இன்றைய பரபரப்பு செய்திகள் 07.08.15 !

சென்னை வந்தார் பிரதமர் மோடி – ரோசைய்யா, ஜெயலலிதா ,பொன்.ராதா, தமிழக அமைச்சர்களும் விமான நிலையத்தில் அவரை வரவேற்றனர். நரேந்திர மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் காங்கிரஸ் கறுப்புக் கொடி காட்டும் போராட்டம். கோவை பாராளுமன்ற உறுப்பினர் நாகராஜ் தேர்தல் நேரத்தில் ஒரு கோடி ரூபாய் பணம் கடனாக வாங்கி திருப்பித்தரவில்லை என கோவில்பாளையம் காவல்நிலையத்தில் பாதிக்கப்பட்டவர்கள் புகார். அ தி மு க வட்டாரத்தில் பரபரப்பு. சென்னை வந்த பிரதமர் மோடிக்கு பத்தாயிரம் போலிஸ் பாதுகாப்பு. டாஸ்மாக் மதுபான கடைகளை பாதுகாக்க எண்பதாயிரம் […]
Continue reading »