Tag Archives: medical

‘வியாபாரம்’ என்றால் என்ன அர்த்தம் என பலருக்குத் தெரியாது.

corruption-India

கேள்விப்பட்ட வகையில் “ஊழலும் மர்ம மரணங்களும் அதனோடு இணைந்திருப்பது மட்டும் எல்லோருக்கும் தெரியும். ‘இந்தியாவிலேயே மிகப்பெரிய ஊழல் இதுதான்’ என கணக்கு சொல்கிறார்கள் பணிநியமனங்களிலும், மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட பல கல்லூரி அட்மிஷன்களிலும் தகுதியில்லாதவர்களை நுழைத்து விடுவதற்காக பல ஆண்டுகளாக நடத்தப்பட்ட ஊழல். இந்த ஊழலில் தொடர்புடைய பலர் மர்மமான சூழலில் இறந்துகொண்டிருக்கிறார்கள் இவ்வளவு பயங்கரமான ஊழலை அம்பலப்படுத்திய “ஆஷிஷ் சதுர்வேதி ” என்கிற இளைஞர், ‘மர்ம மரண’ பட்டியலில் எப்போதும் இடம்பெறலாம்! ஆனாலும், 14 முறை தன் மீது நிகழ்த்தப்பட்ட கொலை முயற்சி […]

Continue reading »

மருத்துவமுறையை மாற்றுங்கள்… டாக்டர்…

eliya maruththuvam1

வாயைத்திற என்பீர்கள்! வயிறு தெரியும்படி வாய்திறப்போம்! நாக்கைநீட்டு என்பீர்கள்! கல்கத்தா காளியாய் நாக்கை நீட்டுவோம்! முதுகைத்திருப்பி மூச்சிழு என்பீர்கள்! அப்போதுதான் உண்மையாய் சுவாசிப்போம்! அவ்வளவுதான்! அஞ்சேல் என்று அருள்வாக்கு சொல்வீர்கள்! வாசிக்கமுடியாத கையெழுத்தில் வாயில்வராத பெயரெழுதி காகிதங்கிழிப்பீர்கள்! மூன்றுவேளை… என்னும் தேசியகீதத்தை இரண்டேவார்த்தையில் பாடி முடிப்பீர்கள்! போதாது டாக்டர்! எங்கள்தேவை இதில்லை டாக்டர்! நோயாளி, பாமரன்! சொல்லிக்கொடுங்கள்! நோயாளி, மாணவன்! கற்றுக்கொடுங்கள்! வாய்வழி சுவாசிக்காதே! காற்றை வடிகட்டும் ஏற்பாடு வாயிலில்லையென்று சொல்லுங்கள்! சுவாசிக்கவும் சூத்திரமுண்டு! எத்துணை பாமரர் இஃதறிவார்? சுவாசிக்கப்படும் சுத்தக்காற்று நுரையீரலின் தரைதொடவேண்டும்! […]

Continue reading »

மனித உடம்பின் 99 இரகசியங்கள் !

human bones

1. நன்கு வளர்ந்த ஒரு மனிதனின் உடலில் மொத்தம் 206 எலும்புகள் உள்ளன. ஆனால் அவன் குழந்தையாக இருக்கும் போது அவனுடைய உடலில் 300 எலும்புகள் இருக்கும் அவன் வளர வளர அவற்றில் 94 எலும்புகள் மற்ற எலும்புகளுடன் இணைந்து விடுகிறது… தொடரும்………………

Continue reading »