மும்பை: மேகி நூடுல்ஸ்க்கு விதித்த தடையை எதிர்த்து மும்பை உயர்நீதிமன்றத்தில் நெஸ்லே நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது.
![Nestlegfgl_c30m9y80 [Converted]](http://ohotoday.com/wp-content/uploads/2015/06/Nestle_logo-900x280.jpg)
நெஸ்லே நிறுவனத்தின் மேகி நூடுல்ஸில் காரீயம் மற்றும் மோனோசோடியம் குளூடோமேட் ஆகியவை அளவுக்கு அதிகமாக இருப்பது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து தமிழகம். மகாராஷ்டிரா உட்பட பல்வேறு மாநிலங்களில் அந்த நூடுல்ஸ்க்கு தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து மேகி நூடுல்ஸ் மாதிரிகளை ஆய்வு செய்த மத்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் நாடு முழுவதும் அதன் விற்பனையை தடை செய்தது. இதை தொடர்ந்து கடைகளில் விற்பனைக்கு வைத்திருந்த மேகி நூடுல்ஸ் வகைகளை நெஸ்லே நிறுவனம் திரும்ப பெற்று வருகிறது. அதே வேலையில் தடையை எதிர்த்து […]
Continue reading »