Tag Archives: MODI

இன்றைய பரபரப்பு செய்திகள் 06.08.15 !

FlashNews-Logo

முல்லைபெரியாற்றின் குறுக்கே புதிய அணை கட்ட அனுமதி மறுப்பு : கேரள அரசின் விண்ணப்பத்தை நிராகரித்தது மத்திய அரசு. பிரதமர் மோடி நாளை மதியம் ஜெயலலிதாவை போயஸ் இல்லத்தில் சந்திக்கிறார். சசிபெருமாள் உடலை வாங்க உறவினர்கள் சம்மதம் நாளை உடல் இறுதிச்சடங்கு நடைபெறும். ஆந்திராவில் சுட்டுக்கொல்லப்பட்ட 20 தமிழர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி – தலைமைச் செயலகத்தில் ஆணைகளை வழங்கினார் ஜெயலலிதா. நாளை சென்னை வரும் மோடிக்கு திட்டமிட்டபடி கருப்புக்கொடி காட்டுவோம் : ஈவிகேஎஸ்.இளங்கோவன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயற்குழு கூட்டம் […]

Continue reading »

கெஜ்ரிவாலுக்கு டில்லி போலீஸ் கமிஷனர் எதிர்ப்பு!!!!

modi-arvind

டெல்லி போலீசார் தற்போது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளனர். இவர்களை தங்கள் கட்டுப்பாட்டில் விட வேண்டும் என முதல்வர் கெஜ்ரிவால் கோரிக்கை விடுத்து வருகிறார். இது தொடர்பாக பல முறை மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள டில்லி போலீஸ் கமிஷனர் பாஸி, டில்லி போலீசார் மாநில அரசின் கட்டுப்பாட்டில் வந்தால், அது துரதிர்ஷ்டவசமானது என கூறியுள்ளார்.

Continue reading »

வந்துவிட்டது நரேந்திரமோடி ”ஆப்” : இனி பிரதமருடன் நேரடியாக கலந்துரையாடலாம்:

modi-app

நரேந்திர மோடி ஆப் என்ற பெயரில் புதிய செயலியை மோடி துவக்கியுள்ளார்.இதன் மூலம் மோடியிடமிருந்து மொபைல் வாயிலாக தகவல்கள் மற்றும் இமெயில்கள பொதுமக்கள் பெறலாம். டிஜிட்டல் தொழில்நுட்பத்தினை பயன்படுத்தி வருவதில் பிரதமர் நரேந்திர மோடி மிகுந்த ஆர்வம் காட்டிவருகிறார். அரசு நிர்வாகத்தில் பொது மக்களும் பங்கு பெற வேண்டும், ஆலோசனைகள் தர வேண்டும் என்ற நோக்கத்துடன் பிரதமர் மோடி, கடந்த ஆண்டு ஜூலை மாதம் எனது அரசு என்ற புதிய இணையதளத்தை துவங்கினார். இதற்கு பொது மக்களிடம் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. அதன் […]

Continue reading »

டாப் 10 கிரிமினல்கள் பட்டியலில் மோடியின் படம்….மன்னிப்பு கேட்டது கூகுள் நிறுவனம்….

MODI

அதிபயங்கர குற்றவாளிகள் என்று கூகுளில் தேடினால் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படம் வருவதையடுத்து, கூகுள் நிறுவனம், மோடியிடம் மன்னிப்பு கேட்டுள்ளது இப்போதும் கூட உலகத்தில் டாப் 10 கிரிமினல்கள் என்று கூகுளில் தேடினால் தாவூத் இப்ராஹிம், ஒசாமா பின் லேடன், ஹபீஸ் சையது, அய்மன் அல் ஜவாஹிரி ஆகியோருடன் மோடியின் படமும் தோன்றுகிறது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கூகுள் நிறுவனம், இது நிச்சயம் தங்களுக்கு விவகாரத்தை ஏற்படுத்தக் கூடியது என்றும், இது தங்கள் கருத்தை பிரதிபலிக்கவில்லை என்றும் கூறியுள்ளது. கிரிமினல்கள் பட்டியலில் […]

Continue reading »