எம்.பி.க்களுக்கு சம்பளம் 1 லட்சமாக உயர்கிறது: மத்திய அரசுக்கு சிபாரிசு

எம்.பி.க்களுக்கு சம்பள உயர்வு வழங்குவது தொடர்பாக ஆலோசனைகள் வழங்க பா.ஜனதா எம்.பி. யோகி ஆதித்யநாத் தலைமையில் பாராளுமன்றகுழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு சம்பள உயர்வு தொடர்பாக எம்.பி.க்களிடம் கருத்து கேட்டு வருகிறது. சம்பள உயர்வுடன் அலவன்ஸ் மற்றும் பல்வேறு சலுகைகள் வழங்குவது தொடர்பாக எம்.பி.க்கள் கோரிக்கை விடுத்து இருந்தனர். இதையடுத்து பாராளுமன்ற குழு எம்.பி.க்களின் சம்பள உயர்வு உள்பட 60 சிபாரிசுகள் செய்துள்ளது. இந்த சிபாரிசுகளை பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சகம் பரிசீலனை செய்த பின்பு மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி அமல்படுத்தும் இதற்கு முன் […]
Continue reading »