இன்றைய பரபரப்பு செய்திகள் 06.08.15 !

முல்லைபெரியாற்றின் குறுக்கே புதிய அணை கட்ட அனுமதி மறுப்பு : கேரள அரசின் விண்ணப்பத்தை நிராகரித்தது மத்திய அரசு. பிரதமர் மோடி நாளை மதியம் ஜெயலலிதாவை போயஸ் இல்லத்தில் சந்திக்கிறார். சசிபெருமாள் உடலை வாங்க உறவினர்கள் சம்மதம் நாளை உடல் இறுதிச்சடங்கு நடைபெறும். ஆந்திராவில் சுட்டுக்கொல்லப்பட்ட 20 தமிழர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி – தலைமைச் செயலகத்தில் ஆணைகளை வழங்கினார் ஜெயலலிதா. நாளை சென்னை வரும் மோடிக்கு திட்டமிட்டபடி கருப்புக்கொடி காட்டுவோம் : ஈவிகேஎஸ்.இளங்கோவன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயற்குழு கூட்டம் […]
Continue reading »