Continue reading »

கடலோர காவல்படைக்குச் சொந்தமான விமானம் காணாமல் போன விவகாரம்

aircraft

கடலோர காவல்படைக்குச் சொந்தமான விமானம் காணாமல் போன விவகாரத்தினால், ஆப்ரேஷன் “ஆம்லா’ பாதுகாப்பு ஒத்திகை ஒத்திவைக்கப்பட்டு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. கடலோரப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும், பயங்கரவாத தாக்குதலை தடுக்கும் வகையிலும், தமிழகம், புதுச்சேரியில் இவ்வொத்திகை மேற்கொள்ளப்படுவது வழக்கம். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஆப்ரேசன் ஆம்லா ஒத்திகை 36 மணி நேரம் நடப்பதாக இருந்தது. தற்போது ஒத்திகை ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக 13 மாவட்ட எஸ்.பி.க்களுக்கு சுற்றறிக்கை அனுப்பட்டுள்ளது. பின்னர் ஆப்ரேசன் ஆம்லா 15 மற்றும் 16 ஆகிய தேதிகளுக்கு மாற்றப்பட்டுள்ளது. […]

Continue reading »