Tag Archives: Murder

வியாபம் ஊழல் – ⛔️ சுதந்திர இந்தியாவின் மிகப்பெரிய ஊழல் ⛔️

corruption

  ‘வியாபம்’ என்றால் என்ன அர்த்தம் என பலருக்குத் தெரியாது ஆனால் ஊழலும் மர்ம மரணங்களும் அதனோடு இணைந்திருப்பது மட்டும் எல்லோருக்கும் தெரியும். ‘இந்தியாவிலேயே மிகப்பெரிய ஊழல் இதுதான்’ என கணக்கு சொல்கிறார்கள் 👉 மத்தியப் பிரதேச அனைத்து அரசுப்பணி நியமனங்களிலும், 👉 மருத்துவம், 👉 இன்ஜீனிரிங், 👉 சட்டம், 👉 காவல்துறை, 👉 ஐடி, 👉 கலை மற்றும் அறிவியல், ஆகிய அனைத்து கல்லுரிகள் மற்றும் பல கல்லூரி அட்மிஷன்களில் தகுதியில்லாதவர்களை நுழைத்து விடுவதற்காக 10 – 12 ஆண்டுகளாக நடத்தப்பட்ட ஊழல் (பா.ஜ.க […]

Continue reading »

கொடைக்கானல் மலைக் கிராமத்தில் பதற்றம் போலீசார் குவிப்பு…..

kodaikanal

கொடைக்கானல் அருகே மலைக்கிராமத்தில் பூட்டிய வீட்டில் வீரலட்சுமி என்ற பெண் எரித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் போதகர் மகன் உள்பட இருவர் கைது. கொலையாளி போதகர் மகன் என்பதால் போதகர் நடத்தி வந்த தேவாலயத்தையும் அவரது வீட்டையும் அடித்து நொறுக்கி பொதுமக்கள் ஆவேசம். மலைக் கிராமத்தில் பதற்றம் போலீசார் குவிப்பு. கொடைக்கானல் மேல்மலைப் பகுதியில் உள்ள கவுஞ்சி கிராமத்தில் பலசரக்குக் கடை நடத்தி வரும் பாலகிருஷ்ணன் மனைவி வீரலட்சுமி கடந்த 18 ஆம் தேதி இரவு வீட்டில் தனியாக இருந்த நிலையில் மண்ணெண்ணெய் ஊற்றி […]

Continue reading »

மும்பையில் பத்திரிகை நிருபர் ராகவேந்திரா துபே படுகொலை… பதற்றம்

Raghavendra

மும்பை மீரா ரோட்டில் அடையாளம் தெரியாத நபர்களால் பத்திரிகை நிருபர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொல்லப்பட்ட பத்திரிகையாளரின் பெயர் ராகவேந்தர் துபே என்பதாகும். மும்பை புறநகர் பகுதியான நயா நகரில் உள்ள ஒயிட் ஹவுஸ் பாரில் போலீஸார் ரெய்டு மேற்கொண்டிருப்பதாக கிடைத்த தகவலையடுத்து ராகவேந்திர துபே அங்கு செய்தி சேகரிக்கச் சென்றார். அவருடன் மற்றொரு பத்திரிகையாளரும் செய்தி சேகரிக்க அங்கே சென்றுள்ளார். அப்போது இருவரையும் பார் ஊழியர்கள் தாக்கியுள்ளனர். இதனையடுத்து ராகவேந்திர துபே அங்கிருந்து மீரா நகர் காவல் நிலையம் […]

Continue reading »