Tag Archives: Medical doctorate

உலகிலேயே 102 வயதில் டாக்டரேட் பட்டம் பெறும் மூதாட்டி .

Berlin

பெர்லின் வயது ஒரு தடையில்லை என்று நிரூபித்துள்ளார் ஜெர்மனை சேர்ந்த மூதாட்டி ஒருவர். அவர் தனது 102 வயதில் மருத்துவத் துறையில் டாக்டரேட் பட்டம் பெறவுள்ளார். நாஜிக்களின் இனவெறியால் இவருக்கு வழங்க வேண்டிய பட்டத்தை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இழந்த தனது கனவை 77 வருடத்திற்கு பின் வைராக்யத்துடன் அவர் மீட்டுள்ளார். ஜெர்மனியைச் சேர்ந்த இன்ஜெபோர்க் ரபோபோர்ட் 1988-ம் ஆண்டு தொண்டை அழற்சி நோயில் டாக்ட்ரேட் பட்டம் பெறும் கனவுடன் தீவிரமாக படித்து வந்தார். அதன்படி, 1938-ம் ஆண்டில் தனது 25-ம் வயதில் டாக்டரேட் பட்டம் […]

Continue reading »