நம் நாட்டுக்காக ஒரு இரண்டு நிமிடம்…………

நம் நாட்டுக்காக ஒரு இரண்டு நிமிடங்கள் செலவு செய்வீர்களா…? சமீப காலமாக விலைவாசி உயர்ந்து விட்டதே என்று அரசைக் குறைக்கூறுவது நாம் செய்யும் தவறு… விலைவாசி உயர்வுக்கு நாம் தான் காரணம்… கேட்பதற்கு ஆச்சரியமாக உள்ளதா….?? கீழே படியுங்கள்…… ஒரு வருடத்திற்கு முன் 1 US $ = ரூ 45. இன்று 1 US $ = ரூ 66. அமெரிக்க பொருளாதாரம் உயர்கின்றதா….??? அதுதான் இல்லை.. இந்தியாவின் பொருளாதாரம் வீழ்கிறது….!!! நாம் குடிக்கும் ஒவ்வொரு குளிர்பானத்தின் தயாரிப்பு செலவு 70-80 பைசா […]
Continue reading »